Wednesday, 17 June 2020

DNA இரட்டைச் சுருள் அமைப்பின் ஒவ்வொரு சுற்றும் கீழ்கண்ட எந்த அளவிலானது?

81. அண்டவெளியில் உள்ள உயிரினங்களை பற்றி அறியும் அறிவியலுக்கு என்ன பெயர்?
A. அண்டவியல்
B. காஸ்மாலஜி
C. அண்டப் பொருளியல்
D. வான் உயிரியல்🌀
82. கல்மரப் படிவ பூங்கா எங்கு உள்ளது?
A. காரைக்கால்
B. திருவாரூர்
C. விழுப்புரம்🌀
D. காவிரிப்பூம்பட்டினம்
83. ஃபிலாசபிக் ஜூவாலஜிக் என்ற நூலுடன் தொடர்புடையவர்?
A. சார்லஸ் டார்வின்
B. லாமார்க்🌀
C. ராபர்ட் ஹூக்
D. ராபர்ட் பிரவுன்
84. கீழ்கண்ட எந்த தாவரங்களில் விலங்குகள் மலட்டுத் தன்மை உடையவையாக காணப்படுகின்றன?
A. இரு மைய நிலை(2n)
B .மும்மைய நிலை(3n)🌀
C.நான்மயநிலை(4n)
D.அன்யூபிளாய்டி (5n)
85. ஒற்றை ஜீனில் ஏற்படும் திடீர் மாற்றத்தால் உண்டாகும் நோய் எது?
A. கதிர் அரிவாள் சோகை🌀
B. தலாசீமியா
C.அல்பினிசம்
D.SCID
86. நல்லி சோமி என குறிப்பிடப்படுவது?
A.(2n-1)
B.(2n-2)🌀
C.(2n+1)
D.(2n-1)
87. கூற்று: தந்தை உருவாக்கும் விந்தனுவே குழந்தையின் பாலினத்தை நிர்ணயிக்கிறது.
காரணம்: குழந்தையின் பாலினத்தை நிர்ணயிப்பதில் தாய்க்கு எவ்வித பங்கும் இல்லை.
A. கூற்று சரி காரணம் தவறு
B. கூற்று தவறு காரணம் சரி
C. கூற்று காரணம் இரண்டும் சரி🌀
D. கூற்றும் காரணம் இரண்டும் தவறு
88.DNA இரட்டைச் சுருள் அமைப்பின் ஒவ்வொரு சுற்றும் கீழ்கண்ட எந்த அளவிலானது?
A.20A°
B.44A°
C.52A°
D.34A°🌀
89. குரோமோசோம் என்ற வார்த்தையை முதன்முதலில் பயன்படுத்தியவர்?
A.TH மோர்கன்
B. வால் டயர்🌀
C. வாட்சன் மற்றும் கிரிக்
D. மெண்டல்
90. ஒவ்வொரு செல்லின் முதுமையை உணர்த்தும் கடிகாரங்கள் ஆக செயல்படும் குரோமோசோம் வகை எது?
A. சாட்டிலைட்
B. மெட்டா சென்டரிக்
C. டீலோமியர்🌀
D. அக்ரோசோம்


SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 Comments: