1961 ஆம் ஆண்டில் தோரயமான மொழிகளின் எண்ணிக்கை?

81.1961 ஆம் ஆண்டில் தோரயமான மொழிகளின் எண்ணிக்கை?
A 1862
B 1652 😍
C 1887
D 1992
82.வடதிராவிட மொழிகள்
1)பிராகுய்
2)பர்ஜி
3) குரூக்
4)கோத்தா
A) 1 2
B) 2 4
C) 1 3😍
D) 1 4
83.பொருத்துக.
1)காஷ்மீர்-அ) மங்கோல்
2)ஆந்திரா-ஆ) மங்கோலிய
3)அஸ்ஸாம்-இ) இந்தோ-ஆரியம்
4)ஒடிசா-ஈ) திராவிடம்
A)இ ஈ ஆ அ⛱️
B)ஈ ஆ இ அ
C)ஆ இ ஈ அ
D) இ ஆ அ ஈ
84.பொருத்துக.
1)பிரம்மவேதம்-அ)ரிக்
2)சமஸ்கிருத முதல் உரைநடை-ஆ)அதர்வணம்
3)காயத்திரி மந்திரம்-இ) சாமம்
4)1549 பாடல்கள்-ஈ) யஜீர்
A ஆ ஈ அ இ⛱️
B இ ஆ அ ஈ
C ஆ இ அ ஈ
Dஆ ஈ இ அ
85.பொருத்துக.
1)தனுர்வேதம்-அ) கட்டடக்கலை
2)சில்பவேதம்-ஆ) மருத்துவம்
3)ஆயுர்வேதம்-இ) நுண்கலை
4)காந்தர்வவேதம்-ஈ) போர்க்கலை
A ஈ அ ஆ இ😍
B ஈ இ அ ஆ
C ஆ இ அ ஈ
D ஆ ஈ இ அ
86.பொருத்துக.
1)வேதங்களுக்கான விளக்க உரை-அ)ஆரண்யகங்கள்
2)வேள்வியை விட தியானம் மேலானது-ஆ) உபநிடதங்கள்
3)வேதங்களின் சாரம்-இ) பிராமணங்கள்
A இ அ ஆ ⚡
B ஆ இ அ
C இ ஆ அ
D ஆ அ இ
87.முகலாய இளவரசர் தாராஷுகோ மொழிபெயர்த்த வேத கால இலக்கியம்?
A பிராமணம்
B உபநிடதம்😍
C ஆரண்யம்
D முண்டக உபநிடதம்
88.முன்வேதகால சமூகநிலை:
1)உடன்கட்டை ஏறும் வழக்கமில்லை
2)குழந்தைத்திருமணம் வழக்கம்
3)ஆணுக்குப்பெண் சமம்
4) வர்ணசிரமம் பின்பற்றப்பட்டது
சரியானது:
A 1 2 3
B 2 3 4
C 1 3 4⛱️
D 12 4
89.பொருத்துக.
1)மேலாடை-அ) நிவி
2)சோம சுரா பானம்-ஆ) சார்கனி
3)கீழாடை-இ) அதிவாசஸ்
4)விவசாயி-ஈ) முஜாவத்
A ஆ இ ஈ அ
B இ ஆ அ ஈ
C இ ஈ அ ஆ😳
D ஆ ஈ இ அ
90.குஜராத் அருகில்......... என்ற இடத்தில் நடைபெற்ற முன்வேத கால மட்பாண்டம் கிடைக்கப்பெற்றன.
A ரங்பூர்
B பகவான்புரா😂
C பிக்லிஹால்
D ஹள்ளூர்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.