ஊராட்சி நிர்வாகம் முறை யாரால் முதன்முறையாக ராஜஸ்தானில் தொடங்கி வைக்கப்பட்டது?

 81.மக்களவையில் சபாநாயகர் அவர்கள்----------- நாட்கள் முன் அறிவிக்கையுடன் அவையின் தீர்மானத்தின் மூலம் பதிவி விலக்கப்படலாம்?

A.1 மாதம்
B.14 நாட்கள்😃
C.6மாதம்
D.7நாட்கள்
82. தமிழ்நாட்டில் மாநில அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகபட்சமாக எவ்வளவு வரை இருக்க முடியும்?
A.15
B.30
C.34😎
D.39
83. எந்த சரத்து குறிப்பாக முதலமைச்சரின் செயல்பாட்டை குறிக்கிறது?
A.சரத்து 160
B.சரத்து 161
C.சரத்து 165
D.சரத்து 167😀
84. உள்ளாட்சியின் மத்திய குழு-----------ல் அமைக்கப்பட்டது?
A.1950
B.1954😎
C.1959
D.1993
85. இந்திய கிராமங்களை சிறிய குடியரசு என்று அழைத்தவர் யார்?
A.பி ஆர் அம்பேத்கர்
B.ரிப்பன் பிரபு
C.ராஜேந்திர பிரசாத்
D.மகாத்மா காந்தி😀
86.இந்திய குடியரசு துணைத் தலைவர் பற்றிய சரியான வாக்கியத்தை தேர்வு செய்க.
I.அரசியல் அமைப்பானது குடியரசு துணைத் தலைவருக்கு ஊதியத்தை நிர்ணயிக்கவில்லை
II.இவர் குடியரசுத் தலைவராக ஆறு மாதங்கள் மட்டுமே பொறுப்பு வகிக்க முடியும்
III.குடியரசுத் துணைத் தலைவர் பதவியானது பிரிட்டன் குடியரசுத் துணைத் தலைவர் வழியில் பின்பற்றி உருவாக்கப்பட்டது.
IV.இவரின் பதவிக் காலத்தை நிறைவு செய்யும் முன் இவரை பதவியிலிருந்து நீக்க முடியாது.
A.I II😀
B.I II III
C.I II IV
D.II III
87. எப்பொழுது மக்களவை மற்றும் மாநிலங்களவையானது அவற்றின் இந்தி பெயர்களான லோக் சபா மற்றும் ராஜ்ய சபா என்ற பெயர்களை ஏற்றுக்கொண்டது?
A.1950
B.1952
C.1954😀
D.1963
88. எவ்வளவு நாட்கள் பண மசோதாவானது மாநில சட்ட மேலவையில் நிறுத்தி வைக்கப்படலாம்?
A.60 நாட்கள்
B.30 நாட்கள்
C.50 நாட்கள்
D.14 நாட்கள்😍
89. ஊராட்சி நிர்வாகம் முறை யாரால் முதன்முறையாக ராஜஸ்தானில் தொடங்கி வைக்கப்பட்டது?
A.ராஜீவ் காந்தி
B.நரசிம்மராவ்
C.ஜவகர்லால் நேரு😎
D.இந்திரா காந்தி
90. குடியரசுத் தலைவர் அவர்களை அவரது பகுதியிலிருந்து ---------என்ற குற்றச்சாட்டின் பெயரில் பதவி விலக்க முடியும்?
A.மறுப்புரிமை அதிகாரம் பயன்படுத்தியதற்காக
B.அரசியலமைப்பை மீறியதற்காக😅
C.மசோதாவிற்கு அவரது ஒப்புதலை நிறுத்தி வைத்ததற்காக
D.தன் விருப்ப உரிமை அதிகாரத்தை பயன்படுத்தியமைக்காக
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.