அ.ராஸ்ட் கோப்தார் 1. பால கங்காதர திலகர்
ஆ.பெங்காலி 2. வில்லியம் டிக்பை
இ.கேசரி 3. தாதாபாய் நவரோஜி
ஈ.மெட்ராஸ் டைம்ஸ்4.சுரேந்த
A.3142
B.1234
C.4321
D.3412
92. இந்திய தேசிய காங்கிரஸ் தோற்றுவிக்கப்பட
A.1882 டிசம்பர் 26
B.1884 டிசம்பர் 26
C. 1885 டிசம்பர் 26
D. 1881 டிசம்பர் 26
93. C.R திட்டம் ராஜாஜியால் தொடங்கப்பட்ட ஆண்டு?
A. 1942
B. 1944
C. 1946
D.1952
94. சுபாஷ் சந்திரபோஸ் 1944 ஜூலை 6 இல் தனது "ஆசாத் ஹிந்த்" ரேடியோவின் மூலம்--------- லிருந்து காந்தியடிகளை நோக்கி ஒரு உரையை ஆற்றினார்?
A. ரங்கூன்
B. லாகூர்
C. கராச்சி
D. டெல்லி
95. யார் அரச பிரதிநிதியாக இருந்தபோது இல்பர்ட் மசோதா மூலம் ஐரோப்பியர்களை இந்திய நீதிபதிகள் விசாரிக்க அதிகாரம் பெற்றனர்?
A.கர்சன் பிரபு
B.ரிப்பன் பிரபு
C.லிட்டன் பிரபு
D.ஹேஸ்டிங்ஸ் பிரபு
96. ஹைட்ரோபோனிக்ஸ் என்பது?
I. சோதனைக்குழாய் விவசாயம்
II. மண்ணில்லாத வேளாண்மை
III. ரசாயன விவசாயம்
IV. தொட்டி விவசாயம்
A.I மற்றும் II
B.I மற்றும்III
C.I, II மற்றும் III
D. இவை அனைத்தும்
97. கீழ்க்கண்டவற்று
I.ஃபிரான்கியா
II.நாஸ்டாக்
III.குளோரோபியம்
IV.நைட்ரசோமோனாஸ
A.I மற்றும் II
B.I மற்றும் III
C.I மற்றும் IV
D. இவை அனைத்தும்
98. சடுதி மாற்றப் பயிர் பெருக்கத்தின் முன்னோடி என்று அழைக்கப்படுபவர்
A.Dr.M.S. சுவாமிநாதன்
B.சர்.T.S. வெங்கட்ராமன்
C.Dr.B.P. பால்
D.Dr.K. ராமையா
99. கீழ்க்கண்டவற்றி
A.குப்பைமேனி
B.வில்வம்
C.பிரண்டை
D.நெல்லி
100. தாவர உலகின் எந்த மலரின் விதைகள் மிகவும் நீடித்த வாழ்நாளை கொண்டுள்ளன?
A.வாலிஸ்னேரியா
B.உஃல்பியா
C.அல்லி
D.தாமரை
0 Comments: