PERIYAR HISTORY - MCQ - 1 TO 10

1) வைக்கம் என்னும் ஊர் எந்த மாநிலத்தில் உள்ளது?

அ) ஆந்திரம் ஆ) கேரளம்

இ) கர்நாடகம் ஈ)தமிழ்நாடு

See Answer:

2 ) திராவிட நாட்டில் பழங்காலத்தில் சாதிப்பிரிவுகளைக் காண

முடியாது. சாதிப்பிரிவை இந்நாட்டில் ஏற்படுத்தியவர்கள் யார்?

அ) மங்கோலியர் ஆ) பார்சிக்கள்

இ) ஆரியர் ஈ) ஆங்கிலேயர்

See Answer:

3 ) சாதி அமைப்பின் அடித்தளம் என்ன?

அ) பிறப்பினால் உயர்வு தாழ்வு

ஆ) பணிச்சிறப்பால் உயர்வு தாழ்வு

இ) பொருட்சிறப்பால் உயர்வு தாழ்வு

ஈ) தோற்றப் பொலிலால் உயர்வு தாழ்வு

See Answer:

4 ) வைக்கத்தில் நடந்த மனிதநேய போர் எதை அடிப்படையாகக்

கொண்டு தொடங்கப் பெற்றது? கொண்டு தொடங்கப் பெற்றது?

அ) தாழ்த்தப்பட்டவர்கள் அர்ச்சகர் ஆகவேண்டும்.

ஆ) வழிபடு மொழியாக மலையாளம் இருத்தல் வேண்டும்.

இ) கோயிலைச் சுற்றியுள்ள நான்கு பாதைகளிலும் நடப்பதற்குத்

தாழ்த்தப்பட்டவர்கட்கு உரிமை வேண்டும்

ஈ) தாழ்த்தப்பட்டவர்கள் கோயிலில் நுழைய உரிமை வேண்டும்

See Answer:

5 ) வைக்கம் போராட்டத்திற்கு வித்திட்டவர் யார்?

அ) பெரியார் ஈ.வெ.ரா ஆ) காந்தியார்

இ) டி.கே.மாதவன் ஈ) ஜார்ஜ் ஜோசப்

See Answer:

6 ) 1919இல் (1093 தனு முதல்நாள்) கோயில் நுழைவுபற்றிக் கேரளப்

பத்திரிகை ஒன்றின் தலையங்கத்தில் விவாதம் எழுந்தது. அந்தக்

கேரளப் பத்திரிகையின் பெயர் என்ன?

அ) வெஸ்ட்கோஸ்ட் ஸ்பெக்டேட்டர் ஆ) மலையாள மனோரமா

இ) தேசாபிமானி ஈ) கேரளகவுமுடி

See Answer:

7) ஸ்ரீமத் மன்னத் கிருஷ்ணன் நாயர் திவானாக இருந்தபோது கோயில்

நுழைவு பற்றிய ஒரு வேண்டுகோள் மனு யாரால் திருவாங்கூர்

அசெம்பிளியில் அளிக்கப்பட்டது?

அ) டி.கே. மாதவன் ஆ) சங்குண்ணி நாயர்

இ) ஜார்ஜ் ஜோசப் ஈ) கேளப்பன்

See Answer:

8 ) வைக்கத்தில் அவர்ணதத்தாருக்குக் கோயில் நுழைவு வேண்டும்

என்று ஆர்வத்துடன் பேசிக் கொண்டிருந்தவர் யார்?

அ) மூலூர் எஸ்.பத்மநாபப் பணிக்கர் ஆ) ஏ.கே பிள்ளை

இ) கே.பி.கேசவமேனன் ஈ) கேளப்பன்

See Answer:

9 ) கோயில் நுழைவு பற்றிய மனுவை டி.கே.மாதவன் அசெம்பிளியில்

அளித்தபோது அதை எதிர்த்தவர் யார்?

அ) மூலூர் எஸ்.பத்மநாபப் பணிக்கர் ஆ) ஏ.கே பிள்ளை

இ) சங்குண்ணி நாயர் ஈ) கேளப்பன்

See Answer:

10) டி.கே.மாதவனின் துணைவியார் தம் கண்பார்வையை திடீரென

இழந்தவிட்டதை நம்பூதிரி ஒருவர் எவ்வாறு கேலி செய்தார்?

அ) செய்தி அறிந்து வருந்துகிறேன்

ஆ) விரைவில் குணமாகக் கடவுளைப் பிரார்த்திக்கிறேன்

இ) ஆறுதலடையுங்கள்

ஈ) ` `நேற்றுத்தான் கோயில் நுழைவு உரிமை வேண்டும் என நீவிர் கோரினீர்;

எவ்வளவு விரைவில் அதன் விளைவு ஏற்பட்டுவிட்டது!”(கலியில்

அனுபவம் உடனே கேட்டோ)

See Answer:

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.