ஒளிச்சேர்க்கையின் வேதியியல் நிகழ்வுகளை கண்டறிந்ததற்காக கால்வின் நோபல் பரிசு பெற்ற ஆண்டு?

61.பின்வரும் கூற்றுகளில் தவறானவை தேர்க
i. நியூரோஜனிக் இதயத்துடிப்பு நரம்புத் தூண்டலினால் உண்டாகிறது
ii. மனித இதயம் நியூரோஜனிக் வகையை சார்ந்தது
iii. மாறுபாடு அடைந்த சிறப்புத்தன்மை வாய்ந்த இதயத்தசை நார்களால் தூண்டப்படுவது மையோ ஜெனிக் இதயத்துடிப்பு ஆகும்
iv. மெல்லுடலிகள் மற்றும் முதுகெலும்பிகள் மையோஜெனிக் வகை இதயத்துடிப்பு காணப்படுகிறது.
இவற்றுள் தவறானது
A. கூற்று i,ii
B. கூற்று ii,iv
C. கூற்று iv மட்டும்
D. கூற்று ii மட்டும்🍭
62. ரத்த ஓட்டத்தின் சரியான வரிசை எது
A.வெண்ட்ரிக்கிள்- ஏட்ரியம்- சிரை -தமனி
B.ஏட்ரியம்- வெண்ட்ரிக்கிள்- சிரை- தமனி
C.ஏட்ரியம் -வெண்ட்ரிக்கிள்- தமனி -சிரை🍭
D.வெண்ட்ரிக்கிள் சிரை- ஏட்ரியம்- தமனி
63. பொருத்துக
1. ஆக்சின் i. ஜிப்ரில்லா பியூஜிகுராய் அ. உதிர்தல்
2. எத்திலின் ii. தேங்காயின் இளநீர் ஆ. கணு விடை பகுதி நீட்சி
3. அப்சிசிக் அமிலம் iii. முளை குறித்து உறை இ. நுனி ஆதிக்கம்
4. சைட்டோகைனின் iv. பசுங்கணிகம் ஈ. பழுத்தல்
5. ஜிப்ரலின் v. கனிகள் உ. செல் பகுப்பு
A)1-iii-இ 2-v-ஈ 3-iv-அ 4-ii-உ 5-i-ஆ🍭
B)1-ii-இ 2-iv-ஈ 3-iii-அ 4-v-உ. 5-i-ஆ
C)1-i-அ 2-ii-ஆ. 3-iii-இ 4-iv-ஈ 5-v-உ
D)1-v-அ. 2-iv-இ 3-iii-ஆ 4-i-ஈ. 5-ii-உ
64. கூற்று 1: எண்டார்க் சைலம்-புரோட்டோ சைலம் மையத்தை நோக்கியும் மெட்டா சைலம் வெளிப்புறத்தை நோக்கிய காணப்படுவது --எடுத்துக்காட்டு .. வேர்
கூற்று 2: எக்ஸார்க் சைலம் -புரோட்டோ சைலம் வெளிப்புறத்தை நோக்கியும் மெட்டா சைலம் மையத்தை நோக்கியும் காணப்படுவது ---எடுத்துக்காட்டு... தண்டு
A. கூற்று 1 சரி 2 தவறு
B. கூற்று 1 தவறு 2 சரி
C. கூற்று 1 2 சரி
D. கூற்று 1 2 தவறு🍭
65. தவறானது எது?
i. குளோரோபிளாஸ்ட் -நிறமற்ற கணிகம்
ii. குரோமோ பிளாஸ்ட்-மஞ்சள் சிவப்பு ஆரஞ்சு நிறமுடைய கணிகம்
iii. லியூகோ பிளாஸ்ட்-வெளிர் கணிகம்
A.i தவறு🍭
B.ii. தவறு
C.iii தவறு
D.I and III தவறு
66. ஸ்ட்ரோமா பகுதியில் புரதச் சேர்க்கைக்கு தேவையான டிஎன்ஏ ............. மற்றும் பிற மூலக்கூறுகள் உள்ளன?
A.70 A ரைபோசோம்
B.70 S ரைபோசோம்🍭
C.70 ரைபோசோம்
D.7 O ரைபோசோம்
67. கூற்றுகளை கவனி
i. முதன்மை நிறமி -பச்சையம் a
ii. துணை நிறமி -கரோட்டினாய்டு
iii. வினை மையம்+ஒளித்தொகுப்பு=ஏற்பி நிறமே மூலக்கூறு மையம்
A. ii சரி i, iii தவறு
B.i,ii சரி iii தவறு🍭
C.i,ii, தவறு iii சரி
D.I தவறு ii,iii சரி
68. பொருந்தாததை தேர்வு செய்?
A. நிறமிகள்
B. இலையின் வயது
C. ஹார்மோன்
D. கனிமங்கள்🍭
69. செயற்கை ஒளிச்சேர்க்கை நிகழ்ச்சி மூலம் ஹைட்ரஜன் எரிபொருளை உற்பத்தி செய்தவர்?
A. மெண்டலீப்
B.C.N.R ராவ்🍭
C. மெல்வின் கால்வின்
D. கிரப்ஸ்
70. ஒளிச்சேர்க்கையின் வேதியியல் நிகழ்வுகளை கண்டறிந்ததற்காக கால்வின் நோபல் பரிசு பெற்ற ஆண்டு?
A.1951
B.1915
C.1961🍭
D.1916

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.