Friday, 5 February 2021

12th POLITICAL SCIENCE 41-50

 41. நீதித்துறை செயல்முறை என்ற சொல்லை 1947 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியவர் யார்?

A. ஜான் மார்ஷல்
B. பி என் பசுபதி
C. ஆர்தர் செலஸ்சிங்கர் ஜூனியர்😎
D. கே எம் முன்சி
42. பின்வருவனவற்றுள் எது அரசியலமைப்பின் அடிப்படை அம்சங்களாக கருதப்படவில்லை?
A. சட்டத்தின் ஆட்சி
B. நீதித்துறை சீராய்வு
C. அரசமைப்பின் கூட்டாட்சி பண்பு
D.அரசியலமைப்பை சீர்திருத்தம் செய்வதில் நாடாளுமன்றத்தின் அளவில்லா அதிகாரம்😎
43.2015 ஆண்டில் உச்ச நீதிமன்றம் ஆனது தேசிய நீதிபதிகள் நியமன குழுவை அரசமைப்பிற்க்கு விரோதமானது என்று தீர்ப்பளித்தது ஏனென்றால் இது.......... ஐ பாதிக்கும்?
A. மாவட்ட நீதிமன்ற அமைப்பு
B. நீதித்துறையின் சுதந்திரம்😎
C. நாட்டின் ஒருமைப்பாடு
D. குடிமக்களின் அடிப்படை உரிமை
44. ஒரு உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகளின் எண்ணிக்கையை யார் தீர்மானிப்பது?
A. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி
B. நாடாளுமன்றம்
C. குடியரசுத் தலைவர்😍
D. மூத்த நீதிபதிகள் குழு
45. மாவட்ட நீதிபதி பற்றிய பின்வரும் வாக்கியங்களை கவனிக்கவும்.
I. அவர் குடிமை வழக்குகளை கையாளும் போது அவர் 'மாவட்ட நீதிபதி' என்று அறியப்படுகிறார்
II. அவர் குற்றவியல் வழக்குகளை விசாரிக்கும் போது அவர் 'அமர்வு நீதிபதி' என்று அழைக்கப்படுகிறார்
A.I மட்டும் தவறு
B.II மட்டும் தவறு
C. இரண்டும் தவறு
D. இரண்டும் சரி😍
46. பொருத்துக.
1. சரத்து 126-பொறுப்பு இந்திய தலைமை நீதிபதியின் நியமனம்
2. சரத்து 127-தற்காலிக நீதிபதிகளின் நியமனம்
3. சரத்து 130-உச்சநீதிமன்றத்தின் அமர்விடம்
4. சரத்து 143-உச்சநீதிமன்றத்துடன் கலந்தாய்வு செய்வதற்கு குடியரசுத் தலைவருக்கு உள்ள அதிகாரம்
A.1234
B.4321
C.1243😎
D.4312
47. எந்த சரத்து புதிய அனைத்து இந்திய பணியை உருவாக்குவதற்கு மாநிலங்களவைக்கு அதிகாரம் அளித்துள்ளது?
A. சரத்து 312😎
B. சரக்கு 321
C. சரத்து 213
D. சரத்து 123
48. பின்வரும் நீதித்துறை கருத்துகளுள் எது அமெரிக்காவில் தோன்றியது?
I. நீதித்துறை சீராய்வு
II. பொதுநல வழக்கு
III. நீதித்துறை செயல்முறை
IV. உச்சநீதிமன்றத்தின் அறிவுரை அதிகார வரம்பு
A.I மற்றும் II
B.I,II மற்றும் III😎
C.I,III மற்றும் IV
D. மேற்கண்ட அனைத்தும்
49. எந்த நாடு நவீன உலகின் முதல் கூட்டாட்சி அரசாக ஆனது?
A. ஐக்கிய ராஜ்யம்
B. அமெரிக்கா😎
C. இந்தியா
D. ரஷ்யா
50. மாநிலங்களுக்கிடையேயான குழு பற்றிய தவறான வாக்கியத்தைக் கண்டறிக
A. இது அப்போதைய பிரதமர் விபி சிங் அவர்களால் 1992 இல் உருவாக்கப்பட்டது😎
B. சர்க்காரியா குழுவானது சரத்து 263 ன் கீழ் நிரந்தர மாநிலங்களுக்கிடையேயான குழுவை உருவாக்க முன்மொழிந்தது
C. இக்குழுவானது வருடத்தில் குறைந்த பட்சம் மூன்று முறையாவது சந்திக்கலாம்
D. இக்குழுவினர் 1996 எல் நிலைக்குழுவும் அமைக்கப்பட்டது

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 Comments: