அரசு நெறிமுறை கொள்கைகள்/அடிப்படை கடமைகள்

 

அரசு நெறிமுறை கொள்கைகள்/அடிப்படை கடமைகள்

அரசு நெறிமுறைக் கொள்கைகள்
விதி (36-51)
நான்காவது பகுதி
அயர்லாந்து
நோக்கம் :மக்கள் நலனை பாதுகாப்பது
நான்கு வகைப்படும்
1.சமூக நலன்
2.காந்தியை கோட்பாடு
3.பன்னாட்டு அமைதி 
4.பல்வகையான நெறிக் கோட்பாடுகள்

விதி 37 :நெறிமுறை கொள்கைகள் நீதிமன்ற விசாரணைக்கு உட்பட்டது அல்ல  ,அரசு சட்டம் இயற்றும் போது  மதித்து நடைமுறைப்படுத்த முயல வேண்டும்

விதி 39:ஆண் பெண் இருபாலருக்கும் சமமான ஊதியம் கிடைக்க வேண்டும் #பெண், குழந்தைகளை தவறாக பயன்படுத்துவதை தடுக்க வேண்டும்

விதி 39 A:சமூக நீதி மற்றும் இலவச சட்ட உதவி தர வேண்டும்
1976 42 சட்ட திருத்தம்
legal service authority act 1987

விதி 40 :கிராம பஞ்சாயத்துகளை உருவாக்க வேண்டும் 
1992ல் 73வது சட்ட திருத்தம்

விதி 41: கல்வி ,வேலையின்மை, முதுமை, நோய் மற்றும் பிற இயலாமையின் காரணமாக உதவி பெற வழிவகை செய்ய வேண்டும்

விதி 42 :மகப்பேறு உதவிகள் செய்ய வேண்டும்

விதி 43: பணியாளர்களுக்கு வாழ்வாதார ஊதியம், ஓய்வூதியம் தர வேண்டும்

விதி 44 :குடிமக்களுக்கு பொதுவான குடிமையியல் சட்டம் வரையறை முயலவேண்டும் 

விதி 45: 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கும் கட்டாய இலவசக் கல்வி அளிக்க வேண்டும்
(ஆறு வயது என்பது 2002- 86 வது அரசியல் சட்டத் திருத்தத்தின்படி 14 வயது  என மாற்றப்பட்டது)

விதி 46: பட்டியல் மற்றும் பழங்குடியினர் இனத்தவர்களை சமூக  அநீதியிலிருந்து இருந்து காப்பாற்ற வேண்டும்

விதி 47: ஊட்டச்சத்து மற்றும் வாழ்க்கை  தரத்தை  உயர்த்துதல்
மதுபானம் மற்றும் ஊறுவிளைவிக்கும் மருந்துகளை தடை செய்ய முயல வேண்டும்

விதி 48 பசுவதை தடுப்பிற்கு தேவையான முயற்சிகளை அரசு எடுக்க வேண்டும்

விதி48A- சுற்றுச்சூழல் பாதுகாப்பு வனம் மற்றும் வன விலங்கு பாதுகாப்பிற்கு அரசு முயல வேண்டும்
1976- 42 வது சட்ட திருத்தம்

விதி 49 :நினைவு சின்னங்கள் பழங்கால பொருட்கள் ஆகியவற்றை அழிவிலிருந்தும் ஏற்றுமதி செய்யாமலும் பாதுகாக்க வேண்டும்

விதி 50: நிர்வாகத்துறையிலிருந்து நீதித்துறை பிரித்தல்

அடிப்படை கடமைகள்
பகுதி 4 A விதி 51-A
1976 -42வது சட்ட திருத்தம் - பத்து கடமைகள்
சுவரன் சிங் குழு
ரஷ்யா 
பதினோராவது கடமை
51 -A(k): 86 வது  அரசியலமைப்பு சட்டத் திருத்தம் 2002
#அடிப்படை கடமைகள் நீதிமன்ற விசாரணைக்கு உட்பட்ட அல்ல

(a)அரசியலமைப்பினை பின்பற்றுதல் அதன் குறிக்கோள் அமைப்புகள் தேசியக்கொடி ஆகியவற்றிற்கு மரியாதை செலுத்துதல்

(b)நம் நாட்டு விடுதலைப் போராட்டத்தை தோன்றிய உயர்ந்த குறிக்கோள்களை பின்பற்றுதல்

(c)இந்தியாவின் இறையாண்மை ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை நிலைநிறுத்தி பாதுகாத்தல்  மற்றும் அழைக்கப்படும்போது தேசிய பணிபுரிதல்

(e)சமயம், மொழி, வட்டாரம், பிரிவு வேறுபாடுகளை கடந்து பொது சகோதரத்துவ உணர்வு மற்றும்  இலக்கணத்தினை மேம்படுத்துதல்

 (f)பலவகையான கலாசார பாரம்பரியங்களை மதிப்பளித்து பேணுதல்

(g)காடுகள், ஏரிகள், ஆறுகள் உள்ளிட்ட இயற்கை சுற்றுச்சூழலை பாதுகாத்தல்

(h)மனித நலம் விசாரணை உணர்வு மற்றும் சீர்திருத்தங்களை மேம்படுத்துதல்

(i)பொதுச் சொத்தை பாதுகாத்தல்

(j)எல்லா துறையிலும் தனிமனிதன் மற்றும் கூட்டு செயல்பாடுகளில் முதன்மை நிலையை நோக்கி முயலுதல்

(k)இந்திய குடிமகனாக உள்ள ஒவ்வொரு பெற்றோர் அல்லது பாதுகாவலரும் 6 முதல் 14
வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கல்விக்கான வாய்ப்புகளை வழங்குதல்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.