எந்த சேர்மம் பழச்சாற்றின் மணமுடையது?

31.10⁵ டைன் என்பது?
A.1 நியூட்டன்🍭
B.1 விசை
C.1 நியூட்டன் மீட்டர்
D.1 ஜூல்
32. கீழ்க்கண்டவற்றுள் மனிதனின் கதிரியக்க பாதிப்பின் அனுமதிக்கப்பட்ட பாதுகாப்பான அளவு எவ்வளவு?
I.ஒரு வாரத்திற்கு 250 மில்லி சிவர்ட்
II.ஒரு வருடத்திற்கு 20 மில்லி சிவர்ட்
III.ஒரு மாதத்திற்கு 250 ராண்ட்ஜன்
IV.ஒரு வாரத்திற்கு 100 மில்லி ராண்ட்ஜன்
குறியீடுகள்:
A.I மற்றும்II
B.II மற்றும்IV🍭
C.Iமட்டும்
D.I மற்றும்III
33. கீழ்க்கண்டவற்றுள் எது எத்தனாலிலிருந்து ஹைட்ரஜனைப் நீக்கம் செய்வதற்கு வினையூக்கியாக பயன்படுத்தப்படுகிறது?
A.சில்வர்
B.அலுமினியம்
C.தாமிரம்🍭
D.பிளாட்டினம்
34. கீழ்கண்ட எந்த சேர்மம் பழச்சாற்றின் மணமுடையது?
A.எத்தனால்
B.அசிட்டிக் அமிலம்
C.எத்தில் எத்தோனேட்🍭
D.சோடியம் ஹைட்ராக்சைடு
35. லெட் நைட்ரேட், பொட்டாசியம் அயோடைடுடன் வினைபுரிந்து கீழ்க்கண்ட எந்த வீழ்படிவை கொடுக்கின்றது?
A.வெண்மை நிற வீழ்படிவு
B.கருமைநிற வீழ்படிவு
C.மஞ்சள் நிற வீழ்படிவு🍭
D.சிவப்பு நிற வீழ்படிவு
36.சுருங்கிய விழி கோளத்தினால் பின்வரும் எந்த பார்வை குறைபாடு ஏற்படுகிறது?
A.கிட்டப்பார்வை
B.தூரப்பார்வை🍭
C.விழி ஏற்ப அமைவது திறன் குறைபாடு
D.பார்வை சிதறல் குறைபாடு
37.கிரிக்கெட் விளையாட்டு வீரர் வேகமாக வரும் பந்தை பிடிக்கும் பொழுது கையை பின்னோக்கி இழுக்கிறார் ஏன்?
A.உந்தத்தை குறைப்பதற்காக
B.கணத்தாக்கு குறைப்பதற்காக🍭
C. நிலைமையை குறைப்பதற்காக
D.A மற்றும் B
38. கீழ்கண்டவற்றுள் கணத்தாக்கு விசையின் அலகு யாது?
I.கிகிமீவி-2
II.கிகிமீவி-1
III.நியூட்டன் மீ
IV.நியூட்டன் மீ-1
V.நியூட்டன் வி
குறியீடுகள்
A.I மற்றும் III
B.V மட்டும்
C.II மற்றும் IV
D.II மற்றும் V🍭
39.விருந்தோம்பியின் உடலில் ஒரு மயக்கப் பொருளை செலுத்துவதன் மூலம் இவை கடிப்பதை விருந்தோம்பிகள் உணர முடிவதில்லை?
A. அட்டை🍭
B. மண்புழு
C. கரப்பான் பூச்சி
D. பாசிகள்
40. தற்போது மயக்கமூட்டியாக குளோரோபார்ம் பயன்படுத்துவது இல்லை ஏன்?
A.குளோரோபார்ம் ஆக்ஸிஜனுடன் வினைபுரியும்போது நச்சுத்தன்மையுள்ள கார்போனைல் குளோரைடை உருவாக்குகிறது.🍭
B.குளோரோபார்ம் எளிதில் ஆவியாகாத திரவம் ஆகும்.
C.குளோரோபார்ம் நைட்ரஜனுடன் வினைபுரிந்து நச்சுத்தன்மை வாய்ந்த சேர்மத்தை உருவாக்குகிறது
D. குளோரோபார்ம் நிலைப்படுத்தியுடன் சேர்க்கும் பொழுது நச்சுத்தன்மை வாய்ந்த சேர்மம் உருவாக்குகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.