விவேகவர்தினி செய்தித்தாள் தொடங்கப்பட்ட ஆண்டு?

1) விவேகவர்தினி செய்தித்தாள் தொடங்கப்பட்ட ஆண்டு?
அ)1864
ஆ)1876🎖️
இ)1908
ஈ)1911
2) தமிழ் பௌத்த மறுமலர்ச்சி இயக்கத்தை தோற்றுவித்தவர்?
அ)கந்துகூரி வீரேசலிங்கம்
ஆ) அயோத்திதாசர்🎖️
இ) பெரியார்
ஈ) அண்ணா
3) பூனாவில் விதவை பெண்களுகன இல்லத்தை நிறுவியவர்?
அ)ஜோதிபாய் பூலே
ஆ)M.G.ரானடே
இ)பண்டதகார்வே🎖️
ஈ) ஈஸ்வர் சந்திர வித்யாசாகர்
4) "இவர் உலகிலேயே நவீன முறையில் முதல்முதலாக சயம ஒற்றுமை நோக்கு உணர்ச்சியினை உண்டாக்க பாடுப்பட்டவர்" என மோகன்ராயை கூறியவர்?
அ)சீல்
ஆ)சர்மோனியா வில்லியம்🎖️
இ) வில்லியம் கேரி
ஈ) வில்லியம் ஜோன்ஸ்
5) ஆரிய சமாஜம் தலைமையகம் எங்கு மாற்றப்பட்டது?
அ) கல்கத்தா
ஆ)பூனே
இ) லாகூர்🎖️
ஈ) மஹாராஷ்டிரா
6) தயானந்த சரஸ்வதி ஆங்கிலோ வேதப் பள்ளி தொடங்கப்பட்ட ஆண்டு?
அ)1878
ஆ)1886🎖️
இ)1890
ஈ)1897
7) இந்திய மறுமலர்ச்சியின் தந்தை என ரவீந்திரநாத் தாகூர் யாரை கூறினார்?
அ) ராஜாராம் மோகன்
ஆ) ஈஸ்வர சந்திர வித்யாசாகர்
இ) தயானந்த சரஸ்வதி🎖️
ஈ) ராமகிருஷ்ண பரமஹம்சர்
8)வேதாந்த சங்கம் நிறுவியவர்?
அ) ராஜாராம் மோகன் ராய்
ஆ)தயாந்த சரஸ்வதி
இ) விவேகானந்தர்🎖️
ஈ) ஈஸ்வர சந்திர வித்யாசாகர்
9) யாருடைய சொற்பொழிவு "இந்தியா உயிர்த்தெழு" என்னும் நூலாக வெளிவந்தது?
அ)தயாந்த சரஸ்வதி
ஆ) அன்னி பெசண்ட்🎖️
இ) விவேகானந்தர்
ஈ) வீரசலிங்கம்
10) அகிலாத்திரட்டு அம்மானை எழுதியவர்?
அ) வைகுண்ட சுவாமிகள்
ஆ) நாராயணன் குரு
இ) ராம்கோபால்🎖️
ஈ) அயோத்திதாசர்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.