MODEL TEST 100 QUESTIONS TNPSC

1.கீழ்க்கண்ட கூற்றுகள் அது தவறான கூற்றை தேர்வு செய்க.
1) கட்டபொம்மனை சரணடைய கவரும் தகவலை தெரிவிக்க பானெர்மென் இராமலிங்கனார் என்பவரை அனுப்பி வைத்தார்.
2) கட்டபொம்மன் கயத்தாறு என்ற இடத்தில் தூக்கிலிடப்பட்டார்
3) வேலூர் கோட்டையின் புரட்சியை ஒழித்தவர் ஜில்லெஸ்பி ஆவார்
A)1 3
B)2 3
C)1 2
D)ஏதுமில்லை
2.தீரன் சின்னமலை யாருடைய இறப்பிற்கு பிறகு ஒரு கோட்டை எழுப்பி அவ்விடத்தை விட்டு வெளியேறாமல் ஆங்கிலேயரை எதிர்த்து போராடிய இடம் ஓடாநிலை என்றழைக்கப்படுகிறது?
A) புலித்தேவர்
B)கோபால நாயக்கர் நாயக்கர்
C) திப்பு சுல்தான்
D) கட்டபொம்மன்
3.சரியான கூற்று காண்க:
1 ) உஷா மேத்தா என்பவர் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது காங்கிரஸ் வானொலியை திரைமறையாக செயல்படுத்தினார்.
2) கோபால நாயக்கர் பிரிட்டிஷ் படையினரால் 1801 வெற்றி கொள்ளப்பட்டார்
3) 1799 ல்நடைபெற்ற ஆங்கிலேய மைசூர் போரின் முடிவில் கோயம்புத்தூர் இணைக்கப்பட்டது
A) 1 2 சரி
B )2 சரி
C)1 3 சரி
D அனைத்தும்
4.பொருத்துக.
1 ) ராயல் இந்திய கடற்படை -அ) 16 ஆகஸ்ட் 1946
2) வேவல் திட்டம்-ஆ) 18 ஜூலை 1947
3) மவுண்ட்பேட்டன் திட்டம் செயல்வடிவம்-இ) செப்டம்பர் 1946
4) நேரடி நடவடிக்கை நாள் -ஈ)பிப்ரவரி1946
5) இடைகால அரசு-உ) 14 ஜூன் 1945
A)5 4 3 2 1
B) 4 5 2 1 3
C)5 4 2 1 3
D)4 5 1 2 3
5.கூற்று: காங்கிரஸ் முதலாவது வட்டமேசை மாநாட்டில் கலந்து கொண்டது
காரணம் : காந்தி இரண்டாவது வட்டமேஜை மாநாட்டில் கலந்துகொள்ள காந்தி-இர்வின் ஒப்பந்தம் வழி செய்தது
A) கூற்று சரி காரணமும் சரி ஆனால் கூற்றுக்கான காரணம் சரியான விளக்கம் இல்லை
B ) கூற்று சரி காரணம் தவறு
C) கூற்று தவறு காரணம் சரியானது
D) கூற்று காரணம் இரண்டும் சரியானது மற்றும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்
6.பொருத்துக.
1)சென்னை வாசிகள் சங்கம்-அ) 1859
2)கிழக்கிந்திய அமைப்பு-ஆ) 1870
3)சென்னை மகாஜன சபை-இ) 1885
4)பூனா சர்வஜனிக் சபை-ஈ) 1866
5)பம்பாய் மாகாண சங்கம்-உ)1884
6)இண்டிகோ கிளர்ச்சி-ஊ)1852
A)645231
B)645321
C)123456
D)123546
7.தொழில்மயமாதலின்
முக்கியத்துவம்
1)உணவுத் தேவையுடன் வருமானத் தேவையும்
2)நுகரப்படும் உணவும் பொருளாதார விரிவு
3)நிலத்தின் இறுதிநிலை வேளாண் உற்பத்தித்
திறன் குறைந்து கொண்டே வருதல்.
4) முதலீட்டாளர்கள் எண்ணிக்கை அதிகரித்தல்
தவறானது:
A) 1
B)2
C)3
D)4
8.தொழில்மயமாதல் ஒரு பொருளாதார
வளர்ச்சிக்கு என்னென்ன நன்மைகளைத்
தருகிறது? அதில் தவறானது:
1)உள்ளீடுகளை உருவாக்குதல்
2)சந்தையை நிறுவுதல்
3)உற்பத்தி அதிகரிப்பு
4)வேலைவாய்ப்பு அதிகரித்தல்
5)தொழில்நுட்ப மாற்றம்
6)பொருளாதார முன்னேற்றம்
A)1 2 4 5
B)2 3 5 6
C)1 2 4 6
D)ஏதுமில்லை
9.பொருத்துக.
1) ஐசிஎப்-அ)ஓசூர்
2) திருச்சி-ஆ) அசோக் லேலண்ட்
3) மகிழுந்து-இ) ரயில் பெட்டிகள்
4) இரும்பு எஃகு ஆலை-ஈ) பி எச் ஈ எல்
5) தொழில் தோட்டம்-உ) சேலம்
A)இஈஆஉஅ
B)உஇஈஅஆ
C)ஈஆஅஉஇ
D)ஆஉஅஇஈ
10.பொருத்துக.
1)TANSI:1965
2)TIDCO:1966
3)SIPCOT:1971
4)TANSIDCO:1970
தவறானது:
A)1
B)2
C)3
D)4
11.பொருத்துக.
1)திருநெல்வேலி - கங்கைகொண்டான்
2)சேலம் - ஜாகீர் அம்மாபாளையம்
3)ஓசூர் – விஸ்வநாதபுரம்
4) கோயம்புத்தூர் - நாவல்பட்டு
சரியானது:
A)1 3 4
B)2 3 4
C)1 2 4
D)1 2 3
12.தெற்கு அரைக்கோளத்தில் உள்ள நாடுகள் எவ்வாறு அழைக்கப்
படுகின்றன.?
A)RIM நாடுகள்
B)தென் அட்ச நாடுகள்
C)கீழை நாடுகள்
D)GLOBAL SOUTH
13.கூற்று: கோயம்புத்தூர்
“தென்னிந்தியாவின் மான்செஸ்டர்” காரணம்:தேசியவாத காலத்திலிருந்து பருத்தி நெசவுத்தொழில் வளர்ச்சியில் சிறப்பிடம் பெற்றுள்ளது.
A) கூற்று சரி காரணம் சரி விளக்கம் சரியல்ல.
B )கூற்று சரி காரணம் தவறு
C)கூற்று தவறு காரணம் தவறு
D)கூற்று சரி காரணம் சரி விளக்கம் சரியானது.
14.தொழில் தொகுப்பு அல்லது மாவட்டங்களில் நன்மைகளை கண்டறிந்தவர்?
A அமர்த்தியா சென்
B பச்சை காந்தி
C ஆல்பிரட் மார்ஷல்
D சத்யேந்திரநாத் சிம்ஹா
15.பேரிடர் அவசரகால தொலைபேசி எண்?
A 1076
B 1077
C 1078
D 1079
16.சிறிய பிருந்தாவனம் என்று அழைக்கப்படும் தோட்டம் அமைந்துள்ள மாவட்டம்?
A கடலூர்
B கன்னியாகுமரி
C மதுரை
D தேனி
17.கரையார் அணை என அழைக்கப்படுவது?
A மேட்டூர் அணை
B முல்லை பெரியாறு அணை
C மணிமுத்தாறு அணை
D பாபநாசம் அணை
18.இந்தியாவில் மண் கல்கலவையில் கட்டப்பட்ட மிகப்பெரிய அணை?
A மேட்டூர் அணை
B பவானிசாகர் அணை
C கிருஷ்ணகிரி அணை
D அமராவதி அணை
19.சோலாஸ் என்று அழைக்கப்படும் காடுகள்?
A வெப்ப மண்டல மாறாக்காடுகள்
B மித வெப்ப மண்டல மலைக்காடுகள்
C வெப்பமண்டல இலையுதிர் காடுகள்
D வெப்பமண்டல முட்புதர் காடுகள்
20.பொருத்துக.
1) காதர்-அ) உவர்மண்
2) பாங்கர்-ஆ) அயனிசெர்னோசம்
3) ரேகூர்-இ)புதிய வண்டல் மண்
4)உசார்-ஈ) பழைய வண்டல் மண்
A 3421
B 4312
C 4213
D 4132
21.பொருத்துக.
1) அயன மண்டல பசுமை மாறாக் காடுகள் -அ) தேக்கு
2) அயனமண்டல இலையுதிர் காடுகள் -ஆ) அக்கேசியா
3) பாலைவனத் தாவரங்கள் -இ) சுந்தரி
4) ஓதத் தாவரங்கள் -ஈ) ரோஸ்வுட்
A)4123
B)2341
C)3241
D)3412
22.கான் அப்துல் காபர் கான் எந்த எல்லை மாகாணத்தில் சட்ட மறுப்பு இயக்கத்தை தலைமை ஏற்றார்?
A வடமேற்கு
B தென்மேற்கு
C வடகிழக்கு
D தென்கிழக்கு
23.வங்காளத்தின் பிரிவினை எந்த ஆண்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது
A 1903 ஆகஸ்ட் 5
B 1905 அக்டோபர் 16
C 1908 ஆகஸ்ட் 16
D 1906 அக்டோபர் 16
24.நீல தர்ப்பான் என்னும் இண்டிகோவின் கண்ணாடி என்ற தலைப்பில் நாடகத்தை நடத்தியவர் யார்?
A டிடு மீர்
B தீனபந்து மித்ரா
C கோல்
D ரஹ்மத் அலி
25.1933 ஜனவரி 8 ஆம் நாள் எந்த நாளாக அனுசரிக்கப்படுகிறது
A கோவில் நுழைவு நாள்
B மீட்பு நாள்
C நேரடி நடவடிக்கை நாள்
D சுதந்திர பெருநாள்
26.காந்தியின் வேட்பாளராக பட்டாபி சீதாராமையாவை வீழ்த்தி 1939 இல் காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்றவர்?
A ராஜேந்திர பிரசாத்
B ஜவஹர்லால் நேரு
C சுபாஷ் சந்திரபோஸ்
D மௌலானா அபுல் கலாம் ஆசாத்
27.மாகாண தன்னாட்சியை அறிமுகம் செய்த சட்டம் எது?
A 1858 ஆம் ஆண்டு சட்டம்
B இந்திய கவுன்சில் சட்டம் 1909
C இந்திய அரசுச் சட்டம் 1919
D இந்திய அரசுச் சட்டம் 1935
28.பரசத்தில் நடைபெற்ற வாஹாபி கிளர்ச்சி பற்றிய கூற்றுகளை ஆராய்க:
1) வாஹாபி கிளர்ச்சி என்பது ஆங்கில ஆட்சிக்கு நிலப்பிரபுக்களுக்கும் எதிராக துவங்கப்பட்டது
2) வங்காளத்தில் பரசத் பகுதியில் 1827 ல் துவங்கப்பட்டது
3) வாஹாபி போதனையால் ஈர்க்கப்பட்ட டிடுமீர் இந்தக் கிளர்ச்சிக்கு தலைமை ஏற்றார்
4) 1831 நவம்பர் 6 புர்னியா நகரில் ஏற்பட்ட தாக்குதலில் டிடுமீர் கொல்லப்பட்டார்
A)2 4 சரி
B)2 3 சரி
C)1 4 சரி
D) அனைத்தும் சரி
29.களக்காடு போர் பற்றிய குறிப்புகள்
1 )நவாப் கூடுதல் படைகளை மாபூஸ்கானுக்கு அனுப்பி திருநெல்வேலிக்குச் செல்லும் படையை பலப்படுத்தினார்
2 )அவருக்குக் கர்நாடகப் பகுதியில் இருந்து குதிரைப் படை மற்றும் காலாட் படையின் ஆதரவு இருந்தது
3 )மாபூஸ்கான் களக்காடு பகுதியில் தனது படைகளை நிலை நிறுத்து வதற்கு முன்பாக திருவிதாங்கூரில் 2000 வீரர்கள் புலித்தேவன் படையுடன் இணைந்தனர்
4 )களக்காட்டில் நடைபெற்ற போரில் மாபூஸ்கான் படைகள் தோற்கடிக்கப்பட்டன
A) 1 4 சரி
B )2 4 சரி
C) 3 4 சரி
D) அனைத்தும் சரி
30.பொருத்துக.
1)கிழக்கு பாளையம் -அ) பூலித்தேவர்
2)மேற்கு பாளையம் -ஆ) நாகலாபுரம்
3)ஒண்டிவீரன்-இ) சிங்கம்பட்டி
4) குயிலி-ஈ) எட்டயபுரம்
5) சிவசுப்பிரமணியனார்-உ) வேலு நாச்சியார்
A)43152
B )12345
C)53241
D)24351
31.தோல் தொழிற்சாலை இல்லாதது எது?
A ராணிப்பேட்டை
B ஆம்பூர்
C தர்மபுரி
D வாணியம்பாடி
32.திருவண்ணாமலை மற்றும் வேலூர் மாவட்டங்களை இரண்டாக பிரிக்கும் மலை?
A பெருமாள் மலை
B பொதிகை மலை
C கல்வராயன் மலை
D ஜவ்வாது மலை
33.கூற்று: தாமிரம் (காப்பர்) மற்றும் வருணி (சிற்றோடை) என்பதிலிருந்து தாமிரபரணி என பெயர் பெற்றது.
காரணம் : தாமிரபரணி ஆறு செம்மண் துகள் காரணமாக செந்நிறத் தோற்றத்துடன் காணப்படுகிறது.
A கூற்று மற்றும் காரணம் சரி;மேலும் காரணம் கூற்றிற்கு சரியான விளக்கம்
B கூற்று மற்றும் காரணம் சரி;மேலும் காரணம் கூற்றிற்கு சரியான விளக்கமல்ல
C கூற்று சரி காரணம் தவறு
D கூற்று காரணம் இரண்டும் தவறு
34.சரியாக பொருந்துவதை தேர்ந்தெடு.
1)கர்நாடகாவின் கோலார் மாவட்டத்தில் தலகவரா கிராமத்திற்கு அப்பால் உற்பத்தி ஆகிறது.
2)மொத்த நீளம் 348 கிலோமீட்டர் ஆகும். இதில் 222 கி.மீ. தொலைவு தமிழ்நாட்டில் பாய்கிறது.
3)கூவத்தூருக்கு அருகே வங்காள விரிகுடாவில்
கலக்கிறது.
A கோமுகி
B செய்யாறு
C பாலாறு
D வெள்ளாறு
35.தமிழ்நாட்டின் மிக அதிக மழை பெறும் பகுதியாக வும், இந்தியாவின் மூன்றாவது அதிக மழை பெறும் பகுதியாகவும்
உள்ளது?
A சின்னக்கல்லார்
B தேவிகுளம்
C கொல்லிமலை
D அகஸ்தியர் மலை
36.பொருத்துக.
1) ஊசுடு ஏரி-அ) காஞ்சிபுரம்
2) சக்கரக்கோட்டை ஏரி-ஆ)அரியலூர்
3) கரிக்கிளி-இ)இராமநாதபுரம்
4)காரைவெட்டி-ஈ) விழுப்புரம்
A ஈ இ அ ஆ
B இ ஆ ஈ அ
C ஆ அ இ ஈ
D அ ஈ ஆ இ
37.பொருத்துக.
1) மேகமலை-அ) திருநெல்வேலி
2) வளநாடு கருப்பு மான்கள்-ஆ) விருதுநகர்
3) மலை அணில்-இ) தேனி மற்றும் மதுரை
4) கங்கைகொண்டான் புள்ளிமான்-ஈ) தூத்துக்குடி
A அ ஆ ஈ இ
B ஆ இ அ ஈ
C இ ஈ ஆ அ
D ஈ அ இ ஆ
38.பொருத்துக.
1)வாழை மஞ்சள்-அ) சரளை மண்
2)பருத்தி,கம்பு, சோளம்-ஆ) கரிசல் மண்
3)நெல், கேழ்வரகு-இ) செம் மண்
4)இஞ்சி, மி்ளகு,தேயிலை-ஈ) வண்டல் மண்
A)இ அ ஈ ஆ
B )ஈ ஆ இ அ
C)அ இ ஆ ஈ
D)ஆ ஈ அ இ
39.
1)தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆடுதுறை என்னுமிட த்தில் 1985 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிறுவனம் தொடங்க ப்பட்டது.
2)இந்தியா, 2017
ஆம் ஆண்டை திணை பயிர்களின் தேசிய ஆண்டாக
அனுசரித்தது.
3) தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் என அழைக்கப்படுவது தஞ்சாவூர்
4) தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கொள்ளு பயிர்கள் கூடுதலாக பயிரிடப்படுகின்றன.
தவறானது:
A)1
B)2
C)3
D)4
40.ஏழை மக்களின்
பசு’ என்றழைக்கப்படுவது?
A) செம்மறியாடு
B )வெள்ளாடு
C) ஆட்டுக்கிடா
D) மலையாடு
41.பாளையக்காரர்கள் முறையை தமிழகத்தில் அறிமுகம் செய்த ஆண்டு?
A)1539
B )1529
C)1639
D)1739
42."இந்தியா விடுதலை பெற எப்படி துயருற்றது" என்ற புத்தகத்தின் ஆசிரியர் ?
A) அன்னிபெசன்ட்
B )சரோஜினி நாயுடு
C) காந்தி
D) தாகூர்
43.சென்னை உயர்நீதிமன்றத்தின் முதல் இந்திய நீதிபதியாக நியமிக்கப்பட்டவர்?
A) ஜீ சுப்பிரமணியன்
B ) T. முத்துசாமி
C) P.ஆனந்தசார்லு
D)P.ரங்கையா
44.இந்தியாவும் நேபாளமும்:
1)இந்தியாவையும் காத்மண்டுவையும்
இணைப்பதற்கான 204 கிலோ மீட்டர் நீளமுள்ள
மகேந்திர ராஜ் மார்க் (Mahendra Raj Marg) என்னும் இணைப்பை இந்தியா கட்டியுள்ளது
2)பக்ராநங்கல் அணையில் ஒரு கூட்டு மின்சக்தித்திட்டம் கட்டப்பட்டு வருகிறது.
3) இந்தியாவின் ஐந்து மாநிலங்களான
சிக்கிம், மேற்கு வங்காளம், பீகார், உத்தரப்பிரதேசம்,
உத்தரகாண்ட் ஆகியவை நேபாள எல்லையைப்
பகிர்ந்து கொள்கின்றன.
4)இந்தியாவில் வாரணாசி மற்றும் நான்கு தாம்ஸ் (Four Dhaams - பத்ரிநாத், பூரி, துவாரகை மற்றும் இராமேஸ்வரம்) ஆகிய முக்கியமான புனிதத்தலங்களும் உள்ளன
A)1
B)2
C)3
D)4
45.அவசரகால நிதி ஒதுக்கீடு ஏற்பாடு என்பது?
A) அரசு காப்பீட்டு நிறுவனம் மக்களின் வாழ்வாதாரத்திற்கு நிதி உதவி
B ) அடிப்படைக் கட்டமைப்புகளுக்கு நிதி உதவி வழங்குதல்
C) நாணய விவகாரங்கள் மற்றும் பண நெருக்கடியில் இருந்து காத்திட அடிப்படை திட்டம்
D) குறைந்த வட்டி விகிதத்தில் உலகநாடுகளுக்கு கடனுதவி
46.
1)இந்தியாவில் தேசிய உணவு பாதுகாப்புச்
சட்டம் துவங்கி மூன்று ஆண்டுகளுக்குப்
பின்னர், நவம்பர் 1, 2016 அன்று இச்சட்டம்
இந்தியாவிலேயே கடைசி மாநிலமாக தமிழ்
நாட்டில் துவங்கப்பட்டது.
2)தமிழ்நாடு“உலகளாவிய பொது வழங்கல் முறை” யை (Universal PDS) ஏற்றுக் கொண்டது.
இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களில்
“இலக்கு பொது வழங்கல் முறை” (Targeted
PDS) செயல்பாட்டில் இருந்தது.
3)தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் (National Food Security Act) இந்திய நாடாளுமன்றத்தால்
2013 இல் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டம் 60%
நகர்ப்புற குடும்பங்களையும் மற்றும் 85% கிராமப்புற
குடும்பங்களையும் உள்ளடக்கியதாகும்
4) 1980 களின் முற்பகுதியில் அமெரிக்கா தனது பொது சட்டம் 480 (பி.எல் 480) திட்டத்தின் மூலம் இந்தியாவுக்கு உதவி வழங்கியது.
இந்த நிலைமை பிரபலமாக ‘கப்பலுக்கு வாயில்’ இருப்பு (Ship to Mouth )என்று அழைக்கப்பட்டது.
சரியானது:
A)1 2
B )2 3
C )3 4
D )1 4
47. சரியான வரையறை:
1)"குறைந்த பட்ச ஆதரவு விலை "என்பது அந்த
பயிரின் சாகுபடியில் பல்வேறு செலவுகளை
கருத்தில் கொண்டு ஒரு குறிப்பிட்ட பயிருக்கு ஒரு
விலை
2)குறைந்த பட்ச ஆதரவு விலை என்பது அந்த
பயிரின் சாகுபடி விவசாயிகளின் விலையை கருத்தில் கொண்டு ஒரு குறிப்பிட்ட பயிருக்கு ஒரு
விலை.
3)"குறைந்த பட்ச ஆதரவு விலை" என்பது அந்த
பயிரின் சாகுபடியில் மக்களின் தேவையை
கருத்தில் கொண்டு ஒரு குறிப்பிட்ட பயிருக்கு ஒரு
விலை.
4)"குறைந்த பட்ச ஆதரவு விலை "என்பது அந்த
பயிரின் சாகுபடியில் பல்வேறு காலநிலையில் ஏற்படும் சேதங்களை
கருத்தில் கொண்டு ஒரு குறிப்பிட்ட பயிருக்கு ஒரு
விலை.
48.ம. சிங்காரவேலர் எந்த ஆண்டு முதன்முதலாக மே தின விழா ஏற்பாடு செய்யப்பட்டது?
A 1965
B 1942
C 1923
D 1927
49.பெண் ஏன் அடிமையானாள்? என்ற நூலின் ஆசிரியர் ?
A) பெரியார்
B )அண்ணா
C) பாரதியார்
D) ராஜாஜி
50. எந்த ஆண்டு நீதிக்கட்சி
சுயமரியாதை இயக்கத்துடன் இணைந்து பின் திராவிடர் கழகம் (திக) எனப் புதுப்பெயர்
சூட்டப்பெற்றது?
A) 1944
B)1947
C) 1939
D) 1952
51. வேலூர் புரட்சியின் போது முதலில் பலியான ஆங்கிலேயர்?
அ) லெப்டினன்ட் க்ளார்க்
ஆ)பேன்கார்ட்
இ)ஆர்ம்ஸ்ட்ராங்
ஈ) லெப்டினன்ட் எல்லி
52. ஊமைத்துரை கொல்லப்பட்ட நாள்?
அ)1801 மே 18
ஆ)1801 அக்டோபர் 24
இ)1801 நவம்பர் 16
ஈ)1801 ஜுலை 12
53) பானெர்மென் படைகள் பாஞ்சாலங்குறிச்சி வந்த நாள்?
அ) 1799 செப்டம்பர் 1
ஆ)1799 செப்டம்பர் 5
இ)1799 செப்டம்பர் 13
ஈ) 1799 செப்டம்பர் 15
54) வேலூர் புரட்சியின் போது கர்னல் ஜில்லஸ்பிக்கு தகவல் கொடுத்தவர் யார்?
அ)சர் ஜான் கிரடாக்
ஆ) மேஜர் ஆர்ம்ஸ்ட்ராங்
இ) லெப்டினன்ட் பாப்ஹாம்
ஈ) மேஜர் கூட்ஸ்
55.வேலூர் புரட்சி பற்றிய கூற்றுகளை கவனிக்கவும் எது?
1) புரட்சிக்கான ஏற்பாட்டினை 23 வது படை பிரிவு 2வது பட்டாளம் சேர்ந்த ஷேக் ஆடம்,ஷேக் ஹமீது, ஜமேதார் ஷேக் ஹீஸைனுமும்
2) முதல் படைப்பிரிவு முதல் பட்டாளம் சேர்ந்த ஜமேதார் ஷேக் காஸிமும் ஆகியோர் சிறப்பான புரட்சி ஏற்பாட்டை செய்தனர்
அ) 1 சரி
ஆ) 2 சரி
இ) இரண்டுமே சரி
ஈ) இரண்டுமே தவறு
56.Civil Disobedience என்ற புத்தகம் யாருடையது?
அ) டால்ஸ்டாய்
ஆ) ஜான் ரஸ்கின்
இ) தாரோ
ஈ) அன்னி பெசண்ட்
57)ஃபீனக்ஸ் குடியிருப்பு எந்த ஆண்டு அமைக்கப்பட்டது?
அ) 1905
ஆ)1907
இ)1909
ஈ)1910
58) ஜாலியன்வாலாபாக் படுகொலையில் இறந்தவர்களின் எண்ணிக்கை?
அ)354
ஆ)362
இ)379
ஈ)386
59.1919 அகில இந்திய கிளாபத் இயக்க மாநாடு நடந்த இடம்?
அ) லாகூர்
ஆ) கான்பூர்
இ) டெல்லி
ஈ) லக்னோ
60. சுயராஜ்ய கட்சி தொடங்கப்பட்ட நாள்?
அ)1923 ஜனவரி 1
ஆ) 1923 பிப்ரவரி 24
இ) 1923 ஏப்ரல் 12
ஈ) 1923 ஜுலை 19
61.காந்தி தண்டி கடற்கரையை அடைந்த நாள்?
அ)1930 ஏப்ரல் 4
ஆ)1930 ஏப்ரல் 5
இ)1930 ஏப்ரல் 6
ஈ) 1930 ஏப்ரல் 7
62.ஆங்கிலேயர் முதல் வனச்சட்டத்தை நிறைவேற்றிய ஆண்டு?
அ) 1865
ஆ) 1872
இ)1878
ஈ)1887
63) காந்தி இர்வின் ஒப்பந்தம் ஏற்பட்ட நாள்?
அ)1931 பிப்ரவரி 24
ஆ)1931 மார்ச் 5
இ)1931 ஏப்ரல் 16
ஈ)1931 ஏப்ரல் 21
64.இரண்டாவது வட்டமேசை மாநாட்டு நடந்த நாள்?
அ) 1931 ஜுலை 9
ஆ)1931 ஆகஸ்ட் 12
இ) 1931 செப்டம்பர் 7
ஈ) 1931 அக்டோபர் 13
65.வகுப்புவாரி ஒதுக்கீடுட்டை ராம்சே மெக்டொனால்ட் அறிவித்த நாள்?
அ)1932 ஜுன் 12
ஆ)1932 ஜுலை 19
இ)1932 ஆகஸ்ட் 16
ஈ) 1932 செப்டம்பர் 15
66.கோவில் நுழைவு நாள்?
அ)1933 ஜனவரி 8
ஆ) 1933 மார்ச் 23
இ)1933 செப்டம்பர் 17
ஈ) 1933 டிசம்பர் 12
67. அகில இந்திய தொழிலாளர் மற்றும் விவசாய கட்சி நிறுவப்பட்ட ஆண்டு?
அ)1925
ஆ)1927
இ)1928
ஈ)1929
68.இந்துஸ்தான் குடியரசு ராணுவம் எங்கு உருவாக்கப்பட்டது?
அ) லக்னோ
ஆ) கான்பூர்
இ) டெல்லி
ஈ) அலகாபாத்
69.பொதுவுடைமை கட்சி தடைசெய்யப்பட்ட ஆண்டு?
அ)1931
ஆ)1934
இ)1935
ஈ)1937
70) காங்கிரஸ் சமதர்ம கட்சி உருவான ஆண்டு?
அ)1931
ஆ)1934
இ)1935
ஈ)1937
71. பொதுவுடமை கட்சியின் தடை விலக்கப்பட்ட ஆண்டு?
அ)1937
ஆ)1942
இ)1946
ஈ)1938
72.வினோபா பாலே சத்தியாகிரக போராட்டத்தை தொடங்கிய நாள்?
அ)1939 ஜனவரி 1
ஆ)1940 அக்டோபர் 17
இ) 1941 மார்ச் 23
ஈ) 1938 செப்டம்பர் 27
73.இந்திய விடுதலை சட்டம் எப்போது இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது?
அ)1947 ஜுன் 13
ஆ)1947 ஜுலை 18
இ)1947 மார்ச் 24
ஈ) 1947 ஆகஸ்ட் 15
74.டி.முத்துசாமி சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக எப்போது நியமிக்கப்பட்டார்?
அ)1865
ஆ)1867
இ)1877
ஈ)1894
75.சென்னை மகாஜன சபையின் செயலாளர்?
அ)ரங்கையா
ஆ)வீரராகவாச்சாரி
இ)அனந்தச்சார்லு
ஈ)T.R.வெங்ட்ராமன்
76.இந்திய தேசிய காங்கிரஸ் முதல் மாநாட்டில் கலந்துகொண்ட சென்னை பிரதிநிதிகள் எண்ணிக்கை?
அ)32
ஆ)22
இ)24
ஈ)34
77. காங்கிரஸின் எந்த மாநாடு மக்கிஸ் தோட்டத்தில் நடந்தது?
அ)1887
ஆ)1889
இ)1893
ஈ)1896
78. கோரல் நூற்பாலையில் வேலைநிறுத்தம் நடந்த ஆண்டு?
அ)1908
ஆ)1912
இ)1916
ஈ)1923
79.பக்ருதீன் தியாப்ஜ் தலைமையேற்று காங்கிரஸ் மாநாட்டில் கலந்துக்கொண்ட சென்னை மாகாண பிரதிநிதிகள் எண்ணிக்கை?
அ)607
ஆ)362
இ)457
ஈ)346
80.பாரத மாதா சங்கம் தொடங்கப்பட்ட ஆண்டு?
அ)1904
ஆ)1907
இ)19011
ஈ)1920
81. W.D.E.ஆஷ் சுடப்பட்ட நாள் ?
அ)1911 மார்ச் 12
ஆ)1911 ஏப்ரல் 3
இ)1911 ஜுன் 17
ஈ)1911 செப்டம்பர் 15
82.சென்னை திராவிட கழகம் தொடங்கப்பட்ட ஆண்டு?
அ)1912
ஆ)1915
இ)1944
ஈ)1949
83.1920 தேர்தலில் நீதிக்கட்சி வென்ற இடங்கள்?
அ) 93
ஆ)68
இ)63
ஈ)74
84.மதுரை தொழிலாளர் சங்கம் தொடங்கப்பட்ட ஆண்டு?
அ)1912
ஆ)1916
இ1918
ஈ)1914
85.உ.வே.சா மணிமேகலை நூலை பதிப்பித்து வெளியிட்ட ஆண்டு?
அ)1889
ஆ)1892
இ)1894
ஈ)1898
86.புனித ஜார்ஜ் கோட்டையில் கல்லூரி நிறுவப்பட்ட ஆண்டு?
அ)1814
ஆ)1816
இ)1818
ஈ)1819
87.மதராஸ் ஐக்கிய கழகம் உருவாக்கப்பட்ட ஆண்டு?
அ)1912
ஆ)1924
இ)1926
ஈ)1934
88.இரட்டைமலை சீனிவாசனுக்கு எப்போது திவான் பகதூர் பட்டம் வழங்கப்பட்டது?
அ)1926
ஆ)1930
இ)1936
ஈ)1939
89.Women’s India Association தொடங்கப்பட்ட ஆண்டு?
அ)1912
ஆ)1917
இ)1918
ஈ)1921
90.பழனி மலையில் மிக உயரமான சிகரம்?
அ)வேம்படிசோலை
ஆ)வந்தால்
இ) தொட்டபெட்டா
ஈ)முக்குருத்தி
91.மருதுவாழ்மலை எந்த மாவட்டம்?
அ) திருநெல்வேலி
ஆ) கன்னியாகுமரி
இ) விழுப்புரம்
ஈ) பெரம்பலூர்
92.ஐயனார் நீர்வீழ்ச்சி எந்த மாவட்டம்?
அ) தேனி
ஆ) விருதுநகர்
இ) சேலம்
ஈ) நாமக்கல்
93.தீர்த்தங்கள் பறவைகள் சரணாலயம் எந்த மாவட்டம்?
அ) ராமநாதபுரம்
ஆ) அரியலூர்
இ) காஞ்சிபுரம்
ஈ) திருவாரூர்
94.தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி மையம் தொடங்கப்பட்ட ஆண்டு?
அ)1972
ஆ)1978
இ)1985
ஈ)1956
95.சர்வதேச தினைபயிர்கள் ஆண்டு?
அ)2021
ஆ)2022
இ)2023
ஈ)2024
96.தமிநாடு கடற்கரை நீளம் நாட்டின் எத்தனை சதவீதம் கடற்கரை பரப்பை பெற்றுள்ளது?
அ)13
ஆ)15
இ)16
ஈ)18
97.சிறிய பிருந்தாவனம் எங்கு அமைந்துள்ளது?
அ)முல்லை பெரியாறு அணை
ஆ)வைகை அணை
இ) மணிமுத்தாறு அணை
ஈ) சாத்தனூர் அணை
98. TNPL அமைப்பட்ட ஆண்டு?
அ) 1967
ஆ)1979
இ)1982
ஈ)1986
99. இந்தியாவின் நிலத்தடி அணு வெடிப்பு திட்டம்?
அ)1968
ஆ)1974
இ)1987
ஈ)1998
100.டீன்பிகா எப்போது வங்கதேசத்திற்கு குத்தகை விடப்பட்டது?
அ)1986
ஆ)2000
இ)2011
ஈ)2004

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.