Friday, 5 February 2021

12th POLITICAL SCIENCE - 1 -10

 1.குடியரசுத் தலைவரின் அவசரச் சட்டத்தின் அதிகபட்ச செல்லுபடியாகும் காலம் -------------ஆகும்?

A.ஆறு மாதங்கள்
B.ஆறு வாரங்கள்
C.ஆறு மாதங்கள் மற்றும் ஆறு வாரங்கள்😍
D.நிர்ணயிக்கப்படவில்லை
2. பின்வருபவர்கள் யார் பாராளுமன்றத்தின் இரண்டு அவையிலும் பங்கேற்க மற்றும் உரையாற்றும் உரிமையை கொண்டவர்கள்?
I.மத்திய அமைச்சர்
II.பிரதமர்
III.இந்திய அரசு தலைமை வழக்கறிஞர
IV.இந்தியதலைமைகணக்குத் தணிக்கையாளர்
குறியீடுகள்:
A.I மற்றும் II
B.I மற்றும் III
C.I, II மற்றும் III😎
D.I, III மற்றும் IV
3. பின்வரும் அம்சங்களில் எது 2003 ஆம் ஆண்டின் 91 வது சட்டத்திருத்தச் சட்டத்தின்படி சேர்க்கப்பட்டது?
A.அமைச்சரவை அல்லது மாநிலங்களவையின் மொத்த எண்ணிக்கையில் 15 சதவீதத்தை மீறக்கூடாது.
B. அமைச்சரவை அல்லது பாராளுமன்றத்தின் மொத்த எண்ணிக்கையில் 15 சதவீதத்தை மீறக்கூடாது.
C.அமைச்சரவையானது மக்களவையின் மொத்த எண்ணிக்கையில் 15 சதவீதத்தை மீறக்கூடாது. 🎺
D அமைச்சரவை அல்லது ஆளும் கட்சி கூட்டணி உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையில் 15 சதவீதத்தை மீறக்கூடாது.
4.பின்வருபவர்கள் யார் குடியரசுத்தலைவரின் தேர்தலில் பங்கு கொள்ள மாட்டார்கள்?
A.மக்களவையின் நியமனம் செய்யப்பட்ட உறுப்பினர்கள்
B.மாநிலங்களவையின் நியமனம் செய்யப்பட்ட உறுப்பினர்கள்
C.மாநில சட்டமன்றத்தில் நியமனம் செய்யப்பட்ட உறுப்பினர்கள்
D சமீபத்தில் கலைக்கப்பட்ட மாநில சட்டமன்றத்தில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்
குறியீடுகள்:
A.I மற்றும்II
B.I ,IIமற்றும் III
C.II மற்றும் III
D. மேற்கண்ட அனைவரும்🎺
5. பி. ஆர். அம்பேத்கர் அவரது மத்திய அமைச்சர் பதவியை ----------ஆண்டு ராஜினாமா செய்தார்?
A.1950
B 1953🎷
C.1955
D.1956
6. சுதந்திர இந்தியாவுக்கான காந்திய வரைவு அரசியல் அமைப்பினை வெளியிட்டவர் யார்?
A.ஜவகர்லால் நேரு
B.ஜே சி குமரப்பா
C.ஸ்ரீமன் நாராயணன்🎻
D.அம்பேத்கர்
7. பின்வரும் குழுக்களில் எது மத்திய உள்துறை அமைச்சர் அவர்களால் தலைமை தாங்கபடுகிறது?
A.நியமன குழு
B.பொருளாதார விவகாரங்கள் குழு
C பாராளுமன்ற விவகாரங்கள் குழு🔍
D அரசியல் விவகாரங்கள் குழு
8. 1870ஆம் ஆண்டில் நிதி அதிகாரப்பகிர்வு ஆணையை தீர்மான வடிவில் வழங்கியவர் யார்?
A.ரிப்பன் பிரபு
B.மேயோ பிரபு🔋
C. டல்ஹௌசி பிரபு
D. கானிங் பிரபு
9.மாநில அமைச்சரவையின் அளவு----------ஆல் தீர்மானிக்கப்படுகிறது?
A.ஆளுநர்
B.அமைச்சரவை
C. முதலமைச்சர்🔋
D.A மற்றும் B இரண்டும்
10. இந்தியாவில் பாராளுமன்ற நடைமுறைகளைப் பற்றிய தவறான வாக்கியத்தை கண்டறியவும்?
A.கேள்வி நேரமானது செயல்பாட்டு நடைமுறை விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
B.பூஜ்ஜிய நேரமானது இந்திய பாராளுமன்ற நடைமுறையில் 1962 ஆம் ஆண்டிலிருந்து வருகிறது.
C.கவன ஈர்ப்பு தீர்மானம் என்பது பாராளுமன்ற நடைமுறையில் ஒரு இந்திய கண்டுபிடிப்பாகும். இது 1954 இல் இருந்து நடைமுறையில் இருந்து வருகிறது.
D.நொண்டி வாத்து அமர்வு என்பது புதிதாக தேர்வு செய்யப்பட்ட மக்களவையின் முதல் அமர்வாகும்.😀

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 Comments: