31.பொருத்துக.
i. தெய்வ வழிபாடு-பித்ரு யக்ஞம்
ii. வேதம் ஓதுதல்-பூத யக்ஞம்
iii. முன்னோர் வழிபாடு-பிரம்ம யக்னம்
iv. உயிரினங்கள் வழிபாடு-மனுஷ்ய யக்ஞம்
v. மனித வழிபாடு-தேவ யக்ஞம்
A. 43125
B.34251
C.53124

D.25314
32. வர்ணாஸ்ரமம் தர்மத்தில் அடங்காதது?
A.பிராமணர்
B. சத்திரியர்
C.. உத்திரர்

D. சூத்திரர்
33. சிவனுடைய அருவ வழிபாடு
i. நிலத்திற்குள் உள்ள பகுதி-சிவ பாகம்
ii. ஆவுரை பகுதி-விஷ்ணு பாகம்
iii. மேலுள்ள பகுதி-பிரம்ம பாகம்
A.123
B.312

C.231
D.132
34.
i. வடகலை பிரிவினர் வேதாந்த தேசிகரின் கொள்கைகளை பின்பற்றுவர்
ii. திருமண் அணியும்போது பாதம் இட்டு அணிவர்
iii. வேதங்களே முதன்மையானது என்பர்
iv. வேள்விகளுக்கு முக்கியத்துவம் அளிப்பர்
A.i தவறு
B.ii தவறு

C.iii தவறு
D.iv தவறு
35.பொருத்துக.
i. முருகன் முழுமுதற்கடவுள்-காயத்ரி மந்திரம்
ii. சக்தி முழுமுதற்கடவுள்-கௌமாரம்
iii. சூரியன் முழுமுதற் கடவுள்-சாக்தம்
iv. மந்திரங்களின் அரசி-சௌரம்
A.2341

B.3421
C.1234
D.4123
36.
i.ஐஹோலே கல்வெட்டை பொறுத்தவர் -ரவி கீர்த்தி
ii.ஐஹோலே நகரில் 70 கோவில் சாளுக்கியர் காலத்தில் கட்டப்பட்டது
A.1 சரி 2 தவறு
B.1 தவறு 2 சரி
C.1,2 சரி

D.1,2 தவறு
37.
i. சைவத்திருமுறைகள் பன்னிரண்டு
ii. 1-6 :தேவாரம்
iii.8 : திருவாசகம்
iv.10: திருமந்திரம்
v.12: திருத்தொண்டர் புராணம்
A.ii தவறு

B.ii,v தவறு
C.iii தவறு
D.v தவறு
38.பொருத்துக.
i. சம்பவன நாதர்- வைரோது
ii. சுமதி நாதர்-அம்பிகா
iii. விமல நாதர்-துரிதாரி
iv. நேமிநாதர்-முகா காளி
A.4123
B.3412

C.2341
D.1234
39.
i. கோமதீஸ்வரர் சிலை உலகிலேயே ஒரே கல்லால் செதுக்கப்பட்ட சிலை
ii. இது 75 அடி உயரம் உடையது
iii. பாகுபலி என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது
iv. சுங்க வம்சத்து மன்னரின் படைத் தளபதியான சாமுண்ட ராயா என்பவரால் நிறுவப்பட்டது
A.1,2 தவறு
B.1,3 தவறு
C.2,3 தவறு
D.2,4 தவறு

40.பொருத்துக.
i. முதல் பௌத்த மாநாடு-சபா சமீகா
ii. இரண்டாம் பௌத்த மாநாடு-மகா கசபர்
iii. மூன்றாம் பௌத்த மாநாடு-வசு மித்திரர்
iv. நான்காம் பௌத்த மாநாடு-மொக்காலு புத்ததிரா
A.1234
B.2143

C.3421
D.4312
0 Comments: