பொது அறிவு வினா-விடைகள்: 04

 பொது அறிவு வினா-விடைகள்:

-------------------------------------------------
1. "விட்மனின் புல்லிதழும், பாரதியின் வசன கவிதையும்தான் என் கவிதைக்கு உரமிட்டது" எனக்கூறியவர் - ந.பிச்சமூர்த்தி
2. தொடை விகற்பம் - 35 வகைப்படும்
3. கதிரவனிடமிருந்து வெளிவரும் புற ஊதாக்கதிர்களை தடுப்பது - உயிர் வளிப்படலம்
4. "நன்னூற்புலவன்" - சீத்தலைச் சாத்தனார்
5. ஆசிரியப்பாவிற்கு உரிய சீர்கள் - மாச்சீர்
6. தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு - 1939
7. தமிழின் சிறப்பையும் தமிழ் மொழியின் இனிமையும் சேர்த்துப் பாடியவர் - கவிஞர் வே.இராமலிங்கனார்
8. தொழிற்பெயர் - காலம் காட்டாது. படர்க்கை இடத்தில் வரும்.
9. அமுத மொழி - உவமைச் சொல்
10. காந்தியடிகள் தில்லையாடி வள்ளியம்மை குறித்து தனது இரங்கலை எழுதிய இதழ் - நியூ இந்தியா

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.