12th POLITICAL SCIENCE 21-30

 21.இந்தியாவில் உள்ள நீதிமன்றங்களில் ஒற்றை அமைப்பு முறை......... லிருந்து பெறப்பட்டது?

A. ஜெர்மனி
B. அமெரிக்கா
C. இந்திய அரசு சட்டம் 1935😃
D. பிரிட்டன்
22. சட்ட பணியாளர் ஆணையக்குழு சட்டம்( legal services authority act)......... இல் நடைமுறைக்கு வந்தது
A.1987
B.1989
C.1991
D.1995😎
23. தவறாக பொருந்தியுள்ள இணையை காண்க.
A. பகுதி XI -மத்திய மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான உறவுகள்
B. பகுதி XVIII-நெருக்கடி நிலை ஏற்பாடுகள்
C. பகுதி XIX-மத்திய மற்றும் மாநிலங்களின் கீழ் உள்ள சேவைகள்😎
D. பகுதி XX -அரசியலமைப்பு சட்டத் திருத்தம்
24. பொருத்துக
1. அரைகுறை கூட்டாட்சி-ஐவர் ஜென்னிங்ஸ
2. வலுவான கூட்டாட்சி-கிரான் வில் ஆஸ்டின்
3. பேரம்பேசும் கூட்டாட்சி-K.C. வியோர்
4. வலிமையான மையப்படுத்தப்பட்ட அரசுடன் கூடிய கூட்டாட்சி-அலெக்சாண்டர் ரோவிச்
5. நடைமுறையில் தனித்துவம்-பால் ஆப்பில்பி
6. கூட்டுறவு கூட்டாட்சி-மேரிஸ் ஜோன்ஸ்
A.412653
B.356142😎
C.124365
D.541236
25. கீழ்க்கண்ட எந்த அரசியலமைப்பு சட்ட திருத்தம் ஒரே நேரத்தில் வெவ்வேறு காரணங்களின் அடிப்படையில் தேசிய அவசரகால நிலையை பிரகடனப்படுத்த குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் அளித்தது?
A.42 ஆவது திருத்த சட்டம் 1976
B.38 ஆவது திருத்த சட்டம் 1975😀
C.24 ஆவது திருத்தச் சட்டம் 1971
D.44 ஆவது திருத்த சட்டம் 1978
26........... உடன் கலந்தாலோசித்து மாநில அரசானது கிராம நியாயலயங்களை (கிராம நீதிமன்றம்) நிறுவ முடியும்?
A. உச்சநீதிமன்றம்
B. மத்திய சட்ட அமைச்சகம்
C. உரிய உயர் நீதிமன்றம்😎
D. மாநில ஆளுநர்
27.இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு பொதுவான உயர்நீதிமன்றத்தை நிறுவலாம் என கூறும் ஷரத்து.....?
A. சரத்து 231😎
B. சரத்து 225
C. சரத்து 223
D. சரத்து 222
28.''உலகின் எந்தப் பகுதியிலும் உள்ள வேறு எந்த உச்ச நீதிமன்றத்தையும் விட இந்திய உச்ச நீதிமன்றத்திற்கு அதிக அதிகாரங்கள் உள்ளன"என்று குறிப்பிட்டவர்?
A. H. J கனியா
B. பி. ஆர் அம்பேத்கர்
C. ஏ. வி டைசி
D. அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர்😎
29.அரசியலமைப்பு சட்டத் திருத்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் தனது ஒப்புதலை கண்டிப்பாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்திய சட்ட திருத்தம் எது?
A.7 ஆவது திருத்த சட்டம் 1956
B.24 ஆவது திருத்த சட்டம்1971😀
C.38 ஆவது திருத்த சட்டம் 1975
D.52 ஆவது திருத்த சட்டம் 1985
30. பொருத்துக
1. சத்தீஷ்கர் உயர்நீதிமன்றம்-நைனிடால்
2. கேரள உயர்நீதிமன்றம்-ஜோத்பூர்
3. மத்தியபிரதேசம் உயர்நீதிமன்றம்-ஜபல்பூர்
4. ஒரிசா உயர் நீதிமன்றம்-கட்டாக்
5. ராஜஸ்தான் உயர் நீதிமன்றம்-பிலாஸ்பூர்
6. உத்தரகண்ட் உயர்நீதிமன்றம்-எர்ணாகுளம்
A.352461
B.145632
C.563421😎
D.461523

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.