பொது அறிவு வினா-விடைகள் - 2

 பொது அறிவு வினா-விடைகள்:

-------------------------------------------------
1. முதல் எழுத்துக்களை சார்ந்து இயங்கும் எழுத்துக்கள் - சார்பெழுத்துக்கள்
2. தமிழ்நாட்டில் ஓதுவார்கள் பாடும் இசைத்தமிழ் பாடல்கள் - தேவாரப்பாடல்கள்
3. கலிங்கத்துப்பரணியில் உள்ள தாழிசைகள் - 599
4. மணிமேகலை யாருடைய உதவியால் அமுதசுரபியைப் பெற்றால்? - தீவதிலகை
5. குறுந்தொகை நான்கு அடி முதல் எட்டு அடிகள் வரை அமைந்த குறுகிய ................. கொண்டு தொகுக்கப்பட்ட நூல் ஆகும். - ஆசிரியப்பாக்களை
6. கந்தரும் - இசை
7. கோணம் - வாட்படை
8. பாடலம் - பாதிரிப்பூ
9. திருக்குறள் கற்கிறேன் -காரியவாகு பெயர்
10. கம்பரைப் படித்தேன் - கருத்தவாகு பெயர்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.