A.வாக்கர்
B.கிரௌதர்
C.இர்விங்பிஷர்
D.மில்டன் பிரெடுமேன்
22. உண்மையான பணவீக்கம் என்று J.M. கீன்ஸ் குறிப்பிடுவது?
A. தாவும் பணவீக்கம்
B. ஓடும் பணவீக்கம்
C.நடக்கும் பணவீக்கம்
D.தவழும் பணவீக்கம்
23.WTO வின் முக்கிய பணிகளில் சரியானது எது?
I. வாணிப பேச்சுவார்த்தைக
II. வாணிப தகராறுகளை கையாளுதல்
III. வளர்ந்துவரும் நாடுகளுக்கான தொழில்நுட்ப உதவி மற்றும் பயிற்சி
IV. WTO உடன்படிக்கைகளை நிர்வகித்தல்
A.I, II மட்டும் III சரி
B.I, II மட்டும் IV சரி
C.I மட்டும் IV சரி
D. இவை அனைத்தும்
24.MIGA இந்தியாவில் உறுப்பினரான ஆண்டு?
A. 1996
B. 1987
C. 1975
D. 1994
25. பொருத்துக:
(அமைப்பு) (தலைமையிடம்)
SAARC 1. ஜகார்த்தா
ASEAN. 2. ஷாங்காய்
BRICS. 3. காட்மண்டு
WTO. 4. ஜெனிவா
A.4321
B.3142
C.3214
D.3124
26. உலக வங்கியின் உண்மையான பெயர் என்ன?
A.பன்னாட்டு மேம்பாட்டு அமைப்பு (IDA)
B.பன்னாட்டு நிதி கழகம் (IFC)
C.மறுகட்டமைப்பு
D.பன்முக முதலீட்டு ஒப்புறுதி முகமை (MIGA)
27. பணவீக்கம் பற்றிய பின்வரும் கூற்றுக்களை கருத்தில் கொள்க.
I.கூலியானது விலையை உயர்த்துவதும் விலையானது கூலியை உயர்த்துவதும் கட்டுப்படுத்தப்
II. விலை அளவில் எந்த மாற்றமும் இல்லாமல் பணவீக்கம் நடைபெறுவது "பணவீக்க சூழல்" ஆகும்.
மேற்கூறியவற்றில
A.I மட்டும்
B.II மட்டும்
C. இரண்டும்
D. இரண்டும் இல்லை
28. பொருத்துக:
உலகவங்கி குழுமம்-தொடங்கப
IBRD. 1.1945
IDA. 2.1960
ICSID. 3.1966
MIGA. 4.1958
IFC. 5.1956
A.23415
B.21345
C.12345
D.32154
29. இந்தியா எப்போது பன்னாட்டு பண நிதியம் மற்றும் உலக வங்கியின் உறுப்பினரானது?
A.1950
B.1947
C.1952
D.1945
30. பொருளாதாரத்தினை
A.தாவும் படவைக்கும்
B.தவழும் பணவீக்கம்
C.ஓடும் பணவீக்கம்
D.நகரும் பணவீக்கம்
0 Comments: