எந்த ஆணையும் அனைத்திந்திய பணிகளை (IAS,IPS,IFS) நீக்க வேண்டும் என்ற பரிந்துரை செய்தது?

 61. இந்திய தண்டனை சட்டம் ஆனது....... ன் பரிந்துரையின் பேரில் 1860 ஆம் ஆண்டு இயற்றப்பட்டது?

A. இந்திய அரசு சட்டம் 1857
B. சாசன சட்டம் 1853
C. முதல் சட்ட ஆணையம்😎
D மக்கலேயின் குறிப்புகள்
62.பின்வரும் வருடங்களில் எந்த ஆண்டு தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது?
I.1976
II.1980
III.1988
IV.1999
A.I மட்டும்
B.I மற்றும் II
C.I,II மற்றும் III😎
D. மேற்கண்ட அனைத்தும்
63. எந்த சரத்து நிதி உதவி தேவைகளில் இருக்கின்ற மாநிலங்களுக்கு நிதி அளிக்க பாராளுமன்றத்திற்கு அதிகாரம் அளிக்கிறது
A. சரத்து 275😃
B. சரத்து 280
C. சரத்து 265
D. சரத்து 267
64. பின்வருவனவற்றுள் யார் ஆணையத்தின் குழுவின் உறுப்பினர் அல்ல?
A. பகலோ வெங்கட்ராமன் ராவ் ராஜமன்னார்
B. ஏ லட்சுமணசாமி
C. புஷாலா வெங்கட்ட ராஜமன்னார்😎
D. பி சந்திர ரெட்டி
65. எந்த ஆணையும் அனைத்திந்திய பணிகளை (IAS,IPS,IFS) நீக்க வேண்டும் என்ற பரிந்துரை செய்தது?
A. வெங்கட செல்லையா குழு
B. ராஜமன்னார் ஆணையம்😋
C. சர்க்காரியா ஆணையம்
D. மண்டல ஆணையம்
66. எந்த வழக்கின் பொழுது உச்ச நீதிமன்றத்தால் அளிக்கப்பட்ட தீர்ப்பானது மாநிலங்கள் குடியரசுத் தலைவரால் நியமனம் அற்ற முறையில் கலைக்கப்படுவதை தடுக்கிறது?
A. கோலக்நாத் வழக்கு 1967
B. எஸ் ஆர் பொம்மை வழக்கு 1994😎
C. கேசவானந்த பாரதி வழக்கு 1973
D. மினர்வா மில்ஸ் வழக்கு 1980
67. நிதி ஆணையம் பற்றிய தவறான வாக்கியத்தை கண்டறி.
A. இது குடியரசு தலைவரால் 6 வருடத்திற்கு ஒருமுறை அமைக்கப்படுகிறது😃
B. சரத்து 280 நிதிக்குழுவின் அமைப்பை விவரிக்கிறது
C.இது ஒரு தலைவரையும் நான்கு பிற உறுப்பினர்களையும் கொண்டிருக்கும்
D.தலைவரானவர் பொது நடவடிக்கைகளில் அனுபவம் வாய்ந்த நபராகவே இருப்பார்
68.பின்வரும் திருத்தச் சட்டங்கள் எது நில சீர்திருத்தம் மற்றும் அதிலுள்ள சட்டங்களை நீதித்துறை சீராய்விலிருந்து பாதுகாக்க 9 ஆவது அட்டவணையை சேர்ந்தது
A. பத்தாவது சீர்திருத்த சட்டம் 1961
B. முதலாவது சீர்திருத்த சட்டம் 1951😃
C. நான்காவது சீர்திருத்த சட்டம் 1955
D. ஏழாவது சீர்திருத்த சட்டம் 1956
69.நிர்வாக சீர்திருத்தம் குழு பற்றிய பின்வரும் வாக்கியங்களை கவனி
I.முதலாவது நிர்வாக சீர்திருத்தங்கள் குழு ஆனது தொடக்கத்தில் மொரார்ஜி தேசாய் அவர்களது தலைமையிலும் பிறகு கே அனுமத்தையா தலைமையிலும் 1966 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது
II.இரண்டாவது நிர்வாக சீர்திருத்தங்கள் குழுவானது தொடக்கத்தில் இராமச்சந்திரன் தலைமையிலும் பின்னர் வீரப்ப மௌலி தலைமையிலும் 2005 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது
மேற்கூறியவற்றை சரியானது எது?
A.I மட்டும்😂
B.II மட்டும்
C. இரண்டும்
D. இரண்டும் இல்லை
70. பின்வரும் திருத்த சட்டங்களில் எது சுதேச அரசுகளின் முன்னாள் ஆட்சியாளர்களின் தனி சிறப்பு மற்றும் சலுகைகளை அகற்றியது?
A.21 ஆவது திருத்த சட்டம் 1962
B.12 ஆவது திருத்த சட்டம் 1967
C.24 ஆவது திருத்த சட்டம் 1971
D.26 ஆவது திருத்த சட்டம் 1971😀
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.