தினசரி பொது அறிவு தேர்வு 23

 

தினசரி பொது அறிவு தேர்வு 23

 

                                  தினசரி பொது அறிவு தேர்வு 23

 

1. குடியுரிமை தொடர்பான விதிகள்?

1) 1 – 4

2) 4 – 11

3) 5- 11

4) 12 – 35

 

2. மனித உரிமைகள் ஆணையம் இந்தியா வில் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு?

1) 1993

2) 1995

3) 1997

4) 1992

 

 

 

 

3. வாக்களிக்கும் வயதை 21 இல் இருந்து 18 ஆக குறைத்த சட்ட திருத்தம்?

1) 69

2) 61

3) 55

4) 42

 

 

 

 

4. ஜிம்பாப்பே வின் தலை நகரம்?

1) கராரே

2) லாபாஸ்

3) கம்பாலா

4) ஒட்டாவா

 

5. 11 ஆவது நிதி குழுவின் தலைவர்?

1) குஷ்ரோ

2) விஜய் கெல்லர்

3) யாகர் வேணுகோபால் ரெட்டி

4) நியோகி

 

6. விலங்குகள் வழி மகரந்தச் சேர்க்கை எவ்வாறு அழைக்கப்படுகிறது?

1) சூஃபிலி

2) அனிமோஃபிலி

3) ஹைடிரோஃபிலி

4) இவற்றுள் ஏதுமில்லை

 

 

 

 

7. தக்காளியில் காணப்படும் அமிலம்?

1) மாலிக் அமிலம்

2) சிட்ரிக அமிலம்

3) ஆக்ஸாலிக் அமிலம்

4) டார்டாரிக் அமிலம்

 

8. கரிம அமிலங்களுக்கு :கா?

1) HCL

2) HNO3

3) H2SO4

4) CH3COOH

 

9. இஸ்லாமிய மதத்தை மேற்கு மற்றும் கிழக்கு நாடுகளில் பரவச்செய்தவர்கள்?

1) அரேபியர்கள்

2) துருக்கியர்கள்

3) பாரசீகர்கள்

4) இந்தியர்கள்

 

10. மிக குறுகிய சர்வதேச எல்லையை கொண்டுள்ள இந்திய மாநிலம்?

1) ஜம்மு

2) நாகலாந்து

3) இமாச்சலப் பிரதேசம்

4) சிக்கிம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.