CURRENT AFFAIRS QUIZ IN TAMIL 21-May-2020
1. மகாத்மா காந்தி
தேசிய ஊரக வேலை உத்தரவாதத் திட்டம்
(MGNREGS), மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உத்தரவாதத் திட்டம் (MGNREGS) எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
A) 2000
B) 2005
C) 2009
D) 2013
Answer B
2. சுற்றுள தலங்கள்
நந்தா தேவி மற்றும் பள்ளத்தாக்கு மலர்கள்
தேசிய பூங்காக்கள் (யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளம்), பத்ரிநாத், வசுந்தரா
நீர்வீழ்ச்சி எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?
A) உத்திரபிரதேசம்
B) மேற்குவங்கம்
C) மத்தியபிரதேசம்
D) உத்திரகாண்ட்
Answer D
3. எந்த மாநிலம் சரண் படுகா பிரச்சாரத்தைத் தொடங்கியது?
A) மத்தியபிரதேசம்
B) மகாராஷ்டிரம்
C) உத்திரகாண்ட்
D) மேற்குவங்கம்
Answer A
4. எந்த மாநில முதலமைச்சர் கோவிட் -19 யோதா
கல்யாண் யோஜனாவை (Yoddha
Kalyan Yojana)அறிமுகப்படுத்தியது?
A) ஆந்திரா
B) உத்திரபிரதேசம்
C) மத்தியபிரதேசம்
D) மஹாராஷ்டிரா
Answer C
5. மத்தியபிரதேச மாநிலம்
யோதா கல்யாண் யோஜனாவை (Yoddha Kalyan Yojana) யாருக்காக அறிமுகப்படுத்தியது?
A) அங்கன்வாடி தொழிலாளர்
பயனடைய
B) புலம்பெயர்ந்தோர் தொழிலாளர் பயனடைய
C) மாணவர்கள் பயனடைய
D) முதியோர்கள் பயனடைய
Answer A
6. உலக உயர் இரத்த அழுத்த தினம் ஆண்டுதோறும் என்று அனுசரிக்கப்படுகிறது?
A) மே 21
B) மே 20
C) மே 17
D) மே 18
Answer C
7. எந்த ஆண்டு சர்வதேச உயர் இரத்த அழுத்தம் சங்கம் நிறுவப்பட்டது?
A) 1965
B) 1970
C) 1966
D) 1981
Answer C
8. "சமத்துவத்திற்கான
அருங்காட்சியகங்கள்: பன்முகத்தன்மை
மற்றும் உள்ளடக்கம்"
என்ற கருப்பொருளுடன் சர்வதேச அருங்காட்சியக தினம்
2020 ல் எந்த தினம் கொண்டாடப்பட்டது?
A) மே 21
B) மே 18
C) மே 20
D) மே 17
Answer B
9. எந்த ஆண்டு சர்வதேச அருங்காட்சியக கவுன்சில்
(ICOM) நிறுவப்பட்டது?
A) 1967
B) 1971
C) 1973
D) 1977
Answer D
10. இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் எங்கு அமைந்துள்ளது?
A) டெல்லி
B) சென்னை
C) மும்பை
D) கல்கத்தா
Answer A
0 Comments: