41.பொருத்துக.
i. விளையாட்டு அரங்கு-செங்கோட்டை
ii. நகர நுழைவாயில்-ஷாலிமார்
iii. அரண்மனை கோட்டை-பெரோஷா கோட்லா
iv. பூந்தோட்டங்கள்-சார்மினார்
A.1234
B.2341
C.3412

D.4123
42. தெய்வத்தோடு சேர்த்து எலியையும் வணங்கும் கோவில் உள்ள இடம்?
A. குஜராத்
B. காஞ்சிபுரம்
C. ராஜஸ்தான் 

D. திருவானைக்காவல்
43. நாளை உலகம் அழிவதாக இருந்தாலும் இன்றைக்கு மரம் நடுவதை விட்டு விடாதே என்று மரத்தின் அவசியத்தை வலியுறுத்தியவர்?
A. கபீர்
B. முகமது நபி 

C. குருநானக்
D. ராமானுஜர்
44. சங்க இலக்கியங்கள் எந்த கடவுளை ஆல அமர் செல்வன் என்று குறிப்பிடுகின்றனர்.
A. சிவபெருமான்

B. முருகன்
C. திருமால்
D. பிரம்மன்
45. காடுகளை பாதுகாக்கவும் மேம்படுத்தவும் இந்திய வனக்கொள்கையை மத்திய அரசு வெளியிட்ட வருடம்?
A. 1978
B. 1980
C. 1982
D. 1988

46. கோள்களின் சுழற்சியை மையப்படுத்தி கொண்டாடப்படும் விழா?
A. கிருஷ்ணா நதி புஷ்கரவிழா

B. கும்பமேளா
C.மகாமக திருவிழா
D. காவிரி புஷ்கரம்
47.பொறுத்துக.
A. ஆகாயம் -காளஹஸ்தி
B. நெருப்பு -நடராஜர் கோவில்
C. நீர் -ஏகாம்பரேஸ்வரர் கோவில்
D. காற்று -அண்ணாமலையார் கோவில்
E. நிலம் -ஜம்புகாரவேஸ்வரர் கோவில்
A. 24513

B. 24153
C. 42153
D. 54321
48. எந்த சட்டத்தின்படி ரியோடி ஜெனிரோவில் உயிரியல் பல்வகைமை மீதான ஐநா உடன்படிக்கையில் இந்தியா கையொப்பமிட்டுள்ளது.
A. உயிரியல் பல்வகை சட்டம்1992
B. உயிரியல் பல்வகை சட்டம் 2002

C. உயிரியல் பல்வகை சட்டம் 1996
D. உயிரியல் பல்வகை சட்டம் 2008
49. தேசிய ஒருமைப்பாட்டை மையப்படுத்தும் ஆன்மீக உணர்வு இந்தியாவின் பலம் என கூறியவர்?
A. ராமகிருஷ்ண பரம ஹம்சர்
B. ராமானுஜர்
C. ராமனந்தர்
D. விவேகானந்தர் 

50. கடிசொல் இல்லை காலத்துப் படினே என்று கூறி பழமைக்கும் புதுமைக்கும் பாலம் அமைத்தவர்?
A. தொல்காப்பியர் 

B. பவணந்தி முனிவர்
C. அகத்தியர்
D. அரங்கசாமி
0 Comments: