41. தவறாக பொருந்தியுள்ள இணையைக் கண்டறிக.
காண்பவை சுடரின் நிறம்
அ.Ca2+. செங்கல் நிறம்
ஆ.Na2+ பொன்னிற மஞ்சள்
இ.Zn2+ பச்சை
ஈ.K+ கருப்பு
A.அ
B.ஆ
C.இ
D.ஈ

42.SACON மையம் எந்த நகரில் அமைந்துள்ளது?
A.சென்னை
B.ஹைதராபாத்
C.கோயம்புத்தூர்

D.பெங்களூர்
43. தவறான இணையைத் தேர்ந்தெடு
A.உலகப் புற்றுநோய் நாள் - பிப்ரவரி 4
B. உலக புகையிலை எதிர்ப்பு நாள்- மே 31
C. தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு நாள்- நவம்பர் 5

D. மருந்துகளில் தவறான பயன்பாடு மற்றும் சட்டவிரோத கடத்தல் மீதான சர்வதேச நாள் ஜூன் 26
44. தமிழ்நாட்டில் கீழ்க்கண்ட எந்த அமைப்பானது பள்ளிகளில் நாப்கின்களை எரிப்பதற்கான மலிவு விலை எரியூட்டிகளை வழங்கியதுடன் அவற்றை சிதைப்பதற்கான குழிகளையும் ஏற்படுத்தியது?
A.WHO
B.NGO
C.UNICEF

D.UNESCO
45. லூட்டினைசிங் ஹார்மோன் (LH) கீழ்க்கண்ட எந்த நிலையில் உச்சநிலையை அடைகிறது?
A.மாதவிடாய் நிலை
B.பாலிகுலார் நிலை
C.அண்டம் விடுபடுதல் நிலை

D.லூட்டியில் நிலை
46. கருவுறுதலுக்கு பின் 6 முதல் 7 நாட்களுக்குள் கருமுட்டையானது________ என்னும் நிலையில் கருப்பையின் சுவரில் (எண்டோமெட்ரியம்) பதிய வைக்கப்படுகிறது?
A.கிராபியன் பாலிக்கிள்
B.கார்பஸ்லூட்டியம்
C.புரோஜஸ்டிரோன்
D.பிளாஸ்டோசிஸ்ட்

47. முதன் முதலில் நீரிழிவு நோயைக் குணப்படுத்துவதற்காக இன்சுலின் பயன்படுத்தப்பட்ட ஆண்டு?
A.1922 ஜனவரி 11

B.1920 மார்ச் 14
C.1923 ஏப்ரல் 27
D.1929 ஜூன் 27
48. பின்வரும் வாக்கியங்களை கவனிக்க.
I.ஒலிமூலம்(S) மற்றும் கேட்குநர்(L) இரண்டும் ஓய்வு நிலையில் இருக்கும்போது
II.ஒலிமூலம்(S) மற்றும் கேட்குநர்(L)சம இடைவெளியில் நகரும்போது
III.ஒலிமூலமானது வட்டப்பாதையின் மையப்பகுதியில் அமைந்து கேட்குநர் வட்டப்பாதையில் நகரும்போது
மேற்கூறியவற்றில் எப்பொழுது டாப்ளர் விளைவு ஏற்படும்?
A.Iமற்றும் II
B.I மற்றும்III
C.இவை அனைத்தும்

D.எதுவுமில்லை
49. கீழ்காணும் கூற்றுகளை கருத்தில் கொள்க.
I.இவ்வலைகள் இயற்கையாகவே குறுக்கலைகள்
II.அலைநீளம் 4×10⁻⁷ முதல் 7×10⁻⁷ வரை இருக்கும்.
பின்வருவனவற்றுள் மேற்காணும் கூற்றுகளுடன் தொடர்புடையது எது?
A. ஒலி அலைகள்
B. X கதிர்கள்
C. அகச்சிவப்புக் கதிர்
D கண்ணுறு ஒளி

50. கீழ்கண்ட எந்த தாவரங்களில் விலங்குகள் மலட்டுத் தன்மை உடையவையாக காணப்படுகின்றன?
A. இரு மைய நிலை(2n)
B .மும்மைய நிலை(3n)

C.நான்மயநிலை(4n)
D.அன்யூபிளாய்டி (5n)
0 Comments: