பத்தாயிரம்(10000) ரன்கள் எடுத்த முதல் இந்திய பெண் கிரிக்கெட் வீரர் .

 

பத்தாயிரம்(10000) ரன்கள் எடுத்த முதல் இந்திய பெண் கிரிக்கெட் வீரர் .   

நமது இந்திய பெண்கள் கிரிக்கெட் போட்டியில் சிறந்த விளங்கும் ஒரு ஆல்-ரவுண்டராக இன்று வரை சர்வதேச அளவில் தனது சிறப்பானதொரு ஆட்டத்தினால் மைல்கற்களை எட்டியுள்ளார்  நமது  மிதாலி ராஜ்.

 

 நமது  மிதாலி ராஜ் மேலும் பெண்கள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அளவில் மட்டுமில்லாமல் உலக அளவில் இந்திய அணியை மிளிர செய்தவர்  அனைத்து விதமான போட்டிகளிலும் பல்வேறு விதமான சாதனைகளை செய்து வருபவர்.

 


    நமது  இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் 1982 ஆம் ஆண்டு டிசம்பர் மூன்றாம் தேதி ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூரில் பிறந்தார்.

மிதாலி ராஜ் பெண்கள் கிரிக்கெட் பேட்டிங்கில் மட்டுமில்லாமல் பவுலிங்கிலும் சிறந்ததொரு பங்காற்றியுள்ளார். தனது 16 வயதில் அவர் ஆடிய முதல் ஒருநாள் போட்டியில் அவர் அடித்த (114) ரன்கள் பெரும் சாதனை நிகழ்வாக உள்ளது .

 

   ராணுவ குடும்பத்தில் நல்லதொரு ஒழுக்கமான வளர்ப்பில் வளர்ந்தார் அவருக்கு பரதநாட்டியத்தில் இருந்த ஆர்வத்தால்  தனது தனது திறமையை அவர் வெளிப்படுத்தி  சிறந்த பரதநாட்டிய  கலைஞராகவும் விளங்கி வந்தார்.

 

     பெண்கள் விளையாடும் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியில் விளையாடி வந்த மிதாலி ராஜ் அனைவராலும் படம் சிறந்த ஒரு வீரராக திகழ்ந்து வருகிறார் பேட்டிங்கில்  டாப் ஆர்டரில் ஆடக்கூடிய பேட்ஸ்மேன் மட்டுமில்லாமல்  பவுலிங்கில் ஒரு உலகத்தரம் வாய்ந்த ஆல்ரவுண்டர் கிரிக்கெட்டர் இவர் கிரிக்கெட் வாழ்க்கையை தொடர்ந்து வருகிறார்

 

     பின்னர் கிரிக்கெட் மீது இருந்த ஆர்வத்தினால் அவர் பெண்கள் விளையாடும் கிரிக்கெட் போட்டியில் விளையாட  தொடங்கினர்.

 

 தன்னுடைய முதல் நாள் போட்டி மில்டன் கேம்ஸ், பீன்ஸ்  என்ற இடத்தில் 1999 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26 ஆம் தேதி அயர்லாந்து  அணிக்கு எதிராக களமிறங்கினார் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் போட்டியில் அவர் ஆடிய முதல் போட்டியிலேயே 114 ரன்கள் அடித்து விளாசினார்.

 

     இன்றைய போட்டியின்  அயர்லாந்து அணி டாஸ்  வென்று இருந்தபோதும் அந்த அணி பந்து வீச்சினை தேர்வு செய்தது அந்தப் போட்டியில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் (258)இருநூற்றி ஐம்பத்தி எட்டு ரன்கள் எடுத்திருந்தது.

 

     இதில் சிறப்பு என்னவெனில்  இன்றைய போட்டியில் இந்திய அணி எந்த  ஒரு விக்கெட்டையும் இழக்காமல் ஆடிய ஒரு சிறப்பான போட்டியாக அமைந்தது.

 

     அதில் ஆடிய ரேஷ்மா காந்தி (104) நூற்றி  தன்னிலும் ரன்னிலும் மித்தாலி ராஜ் நூற்றி பதினான்கு நான்கு (114)ரன்னிலும் அவுட்டாகாமல் கடைசி ஓவர் வரை களத்தில் இருந்து அயர்லாந்து பந்து வீச்சினை நாலாபுறமும் அடுத்து துவம்சம் செய்தனர் அடுத்து களமிறங்கிய அயர்லாந்து அணி 50 ஓவர்களில் 259 கடினமான இலக்கை அடிக்க  தொடங்கியது.

 

    அந்த அணி தொடர்ந்து இந்திய பந்துவீச்சு எதிர்கொள்ள முடியாமல் இந்திய பந்து வீச்சிற்கு தனது எங்களை கொடுக்க ஆரம்பித்தது இளம் 97 ரன்களில் 9 விக்கெட்டுகளை இழந்து  இந்திய அணி நூற்றி அறுபத்து ஒரு161 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பதிவு செய்தது இந்தப்போட்டியில் இந்தியன் அணியின்  பந்துவீச்சாளர்கலில் அதிகபட்சமாக பூர்ணிமா ராவ் 4 விக்கெட்டுகளை  வீழ்த்தினார்  மிதாலி ராஜ் .

 

     மிதாலி ராஜ் 2002 ஆம் ஆண்டு  லக்னோவில்  நடைபெற்ற டெஸ்ட் தொடரில் முதன் முதலில் டெஸ்ட்  தொடரில் அறிமுகமானார் அந்த போட்டியின் அவர் 2 ஓவர்கள் வீசி 7 ரன்கள் மட்டும் கொடுத்திருந்தார்.எந்த ஒரு விக்கெட்டையும் அவர் தனது முதல் கிரிக்கெட் போட்டியில் எடுக்கவில்லை அதேபோல் அன்றைய போட்டியில் அவர் நான்காவதாக களமிறங்கினார் பேட்டிங்கிலும் அவர் ரன் ஏதும் எடுக்காமல் ஜீரோ வில் அவுட்டானார் மித்தாலி ராஜ்.

 

 அவர் டெஸ்ட் போட்டிகளில் எடுத்த அதிகபட்ச ரன் (214) ஆகும்.

 

     அடுத்து அவர்  உலகக் கோப்பை அரையிறுதியில்அவர் அடித்த(91)  தொண்ணூற்றி ஒரு ரன்கள் அவர் எடுத்த டபுள் செஞ்சுரி அதாவது இரட்டை சதம் ரன்னுக்கு நிகராக அனைவராலும் இன்று வரை கொண்டாடப்பட்டு வருகிறது.

 

    தனது முதல் 20 ஓவர் போட்டியினை 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் ஐந்தில் டெர்பி எனுமிடத்தில்  இங்கிலாந்து அணிக்கு எதிராக தனது முதல் 20 அவர் போட்டியினை அவர் ஆடினார் இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி இங்கிலாந்து எண்ணிக்கை பேட்டிங் செய்ய அழைத்தது.

 

     இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 107 ரன்கள் எடுத்து இருந்தது அந்த அணியில் அதிகபட்சமாக ஜெனி  கவின் அதிகபட்சமாக (38) ரன்கள் எடுத்திருந்தார். இந்திய அணியில் ஜோல் ஆன் கோஸ்ட் மீ அதிகபட்சமாக இரண்டு(2) விக்கட்டுகளை வீழ்த்தினார்.

 

     அடுத்து களமிறங்கிய இந்திய அணி வீரர்கள் தொடக்கத்திலேயே சுலக்சனா நீக் அவர்களை ஜீரோ(0) ரன்னில்  இழந்தது. பின்னர் இறங்கிய கேப்டனான மிதாலி ராஜ் மற்றும் ரூமில் டார் இணை இங்கிலாந்து பந்துவீச்சு களை சிறப்பாக எதிர்கொண்டனர்.

 

     இந்திய அணி 19வது ஓவரில் கடைசி பந்துகள் இருக்கும்போது 109 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

     

 

    2017 ஆம் ஆண்டு  ஒரு நாள் போட்டிகளுக்கான  தொடரில் அவர்  இதுவரை  பெண்கள் கிரிக்கெட் போட்டியில் அதிகபட்ச  ரன் அடித்த  இங்கிலாந்து  அணியின்  கேப்டன் சார்லட் என் வேர்ட்ஸ் அவரின் சாதனையை முறியடித்து  உலகில்  (6000)ஆறாயிரம் ரன்கள்   எடுத்த முதல் கிரிக்கெட் பெண்மணியாக தனது சாதனையை மேற்கொண்டார்.

 

    நமது  மிதாலி ராஜ் நமது பெண்கள் கிரிக்கெட்  உலக போட்டியில் அதிக ரன்கள்(10000)  பத்தாயிரம்எடுத்த முதல் இந்திய பெண் வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர். மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் டெஸ்ட், ஒரு நாள் போட்டி  மற்றும் டி20 போட்டிகளில் எனது முழு திறமையினை வெளிப்படுத்தி  உள்ளார்.

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.