Tnpsc- தந்தை பெரியார்

 Tnpsc- தந்தை பெரியார்

1.தந்தை பெரியார் காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராக சேர்ந்த ஆண்டு -1919
2. தந்தை பெரியாரை காங்கிரஸில் ஈடுபட தூண்டியவர் -ராஜாஜி
3.குடியரசு வாரப்பத்திரிக்கை தொடங்கப்பட்ட நாள்- 2.5.1925
4.முதல் சுயமரியாதை இயக்க மாநாட்டின் தலைவர் - W.P.A.சௌந்தரபாண்டியன்
5."சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதை" தோற்றுவித்த தமிழக முதலமைச்சர் - செல்வி ஜெ ஜெயலலிதா
6."நீங்கள் இருக்க வேண்டிய முதலமைச்சர் பதவியில் நான் இருக்க நேரிட்டு விட்டது" என்று பெரியாரிடம் நேரில் கூறிய சென்னை மாகாண முதலமைச்சர் -ஓமந்தூர் ராமசாமி
7.பொதுவுடைமை கருத்துகளை பரப்புவதில் பெரியாருக்கு பெருந்துணை புரிந்த சிந்தனைச் சிற்பி-
மா .சிங்காரவேலர்
8.பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தத்தை ஏற்றுக் கொண்ட முதல் வெளிநாடு -சிங்கப்பூர்
9."கருப்பு உடை போர்த்திய சிவப்பு ஞாயிறு "என பெரியாரை பாராட்டிய பாடிய பாவலர் -புலவர் புலமைப்பித்தன்
10.வைக்கம் போராட்டத்தில் பங்கேற்க பெரியாருக்கு தந்தி கொடுத்தவர் -ஜார்ஜ் ஜோசப்
11.ஈ. வே. ராமசாமிக்கு பெரியார் என்னும் பட்டம் வழங்கப்பட்ட மாநாடு- 1938சென்னை மகளிர் மாநாடு 12."இந்தியாவின் ரூஸோ "என்று பெரியாரை பாராட்டியவர் -ஆற்காடு ராமசாமி முதலியார் (நீதிக்கட்சி தலைவர்)
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.