மெண்டலின் இரு பண்பு கலப்பின் பினோடைப் விகிதம்?

71. அட்டையின் இனப்பெருக்க காலத்தில் கக்கூன் உருவாவதற்காக தற்காலிக கிளைடெல்லம் எந்த கண்டத்தில் உருவாகிறது?
A.6 -9
B.9-12
C.6-11
D.9-11🍭
72. கூற்றுக்களை கவனி
i. அட்டையின் உணவுப்பாதையில் மிகப்பெரிய பகுதி வயிறு
ii. இது தொடர்ச்சியாக அமைந்த 10 அறைகளை கொண்டது
iii.இவ்வறைகள் வட்டத் துளைகள் மூலம் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டுள்ளன
தவறானது
A.i மட்டும்🍭
B.ii மட்டும்
C.iii மட்டும்
D.i and iii மட்டும்
73. பொருத்துக
i. பின் ஒட்டுறிஞ்சி -5 முதல் 8 வரையான கண்டங்கள்
ii. தொண்டை-19 ஆவது கண்டம்
iii. வயிறு-26 ஆவது கண்டம்
iv. மலத்துளை-27 முதல் 33 வரையான கண்டங்கள்
A .1234
B.4123🍭
C.4231
D.3241
74. தவறானது எது/ எவை?
i.அட்டையின் சுற்றோட்ட மண்டலத்தில் நான்கு நீண்ட கால்வாய்கள் உள்ளன.
ii.ஒரு துளை உணவு பாதையின் மேல் புறத்திலும் மற்றொன்று கீழ்ப்புறத்திலும் மற்ற இரண்டு, இரு பக்கங்களிலும் அமைந்துள்ளன.
iii. பக்கங்களில் அமைந்துள்ள கால்வாய்களும் உட்புறம் வால்வுகளை கொண்டு நுரையீரல் போன்று செயல்படுகின்றன.
iv.நான்கு கால்வாய்களும் கீழ்ப்புறத்தில் 24 ஆவது கண்டத்தில் ஒன்றாக இணைகின்றன.
A. 1,2
B.2,3
C.3,4🍭
D.1,4
75.அட்டையின் உமிழ் நீரில் இருந்து பிரித்தெடுக்கப்படும் வேதிப்பொருள் எந்த நோய்க்கு மருந்துகள் தயாரிக்கப் பயன்படுகின்றன?
A. இரத்த சர்க்கரை அளவை குறைக்க
B. ரத்த அழுத்தத்தை குறைக்க🍭
C. ரத்த அழுத்தத்தை அதிகரிக்க
D. ரத்தசர்க்கரை அளவை அதிகரிக்க
76. கூற்று 1:பாலிலா இனப்பெருக்கம் பெரும்பாலும் பூஞ்சைகளில் மட்டும் நடைபெறும்.
கூற்று 2:பாலிலா இனப்பெருக்கத்தின் போது பூஞ்சை இழையிலிருந்து ஒரு ஸ்போராஞ்சியம் தோன்றுகிறது.
A. கூற்று 1,2 சரி
B. கூற்று 1 சரி 2 தவறு
C. கூற்று 1 தவறு 2 சரி🍭
D. கூற்று 1,2 தவறு
77. சரியானது எது /எவை?
i. மகரந்தத் தூள்கள் கோள வடிவம் உடையது
ii. மென்மையான வெளியுறை எக்ஸைன்
iii. கடினமான ஒரு உறை இன்டைன்
A.i மட்டும்🍭
B.ii மட்டும்
C.iii மட்டும்
D.i,ii,iii
78. பொருத்துக
a. அனிமோஃபிலி-பூச்சி வழி மகரந்த சேர்க்கை
b. எண்டோமோஃபிலி-விலங்கு வழி மகரந்த சேர்க்கை
c. ஹைடிரோஃபிலி -காற்றுவழி மகரந்த சேர்க்கை
d.சூஃபிலி-நீர் வழி மகரந்த சேர்க்கை
A.3241
B.2413
C.3142🍭
D.1342
79. சரியானது எது
i.குழந்தை பிறப்பிற்கு பிறகு பால் சுரப்பியில் இருந்து முதல் முதலில் வெளிவரும் பால் கொலஸ்ட்ரம் எனப்படும்
ii. பால் உற்பத்தியாவதை தூண்டுவது- புரோலாக்டின்
iii. பால் வெளியேறுவதை தூண்டுவது-ஆக்சிடோசின்
A.I,ii சரி
B.i,iii சரி
C.ii,iii சரி
D.i,ii,iii சரி 🍭
80. மெண்டலின் இரு பண்பு கலப்பின் பினோடைப் விகிதம்?
A.9:3:3:3
B.1:3:3:9
C.9:3;3;1🍭
D.3:1:3:9

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.