தமிழரின் திருமண முறையை எடுத்துரைக்கும் எட்டுத்தொகைநூல்?

61.பாரதப்போரில் வீரர்களுக்கு உணவளித்த மன்னன் யார்? எந்நூல்எடுத்துரைக்கின்றது?
A செயம்கொண்டான், பரணி இலக்கியம்
B உதயன் சேரலாதன்,புறநானுறு😍
C செங்கோலன், பதிற்றுப்பத்து
D கரிகாலன், கலித்தொகை
62.தமிழர்களின் பண்பாட்டுச் சிறப்புகளை எடுத்துரைக்கும் சங்க இலக்கியங்கள்
1 பத்துப்பாட்டு
2 எட்டுத்தொகை
3 கலித்தொகை
4 மணிமேகலை
A 1 4
B 3 4
C 1 2 😂
D 2 3
63.தமிழரின் திருமண முறையை எடுத்துரைக்கும் எட்டுத்தொகைநூல்?
A பரிபாடல்
B நற்றிணை
C அகநானூறு⛱️
D புறநானூறு
64.பொருத்துக.
அ)யாதும் ஊரை-1)கலித்தொகை
ஆ)அன்பின் சிறப்பு -2)புறநானூறு
இ)விருந்தோம்பல் -3)ஐங்குறுநூறு
ஈ)மார்கழி நோன்பு-4) நற்றிணை
A 1 2 3 4
B 2 4 3 1
C 2 3 4 1😍
D 1 4 2 3
65.நாட்டுப்புறவியலைக் குறிக்கும் "folklore என்ற சொல்லை வில்லியம் ஜான் தாமு எந்த ஆண்டு உருவாக்கினார்?
A 1854
B 1962
C 1846🎏
D 1912
66."பொருள் மரபில்லா பொய்ம்மொழி
யாரும் பொருளொடு புணர்ந்து நகைமொழி யானும்" எனும் கூற்று இடம் பெற்ற நூல்?
A சிலப்பதிகாரம்
B தொல்காப்பிய நூற்பா🎧
C பழந்தமிழ்மொழியியல்
D கலித்தொகை
67.பண்ணத்தி என்பது பாமரர் பாடல்களை குறிக்கும் என்றவர்?
A கம்பர்
B இளங்கோவடிகள்
C முதுமக்கள் இலக்கியம்
D தொல்காப்பியர்🍭
68."அம்மானை"என்ற சொல் முதன்முதலில் கையாளப்பட்டது எந்த நூலில் அதன் பொருள் யாது?
A தொல்காப்பியர்,
மொழிப்பாடல்
B சிலப்பதிகாரம்,
கதைப்பாடல்😍
C கபிலர், பண்பாடல்
D இளங்கோவடிகள்,
நாடோடிப்பாடல்
69.பொருத்துக.
1)காப்பு-அ) பாடம் சொன்ன குருவிற்கு
2)வரலாறு-ஆ) கடவுளின் அருள் பெற
3)குரு வணக்கம் -இ)வழிபாட்டு பாடல்
4)வாழி-ஈ) நடந்த நிகழ்வு
A இ ஆ அ ஈ
B இ ஈ ஆ அ
C இ ஈ அ ஆ😜
D ஆ ஈ அ இ
70.பொருத்துக.
1)ஒழுக்கம்-அ)அன்போடு அளிக்கும்
2)விருந்தோம்பல்-ஆ)முற்பகல் செய்யின்
3)பிறருக்கு உதவ-இ)உயர்குலத்தினும் உயர்வு
4)நல்லெண்ணம்-ஈ)பழுத்த மரமும் செழித்த செல்வமும்
A இ அ ஈ ஆ⛱️
B இ ஆ அ ஈ
C இ ஈ அ ஆ
D இ அ ஆ ஈ

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.