"ஆகம சித்தாந்தங்கள்" என அழைக்கப்படும் நூல் எது?

51. நீ பிறரிடம் இரக்கம் காட்டினால் நான் உன்னிடம் இருமடங்கு இரக்கம் உடையவனாய் இருப்பேன் என்று கூறும் புனித நூல்?
A. பைபிள்
B. பகவத் கீதை
C. குரான் 🦋
D. ஆதி கிரந்தம்
52.லகு ஜாதகம் பிரிக ஜாதகம் போன்ற வானவியல் ஜோதிட நூல்களை எழுதியவர்?
A. வராகமிகிரர் 😝
B. பிரம்மகுப்தர்
C. பாஸ்கரர்
D. ஆர்யபட்டார்
53.ISRO நிறுவனம் நிறுவப்பட்ட ஆண்டு?
A.1967
B.1969😂
C.1972
D. 1971
54. ஓவியக் கலைக்கு முக்கியத்துவம் தந்ததுடன் சிறந்த ஓவியராகவும் விளங்கிய முகலாய மன்னர் யார்?
A. ஜஹாங்கிர்😝
B. ஷாஜஹான்
C. அக்பர்
D. ஹுமாயுன்
55. கர்நாடகாவின் மாநில நடனம்?
A. பரதம்
B. குச்சிப்புடி
C. ஷக்த்திரிய
D. யக்ஷகானம் 😝
56."மனிதன் தன்னுடைய தேவைகளையும் விருப்பங்களையும் நிறைவேற்றிக் கொள்ள உருவாக்கிய கருவி பண்பாடு" என்றவர்
A வால்டேர்
B சிசி நார்த்😂
C செ. வைத்தியலிங்கம்
D மேத்யூ ஆர்னால்டு
57."காலக்கண்ணாடிகள்"எனச் சிறப்பித்துக் கூறப்படும் தொன்மைச்சான்று எவை?
A நாணயங்கள்
Bதொல்பொருள்கள்
Cநாடோடிப்பாடல்கள்
D இலக்கியங்கள்😍
58.புத்தரின் அறிவுரைகளையும் கருத்துக்களையும் எடுத்துரைக்கும் பௌத்த சமய இலக்கியங்கள் எந்தமொழியில் எழுதப்பட்டவை?
1சமஸ்கிருதம்
2பாலி
3பிராகிருதம்
4 நேபாளி
A 1 2
B 1 3
C 2 3 😍
D 3 4
59.பௌத்த சமய நூல்களுள் ஒன்றான அபிதம்ம பீடகம் எத்தனை படலங்களாக புத்தரின் தத்துவங்களை விவரிக்கின்றன?
A 3
B 7😝
C 12
D 15
60."ஆகம சித்தாந்தங்கள்" என அழைக்கப்படும் நூல் எது?
A அறநெறிச்சாரம்
B நாலடியார்
C சமண நூல்கள்😝
D மனுதர்மம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.