வட இந்திய மொழிகளின் தாயாக கருதப்படும் மொழி?

71.
1)சிறந்த கருத்துக்களை சொல்வது
2)பண்பாட்டை வலியுறுத்தல்
3)எதுகை மோனை நயம்
4)கருத்துக்கருவூலம்
குறிப்பது:
A திருக்குறள்
B நாலடியார்
C பழமொழி🎈
D குறுந்தொகை
72.
1)பண்டைய தொல்கதைகளே புராணங்கள்.
2)இயற்கையின் மீது கொண்ட அச்சத்திற்கு தீர்வு புராணங்கள்.
3)அறிவியல் நிகழ்வுகளை வாழ்வியல் அனுபவத்தில் எடுத்துரைப்பது புராணங்கள்.
4)புராணங்கள் கருதத்துருவாக்கம் கொண்டவை.
சரியானவை?
A) 1 2 3
B)2 3 4
C)1 2 3
D)அனைத்தும்😍
73."மேன்மையான சிந்தனைகள் எல்லாப் பகுதிகளிலிருந்தும் நம்மிடம் வரட்டும்" என எடுத்துரைக்கும் வேதம்?
A ரிக் 😍
B யஜீர்
C சாமம்
D அதர்வணம்
74.சத்தியம்=
A)நீதி+நேர்மை+நியாயம்
B)உண்மை+வாய்மை+மெய்மை😍
C)அன்பு+பண்பு+பொறுமை
D)கடமை+கண்ணியம்+கட்டுப்பாடு
75."அதிசயம் அதுதான் இந்தியா" என்றவர்?
A எம். என். ராய்
B எ. எல். பாஷம்😍
C ஜ. எல். நேரு
D கை. எம். முன்ஷி
76.வற்றாத நதிகளுள் ஒன்றான கங்கை நதி எந்த ஆண்டு தேசிய நதியாக அறிவிக்கப்பட்டது?
A 2008🦋
B 2006
C 2004
D 2000
77."Language is the vehicle of communication" என சொன்னவர்?
A வின்சென்ட் ஆர்தர் ஸ்மித்
B ஆடம்சன் ஓபல்
C டெய்லர்
D அபெர் குரோம்பி😍
78.PLSI means
A profit levied scheme of India
B public liberated society institution
C people's linguistic Survey of India😍
D persons life survey inductio
79.வட இந்திய மொழிகளின் தாயாக கருதப்படும் மொழி?
A சமஸ்கிருதம்🔥
B தேவநாகிரி
C பிராகுயி
D பாலி
80.பொருத்துக.
1 வங்காளம்-a) பைசாகி
2 அசாம்-b)லொஹரி
3 மத்திய பிரதேசம்-c)போட்டி பிஹு
4 பஞ்சாப்-d)நபன்னா
A)c d b a
B)d c b a😍
C)a d c b
D)a c b d

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.