A. பாபு வர்க்கம்
B. அஷல வர்க்கம்
C. திசோப்பி வர்க்கம்
D. பரிஷித் வர்க்கம்
82. தவறான கூற்றை தேர்ந்தெடு
I. சதுஸ்பதி என்பது உயர்தர ராணுவம் என்று அழைக்கப்படுகிறத
II. லேவாதேவி என்பது நிலத்தை தானமாக கொடுப்போர் என்று அழைக்கப்படுகிறத
A. I மட்டும்
B. II மட்டும்
C. இரண்டும்
D. இரண்டும் இல்லை
83. இந்திய தண்டனைச் சட்டம்---------
A.114A
B.124A
C.134A
D.144A
84. கீழ்க்கண்டவர்கள
I.மோதிலால் நேரு
II.ராஜகோபாலச்சா
III. சி ஆர் தாஸ்
IV.சத்தியமூர்த்
A.I,II மற்றும் III
B.I,III மற்றும் IV
C.II,IIIமற்றும்
D. மேற்கண்ட அனைவரும்
85."பஹிஷ்கிரித்
A.பி ஆர் அம்பேத்கார்
B.தந்தை பெரியார்
C.ஜவகர்லால் நேரு
D.காந்தியடிகள்
86. சரியான கூற்றை தேர்ந்தெடு.
I. உப்பு சத்தியாக்கிரக நடைபயணத்தில் ஈடுபடுவோருக்கு அடைக்கலம் தந்தால் கடும் நடவடிக்கைகளை சந்திக்க நேரிடும் என்று தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ஜெ.ஏ.தார்ன் அறிவித்தார்.
II. ஒத்துழையாமை இயக்கப் போராட்டத்தின் போது காந்தியடிகள் 6 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார்.
III. கல்கத்தா மாநாட்டில் காந்தியடிகளின் வற்புறுத்தலின் பேரில் ஒத்துழையாமை இயக்கம் தொடங்க முடிவு செய்யப்பட்டது.
A. I மட்டும் சரி
B.II மட்டும் சரி
C.I மற்றும் III சரி
D. I மற்றும் II சரி
87. ஆசம்கரின் ஆட்சியாளராக இருந்த புரட்சியாளர்கள்
A. லின்லித்கோ
B. மவுண்ட்பேட்டன் பிரபு
C. மிண்டோ மார்லி
D. R.H.நிப்ளெட்
88. 1942ல் இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கியவர்?
A.நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்
B.மோகன் சிங்
C.G.S.தில்லான்
D.ஷா நவாஸ் கான்
89. சரியான கூற்றை தேர்ந்தெடு
I. லாகூர் வந்த காந்தியடிகள் அங்கே போலிகாத்தா என்ற மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட பகுதியில் புறக்கணிக்கப்பட
II. கல்கத்தாவை காந்தியடிகள் வந்தடைந்த பின்பு அவர்" இஸ்லாமியர்களும்
A. I மட்டும்
B.II மட்டும்
C. இரண்டும்
D. இரண்டும் இல்லை
90. உலகை தடுமாறச் செய்யும் பிரச்சனைகளை இந்திய மனப்பாங்குடன் இந்திய நிலைப்பாட்டில் எடுத்து வைப்பதாகும் என்று கூறியவர்?
A.அரவிந்த கோஷ்
B.தாதாபாய் நவரோஜி
C.பெரோஸ் மேத்தா
D.பிபின் சந்திர பால்
0 Comments: