ரேன்வீர் கணுக்கள் காணப்படும் இடம்?

51. கூற்றுகளை காண்க
கூற்று1: வளர் கருவின் ஆரம்ப நிலையில் காணப்படுபவை ஒருமுறை நியூரான்கள் ஆகும்.
கூற்று 2: மூளையின் அக பரப்பான பெருமூளை புறணி கார்டெக்ஸ் பகுதியில் காணப்படுபவை பலமுனை நியூரான்கள் ஆகும்
கூற்று 3:கண்ணின் விழித்திரையிலும் நாசித்துளையில் உள்ள ஆல்ஃபேக்டரி எபிதீலியத்திலும் காணப்படுபவை இருமுனை நியூரான்கள் ஆகும்.
இவற்றில் தவறானது
A. கூற்று 1 மட்டும்
B. கூற்று 2 மட்டும்🍭
C. கூற்று 3 மட்டும்
D. கூற்று 2 3
52. கூற்றுகளை காண்க
கூற்று 1:நியூரானின் சரிஉடலம் அல்லது பெரிகேரியோன் என்று அழைக்கப்படுவது சைட்டான் ஆகும்
கூற்று 2:இதன் மைய உட்கருவில் சைட்டோபிளாசம் நிரம்பி உள்ள பகுதி நியூரோபிளாசம் என்றும் அதில் அடங்கியுள்ள பெரிய துகள்கள் நிசில் துகள்கள் என்றும் அழைக்கப்படுகின்றன
கூற்று 3: நரம்பு செல்லில் செல் நுண்ணுறுப்புகள் ஆன மைட்டோகாண்ட்ரியா ரிபோசோம் லைசோசோம் மற்றும் எண்டோபிளாச வலை பின்னல் ஆகியவை காணப்படுவதில்லை
இவற்றில் சரியானவை
A. கூற்று 1 மட்டும்
B. கூற்று 1 2🍭
C. கூற்று 2 3
D. கூற்று 1 2 3
53. ரேன்வீர் கணுக்கள் காணப்படும் இடம்?
A. சைட்டான்
B. ஆக்சான்🍭
C. டென்ட்ரைட்
D. தசைகள்
54. கூற்றுகளை காண்க
கூற்று 1:நரம்பு செல்லில் உள்ள சைட்டானின் மீது மையலின் உறை போர்த்தப்பட்டிருந்த அது மையிலின் உறையுடைய நரம்பு செல்கள் ஆகும்
கூற்று 2:நரம்பு செல்லில் உள்ள சைட்டானின் மீது மையலின் உறை போர்த்தப்பட்டு இருந்தால் அவை மையலின் உறையற்ற நரம்பு செல்கள் ஆகும்
கூற்று 3:மூளையின் சாம்பல் நிற பகுதி மையலின் உறையுடன் கூடிய நரம்பு செல்களை கொண்டுள்ளது
கூற்று 4:மூளையின் வெண்மை நிறப் பகுதி மையலின் உறையற்ற நரம்பு செல்களை கொண்டுள்ளது.
இவற்றுள்......
A. கூற்று 1 2 சரி
B. கூற்று 3 4 சரி
C. அனைத்தும் சரி
D. அனைத்தும் தவறு🍭
55. மூளையின் இருபுறபக்கவாட்டு கதுப்புகளையும் இணைக்கும் நரம்பு பகுதி?
A. தலாமஸ்
B. கார்பஸ் கலோசம்🍭
C. பான்ஸ்
D. ஹைப்போதலாமஸ்
56. பொருத்துக
a. சிறு மூளை- 1.முன் மூளை
b. நிசில் துகள்கள்- 2. பின் மூளை
c. ஸ்வான் செல்கள்- 3. சைட்டான்
d. ஹைப்போதலாமஸ்-4. புற அமைவு நரம்பு மண்டலம்
e. அசிட்டைல் கோலின்-5. நரம்பு உணர்வு கடத்தி
A.23415🍭
B.13425
C.12345
D.23145
57. பொருத்துக
a. ஹைப்போதலாமஸ்-1. உடல் சமநிலை
b. முகுளம்- 2. உறக்கச் சுயற்சி
c. பான்ஸ்- 3. அனிச்சை செயல்
d. சிறு மூளை- 4. பாலுறவுக் கிளர்ச்சி
e. தண்டுவடம்- 5. வாந்தி எடுத்தல்
A.42531
B.45213🍭
C.12354
D.53421
58. பின்வரும் கூற்றுக்களை கவனி
கூற்று 1: அப்போ பிளாஸ்ட் வழியில் நீரானது செல்லின் பிளாஸ்மா சவ்வில் நுழைகிறது
கூற்று 2:சிம்பிளாஸ்ட் விழியில் நீரானது செல்சுவர் மற்றும் செல் இடைவெளியின் வழியாக நுழைகிறது
இவற்றில் தவறானது
A. கூற்று 1 மட்டும்
B. கூற்று 2 மட்டும்
C. இரண்டும்🍭
D. இரண்டும் இல்லை
59. பொருத்துக
a. லியூகேமியா 1. இரத்த அழுத்தம்
b.AB ரத்த வகை 2. பெரிகார்டியம்
c.O ரத்த வகை 3. ஆன்டிபாடி அற்ற ரத்தம்
d.ஸ்பிக்மோமானோமீட்டர்4. ஆன்டிஜன் அற்ற இரத்த வகை
e. இதயம் 5. ரத்தப் புற்றுநோய்
A.54312
B.53412🍭
C. 35421
D.13452
60. கூற்றுகளை கவனி
i.முதிர்ந்த இலைகளில் உள்ள கனிமங்கள் இளம் இலைக்கு இடம் பெயர்கின்றன
ii.இவ்விட பெயர்வு நிகழ்ச்சி வரண்ட தாவரங்களில் மட்டும் நடைபெறுகிறது
iii.P,S,N,K ஆகியவை விரைவாக இடம்பெயரும் தனிமங்கள் ஆகும்
iv. எளிதில் இடம் பெயராத தனிமம் Na
இவற்றுள் தவறானது
A. கூற்று i,iii மட்டும்
B. கூற்று ii,iv மட்டும்🍭
C. கூற்று ii,iii,iv மட்டும்
D. எதுவும் இல்லை

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.