பொது அறிவு வினா-விடைகள்: 06

 

பொது அறிவு வினா-விடைகள்:

-------------------------------------------------

1. இந்தி மொழியை கட்டாய மொழியாக தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தியவர் - இராஜாஜி

2. ..சி. அரசியலில் ஈடுபட முக்கியக் காரணமாக அமைந்த நிகழ்ச்சி - வங்கப்பிரிவினை

3. எந்த ஆண்டு காந்திஜி சென்னை மகாஜன  சபையில் உரையாற்றினார்? - 1896

4. சென்னை சுதேசி சங்கம் எந்த ஆண்டு சென்னை மகாஜன சபையோடு செயல்பட்டது? - 1884

5. வேலூர் கழகத்திற்கு உடனடி காரணம் - மதம்

6. இந்தியாவின் மிக உயர்ந்த பீடபூமி - லடாக்

7. ''பசுமை வீடு வாயுக்கள்'' என அழைக்கப்படுவது -  மீத்தேன், நீராவி, குளோரோ புளுரோ கார்பன்

8. களிமண்ணாலும் மென் பாறைகளாலும் ஆன தொடர்ச்சியற்ற மலைத்தொடர் - சிவாலிக்

9. எது 5-10 வருடங்களுக்கு ஒருமுறை காணப்படும் நிகழ்வு - எல்நினோ

10. பரந்த வேளாண்மை என்பது - வணிக வேளாண்மை

11. இரும்பு எக்கு நிறுவனம் 1919-ம் ஆண்டு அமைக்கப்பட்ட இடம் - பரன்பூர்

12. ''மிகையூட்ட வளமுறுதல்'' என்பது - உர வகை நீரில் கலத்தல்

13. எது மழையின் காற்று மோதா பகுதியில் உள்ள மிகக் குறைந்த மழை பெரும் பகுதி? - மழை மறைவுப் பகுதி

14. பொருட்களைத் தொடாமல் விவரங்களை சேகரிக்கவும், பதியவும் பயன்படும் கருவி - தொலை உணர்விகள்

15. வளி மண்டலத்தின் உயர் அடுக்குகளில் காணப்படும் காற்றோட்டம் - ஜெட் காற்றோட்டம்

16. முதல் வானிலை செயற்கைக்கோள் - TIROS-1

17. குளிர் காலம் - டிசம்பர்  முதல் பிப்ரவரி

18. கோடை காலம் - மார்ச் முதல் மே

19. தென்மேற்கு பருவக்காற்று - ஜூன் முதல் செப்டம்பர்

20. வடகிழக்குப் பருவக்காற்று - அக்டோபர் முதல் நவம்பர்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.