ஆங்கிலேயர் ஆட்சியின் பொழுது சென்னையில் உச்சநீதிமன்றம் எப்போது நிறுவப்பட்டது?

 71. பின்வரும் திருத்தச் சட்டங்களும் எது மக்களவை இடங்களில் எண்ணிக்கையை 525 ல் இருந்து 545 ஆக அதிகரித்தது?

A.31 ஆவது திருத்த சட்டம் 1972😋
B.42 ஆவது திருத்த சட்டம் 1976
C.44 ஆவது திருத்த சட்டம் 1978
D.50 ஆவது திருத்த சட்டம் 1984
72. பின்வரும் உயர்நீதிமன்றங்கள் தொடங்கப்பட்டதை கால முறைப்படி வரிசைப்படுத்துக
I. பாட்னா உயர் நீதிமன்றம்
II. கௌகாத்தி உயர் நீதிமன்றம்
III. ஜம்மு மற்றும் காஷ்மீர் உயர் நீதிமன்றம்
IV. அலகாபாத் உயர்நீதிமன்றம்
A.IV,I,III,II😋
B.II,III,I,IV
C.III,II,IV,I
D.IV,III,I,II
73.தேசிய அவசர நிலையானது அதிகபட்சமாக அமலில் இருக்கும் காலம் என்ன?
A. ஆறு மாதங்கள்
B. ஒரு வருடம்
C. மூன்று மாதங்கள்
D. காலவரையின்றி😋
74.எந்த வழக்கில் உச்சநீதிமன்றம் ஆனது "உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் ஆகிய இரண்டின் நீதிப்பேராணை அதிகாரமானது அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பின் ஒரு பகுதியாக அமைகிறது" என தீர்ப்பளித்தது?
A. குல்தீப் நாயர் வழக்கு 2006
B. எஸ் ஆர் பொம்மை வழக்கு 1994
C. பி சம்பமூர்த்தி வழக்கு 1987
D. சந்திரகுமார் வழக்கு 1997😋
75. பின்வரும் திருத்த சட்டங்கள் எது 'சிறிய அரசியலமைப்பு' என அறியப்படுகிறது?
A.42 ஆவது திருத்த சட்டம் 1976😋
B.44 ஆவது திருத்த சட்டம் 1978
C.73 ஆவது திருத்த சட்டம் 1992
D.74 ஆவது திருத்த சட்டம் 1992
76. மாவட்ட நீதிபதி அவர்கள் ஆளுநரால் யாருடைய கலந்தாலோசனை செய்தபிறகு நியமிக்கப்படுகிறார்?
A. குடியரசுத் தலைவர்
B. மாநில அரசு
C. உயர் நீதிமன்றம்😋
D. மூத்த நீதிபதிகள் குழு
77.உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதி அதிகபட்சமாக எத்தனை காலம் தற்காலிகமாக பதவி வகிக்க முடியும்?
A. ஆறு மாதம்
B. ஒரு வருடம்
C. இரண்டு வருடம்😋
D. மூன்று வருடம்
78. மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி பற்றி குறிப்பிடும் சரத்து எது?
A. சரத்து 352
B. சரத்து 356
C. சரத்து 365
D. B மற்றும் C😋
79. ஆங்கிலேயர் ஆட்சியின் பொழுது சென்னையில் உச்சநீதிமன்றம் எப்போது நிறுவப்பட்டது?
A.1774
B.1801😋
C.1824
D.1862
80. கீழ்காணும் உயர்நீதிமன்றங்களில் எது 2000 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்படவில்லை?
A. உத்தரகண்ட் உயர் நீதிமன்றம்
B. சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம்
C. திரிபுரா உயர் நீதிமன்றம்😀
D. ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம்
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.