குழந்தை பிறப்பினை துரிதப்படுத்தும் ஹார்மோன்?

91.குழந்தை உரிமைகள் சட்டம்?
A. Mar 2007
B. May 2007
C. Mar 2005🍭
D. May 2005
92.மருந்துகளின் போதை அல்லது மருந்துகளின் தவறான பயன்பாடு என்ற வார்த்தைக்கு பதிலாக மருந்துகளை சார்ந்து இருத்தல் என்ற வார்த்தையை WHO பயன்படுத்த ஆலோசனை வழங்கிய ஆண்டு
A.1988
B.1986
C 1984🍭
D.1982
93.கீழ்கண்ட எந்த நிகழ்ச்சி முளைக்கும் விதைகளில் நடைபெறவில்லை என்றால் இளம் நாற்றுக்கள் விதைகளில் இருந்து வெளியே வர இயலாது?
A. சவ்வூடு பரவல்
B. நீராவிப்போக்கு
C. ஆஸ்மாலிஸ்
D. உள்ளீர்த்தல்🍭
94. கோபர் கேஸ் என அழைக்கப்படுவது?
A. மாட்டுச்சாணம்🍭
B. மீத்தேன் வாயு
C. மீத்தேன் வாயு
D. ஷேல் வாயு
95.மனிதனின் மைய நரம்பு மண்டலத்தையும் பக்க நரம்பு மண்டலத்தையும் பாதிக்கும் தனிமம்?
A. குரோமியம்🍭
B. கேட்மியம்
C. PVC
D. ஈயம்
96. பொருந்தாதவை எவை?
A. நாப்தலின் அசிட்டிக் அமிலம்
B. இன்டோல் 3 பியூட்ரிக் அமிலம்
C. இன்டோல் 3 அசிட்டிக் அமிலம்🍭
D. இன்டேல் புரோப்பியானிக் அமிலம்
97.கால தூதுவர் என்று அழைக்கப்படும் ஹார்மோன்?
A. மெலானின்
B. ப்ரோலாக்டின்
C. மெலடோனின்🍭
D. தைராக்ஸின்
98. கரும்பில் உற்பத்தியாகும் சர்க்கரையின் அளவை அதிகரிக்க அவற்றின் மீது தெளிக்கப்பட்டது?
A. ஜிப்ரலின்🍭
B. ஆக்சின்
C. எத்திலின்
D. சைட்டோகைனின்
99. குழந்தை பிறப்பினை துரிதப்படுத்தும் ஹார்மோன்?
A. வாசோபிரஸ்ஸின்
B. ப்ரோலாக்டின்
C. லூட்டினைசிங்
D. ஆக்சிடோசின்🍭
100. பின்வரும் கூற்றுக்களை கவனி
கூற்று 1:சண்டை பயமுறுத்தும் அல்லது பறக்கும் ஹார்மோன் என்று அழைக்கப்படுபவை அட்ரீனலின்
கூற்று 2: ப்ரோஜெஸ்ட்ரோன் கருத்தரிப்பதற்கு கருப்பையை தயார் செய்தல் பங்கேற்கிறது
A. கூற்று 1,2 சரி🍭
B. கூற்று 1 சரி
C. கூற்று 2 சரி
D. இரண்டும் தவறு

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.