PERIYAR - 1000 QUESTIONS AND ANSWER - 1 TO 10

1 . 1879 செப்டம்பர் 17 செப்டம்பர் 17 ஈரோட்டில் வெங்கிட்ட (நாயக்கர்)

சின்னத்தாயம்மாள் ஆகியோரின் மகனாகத் தோன்றினார்.

தமையனார்: ஈ.வெ.கிருஷ்ணசாமி தங்கைகள்: பொன்னுத்தாயி,

கண்ணம்மாள்


2.   1885 வயது 6 திண்ணைப்பள்ளியில் பயின்றார். வயது 6

3.   1889 வயது 10 ஈரோடு நகராட்சித் தொடக்கப்பள்ளியில் நாலாம்

வகுப்புவரை பயின்றபின் பள்ளிப்படிப்பு நிறுத்தப்பட்டது.

4.    1891 வயது 12 தந்தையாரின் மண்டிக்கடை வாணிபத்தில்

ஈடுபடுத்தப்பட்டார்.

5.   1895 வயது 16 தனது வீட்டுக்கு வரும் புராணச் வயது 16

சொற்பொழிவாளர்களைக் குறுக்குக் கேள்வி கேட்டுத்

திணறவைக்கும் சிந்தனை வளம் மிக்க குறும்புக்காரராக இளம்

வயதிலேயே விளங்கினார்.

6.  1898 வயது 19 பதின்மூன்று வயது நாகம்மையைத் திருமணம் புரிந்தார். வயது 19

7.  1900 வயது 21 ஒரு பெண் வயது 21 மகவுக்குத் தந்தையானார். ஆனால்,

அக்குழந்தை அய்ந்து மாதங்களிலேயே இறந்தது. பின்னர்

குழந்தையே இல்லை.

8.  1901 வயது 22 மண்டிக்கடையில் ஈட்டிய லாபத்தில்

தொழிலாளர்களுக்கும் பங்கு கொடுத்து. முன் மாதிரியாக

விளங்கினார்.

9.   1902 வயது 23 அனைத்து ஜாதி வயது 23 மதத்தினருடன் சமபந்தி போஜனம்

நடத்தினார். வேளாள வகுப்புப் பெண்ணுக்கும் நாயுடு வகுப்பு

ஆணுக்கும் ஜாதிமறுப்புத் திருமணம் செய்வித்தார்.

10. 1904 வயது 25 தந்தையார் கண்டிப்புக்கு அஞ்சி, வீட்டைவிட்டு வயது 25

வெளியேறி, துறவுக் கோலம் பூண்டு, விஜயவாடா, காசி, கல்கத்தா

முதலிய இடங்களில் சுற்றித்திரிந்து பரந்த அனுபவம் பெற்றார்.

புரோகிதப் பார்ப்பனர்களின் சுய நலம், கயமை, வைதிகத்தின்

பொய்ம்மை ஆகியவற்றை நேரில் கண்டுணர்ந்து தெளிவு

பெற்றார். தந்தையாரால் அழைத்து வரப்பட்டு, ஈ.வெ.ராமசாமி

நாயக்கர் மண்டி என்று தன் பெயரிலேயே வாணிபம் நடத்தினார்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.