காமா தோட்டத்துடன் பொருந்துவது?

81.ஒவ்வொரு செல்லின் முதுமையை உணர்த்தும் கடிகாரம் ஆக செயல்படுவது
A. டீலோமியர்🍭
B. சென்ட்ரோமியர்
C. சாட்டிலைட்
D. சாட் குரோம்
82. தவறானது
i. ஒரு சிற்றினத்தின் கேரியோடைப் வரைபட விளக்கம் இடியோகிரம் என அழைக்கப்படுகிறது
ii.இதில் அனைத்து டிலோ நிலை குரோமோசோம்களும் ஒத்திசைவான குரோமோசோம் ஜோடிகளாக அவற்றின் பல பண்புகளின் இறங்கு வரிசையில் இடம் பெற்றுள்ளன.
A.i மட்டும்
B.ii மட்டும🍭
C.i,ii
D. எதுவும் இல்லை
83.i. நியூக்ளியோசைட் =ஹைட்ரஜன் காரம்+சர்க்கரை
ii. நியூக்ளியோடைடு= நியூக்கிளியோசைட்+பாஸ்பேட்
A.i ii சரி
B.I மட்டும் சரி
C.ii மட்டும் சரி🍭
D.i,ii தவறு
84.ஓகசாகி துண்டுகளை ஒன்றாக இணைப்பது?
A. ஹெலிகேஸ்
B. DNA பாலிமரேஸ்
C.RNA பிரைமர்
D.DNA லிகேஸ்🍭
85.கதிரியக்க கார்பன் முறை கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு?
A.1965
B.1966
C.1956👏
D.1955
86.வட்டார இன தாவரவியல் எனும் சொல்லை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர்?
A. கோரானா
B. j.w. கார்ஸ் பெர்கர்🍭
C.ரொனால்டு ராஸ்
D. w.f. லிபி
87. பொருத்துக.
a. மெக்சிகோ-டீ ஜியோ வூ ஜென்
b. பிலிப்பைன்ஸ்-பீட்டா
c. இந்தோனேஷியா-சோனாலிகா
d. சீனா-IR 8
A.4321
B.3421🍭
C.2341
D.3241
88. காமா தோட்டத்துடன் பொருந்துவது?
A.Co-68
B.CO-60🍭
C.Co-61
D.Co-137
89.rDNA தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட மருத்துவப் பொருள்களில் பொருந்தாதது?
A. இன்சுலின்
B. வளர்ச்சி ஹார்மோன்
C. ஹெப்பாடிட்டீஸ் பி தடுப்பூசி
D. குளுக்கோகான🍭
90. பூசா கோமல் என்பது........... இன் நோய் எதிர்ப்புத் திறன் பெற்ற கிரகம் ஆகும்?
A. கரும்பு
B. நெல்
C. தட்டைப் பயிறு🍭
D. மக்காசோளம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.