கான் அப்துல் காபர் கான் எந்த எல்லை மாகாணத்தில் சட்ட மறுப்பு இயக்கத்தை தலைமை ஏற்றார்?

21.பொருத்துக.
1) அயன மண்டல பசுமை மாறாக் காடுகள் -அ) தேக்கு
2) அயனமண்டல இலையுதிர் காடுகள் -ஆ) அக்கேசியா
3) பாலைவனத் தாவரங்கள் -இ) சுந்தரி
4) ஓதத் தாவரங்கள் -ஈ) ரோஸ்வுட்
A)4123
B)2341
C)3241
D)3412
22.கான் அப்துல் காபர் கான் எந்த எல்லை மாகாணத்தில் சட்ட மறுப்பு இயக்கத்தை தலைமை ஏற்றார்?
A வடமேற்கு
B தென்மேற்கு
C வடகிழக்கு
D தென்கிழக்கு
23.வங்காளத்தின் பிரிவினை எந்த ஆண்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது
A 1903 ஆகஸ்ட் 5
B 1905 அக்டோபர் 16
C 1908 ஆகஸ்ட் 16
D 1906 அக்டோபர் 16
24.நீல தர்ப்பான் என்னும் இண்டிகோவின் கண்ணாடி என்ற தலைப்பில் நாடகத்தை நடத்தியவர் யார்?
A டிடு மீர்
B தீனபந்து மித்ரா
C கோல்
D ரஹ்மத் அலி
25.1933 ஜனவரி 8 ஆம் நாள் எந்த நாளாக அனுசரிக்கப்படுகிறது
A கோவில் நுழைவு நாள்
B மீட்பு நாள்
C நேரடி நடவடிக்கை நாள்
D சுதந்திர பெருநாள்
26.காந்தியின் வேட்பாளராக பட்டாபி சீதாராமையாவை வீழ்த்தி 1939 இல் காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்றவர்?
A ராஜேந்திர பிரசாத்
B ஜவஹர்லால் நேரு
C சுபாஷ் சந்திரபோஸ்
D மௌலானா அபுல் கலாம் ஆசாத்
27.மாகாண தன்னாட்சியை அறிமுகம் செய்த சட்டம் எது?
A 1858 ஆம் ஆண்டு சட்டம்
B இந்திய கவுன்சில் சட்டம் 1909
C இந்திய அரசுச் சட்டம் 1919
D இந்திய அரசுச் சட்டம் 1935
28.பரசத்தில் நடைபெற்ற வாஹாபி கிளர்ச்சி பற்றிய கூற்றுகளை ஆராய்க:
1) வாஹாபி கிளர்ச்சி என்பது ஆங்கில ஆட்சிக்கு நிலப்பிரபுக்களுக்கும் எதிராக துவங்கப்பட்டது
2) வங்காளத்தில் பரசத் பகுதியில் 1827 ல் துவங்கப்பட்டது
3) வாஹாபி போதனையால் ஈர்க்கப்பட்ட டிடுமீர் இந்தக் கிளர்ச்சிக்கு தலைமை ஏற்றார்
4) 1831 நவம்பர் 6 புர்னியா நகரில் ஏற்பட்ட தாக்குதலில் டிடுமீர் கொல்லப்பட்டார்
A)2 4 சரி
B)2 3 சரி
C)1 4 சரி
D) அனைத்தும் சரி
29.களக்காடு போர் பற்றிய குறிப்புகள்
1 )நவாப் கூடுதல் படைகளை மாபூஸ்கானுக்கு அனுப்பி திருநெல்வேலிக்குச் செல்லும் படையை பலப்படுத்தினார்
2 )அவருக்குக் கர்நாடகப் பகுதியில் இருந்து குதிரைப் படை மற்றும் காலாட் படையின் ஆதரவு இருந்தது
3 )மாபூஸ்கான் களக்காடு பகுதியில் தனது படைகளை நிலை நிறுத்து வதற்கு முன்பாக திருவிதாங்கூரில் 2000 வீரர்கள் புலித்தேவன் படையுடன் இணைந்தனர்
4 )களக்காட்டில் நடைபெற்ற போரில் மாபூஸ்கான் படைகள் தோற்கடிக்கப்பட்டன
A) 1 4 சரி
B )2 4 சரி
C) 3 4 சரி
D) அனைத்தும் சரி

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.