கிரக சஞ்சார காலம்.!

 


கிரக சஞ்சார காலம்.!

சூரியன் ஒரு ராசியில் 1 மாதம் வரையில் சஞ்சரிப்பார்..!

சந்திரன் ஒரு ராசியில் 2-1/4 நாள் சஞ்சரிப்பார்..!

செவ்வாய் ஒரு ராசியில் ஒன்றரை மாதம் சஞ்சரிப்பார்..!

புதன் ஒரு ராசியில் ஒரு மாதம் சஞ்சரிப்பார்..!

சுக்கிரன் ஒரு ராசியில் ஒரு மாதம் சஞ்சரிப்பார்..!

குரு ஒரு ராசியில் ஒரு வருடம் சஞ்சரிப்பார்..!

சனி ஒரு ராசியில் இரண்டரை வருடம் சஞ்சரிப்பார்..!

ராகு ஒரு ராசியில் ஒன்றரை வருடம் சஞ்சரிப்பார்..!

கேது ஒரு ராசியில் ஒன்றரை வருடம் சஞ்சரிப்பார்..!

கிரகங்கள் பெரும் வக்கிர கதியினாலும், அதிசாரங்களாலும் இந்த கால அளவில் சற்றேறக்குறைய மாறுபாடு எழும்..!

சூரியன் 5 நாள், புதன்+சுக்கிரன் 7 நாள், செவ்வாய் 8 நாள், சந்திரன் 3 நாழிகை, குரு 2 மாதம், ராகு/கேது 3 மாதம், சனி 6 மாதம் முன்னதாக மற்றொரு ராசியில் பிரவேசிபதற்க்கு முன் பார்வை செய்யும், அதாவது அதன் பலனை கொடுக்க ஆரம்பித்துவிடும்..!

மீண்டும் சந்திப்போம்..!

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.