21)நியாயத்தத்துவம் என்ற நூலை இயற்றியவர்?
அ) ராமானுஜர்
ஆ)ராமானந்தர்
இ)ஜெயதீர்த்தர்
ஈ) நாதமுனி

22) விப்ரநாராயணர் என்பது யாருடைய இயற்பெயர்?
அ)திருப்பாணாழ்வார்
ஆ)மதுரகவியாழ்வார்
இ)தொண்டரடி பொடியாழ்வார்

ஈ) பூதத்தாழ்வார்
23.மௌரிய ஆட்சியின் வேதம்?
A. முத்ராராட்சசம்
B. அர்த்தசாஸ்திரம்

C. தேவி சந்திரகுப்தன்
D. இண்டிகா
24. பொருத்துக.
i.புரோகிதர்-மன்னனின் தனி உதவியாளர்
ii. சன்னி தத்தா-தலைநகர ஆளுநர்
iii. பிரதி காரா-அரச குரு
iv. பௌர்-கருவூல அதிகாரி
A.2143
B.1234
C.3412

D.4321
25.
i.மௌரியர் காலத்தில் நிறுவப்பட்ட உரிமையியல் நீதிமன்றங்கள் தர்மஸ்தானம் என்று அழைக்கப்பட்டது
ii.குற்றவியல் நீதிமன்றம் கண்டக சோதனைகள் என்றும் அழைக்கப்பட்டது
iii. நீதிபதி தர்ம ஸ்தானிகர் என்று அழைக்கப்பட்டது.
A.1 ,2 சரி 

B.23 சரி
C.34 சரி
D.123 சரி
26. கூற்று 1:பல்லவர் காலத்தில் மேல்நிலை நீதிமன்றங்களில் விதிக்கப்பட்ட அபராதம்- அதிகரண தண்டம்
கூற்று 2:கீழ்நிலை நீதிமன்றங்களில் விதிக்கப்பட்ட அபராதம் -கர்ண தண்டம்
A. கூற்று 1,2 சரி
B. கூற்று 1 சரி கூற்று 2 தவறு
C. கூற்று 1 தவறு கூற்று 2 சரி
D. கூற்று 1,2 தவறு

27.பொருத்துக.
i. பாணினி-கல்ப சூத்திரம்
ii. பிங் கலர்-கிருஸ்யசூத்திரம்
iii. வேதாந்த நூல்-சந்த சூத்திரங்கள்
iv. பத்ரபாகு-அஸ்டத்யாயி
A.1234
B.2143
C.3412
D.4321

28.
i. சாஞ்சி ஸ்தூபி அசோகர் காலத்தில் கட்டப்பட்டது
ii. அடர் சாம்பல் நிறக் கற்களால் கட்டப்பட்டது
iii.121 1/2 அடி நீளமும் 77 1/2 அடி அகலமும் உடையது
iv. நான்கு பக்கங்களிலும் உயரமான நுழைவாயில் உள்ளன
A.12 சரி
B.14 சரி

C.34 சரி
D.23 சரி
29.பொருத்துக.
i. வாத்ஸ்யாயனம்-அஷ்டாங்க சங்கிரக
ii. வாக் பட்டர்-நிதி சாஸ்திரம்
iii. சாமண்டகர்-காமசூத்திரம்
iv. விசாகதத்தர்-முத்ரா ராக்ஷஸம்
A.1234
B.2341
C.3124

D.4321
30.
i. religion என்ற லத்தின் மொழி சொல் religio என்ற சொல்லிலிருந்து பெறப்பட்டது
ii. சமயம் என்ற சொல் சமை என்ற சொல்லில் இருந்து வந்தது
A.i,ii சரி
B.i,ii தவறு
C.i சரி ii தவறு
D.I தவறு ii சரி

0 Comments: