சோலாஸ் என்று அழைக்கப்படும் காடுகள்?

11.பொருத்துக.
1)திருநெல்வேலி - கங்கைகொண்டான்
2)சேலம் - ஜாகீர் அம்மாபாளையம்
3)ஓசூர் – விஸ்வநாதபுரம்
4) கோயம்புத்தூர் - நாவல்பட்டு
சரியானது:
A)1 3 4
B)2 3 4
C)1 2 4
D)1 2 3
12.தெற்கு அரைக்கோளத்தில் உள்ள நாடுகள் எவ்வாறு அழைக்கப்
படுகின்றன.?
A)RIM நாடுகள்
B)தென் அட்ச நாடுகள்
C)கீழை நாடுகள்
D)GLOBAL SOUTH
13.கூற்று: கோயம்புத்தூர்
“தென்னிந்தியாவின் மான்செஸ்டர்” காரணம்:தேசியவாத காலத்திலிருந்து பருத்தி நெசவுத்தொழில் வளர்ச்சியில் சிறப்பிடம் பெற்றுள்ளது.
A) கூற்று சரி காரணம் சரி விளக்கம் சரியல்ல.
B )கூற்று சரி காரணம் தவறு
C)கூற்று தவறு காரணம் தவறு
D)கூற்று சரி காரணம் சரி விளக்கம் சரியானது.
14.தொழில் தொகுப்பு அல்லது மாவட்டங்களில் நன்மைகளை கண்டறிந்தவர்?
A அமர்த்தியா சென்
B பச்சை காந்தி
C ஆல்பிரட் மார்ஷல்
D சத்யேந்திரநாத் சிம்ஹா
15.பேரிடர் அவசரகால தொலைபேசி எண்?
A 1076
B 1077
C 1078
D 1079
16.சிறிய பிருந்தாவனம் என்று அழைக்கப்படும் தோட்டம் அமைந்துள்ள மாவட்டம்?
A கடலூர்
B கன்னியாகுமரி
C மதுரை
D தேனி
17.கரையார் அணை என அழைக்கப்படுவது?
A மேட்டூர் அணை
B முல்லை பெரியாறு அணை
C மணிமுத்தாறு அணை
D பாபநாசம் அணை
18.இந்தியாவில் மண் கல்கலவையில் கட்டப்பட்ட மிகப்பெரிய அணை?
A மேட்டூர் அணை
B பவானிசாகர் அணை
C கிருஷ்ணகிரி அணை
D அமராவதி அணை
19.சோலாஸ் என்று அழைக்கப்படும் காடுகள்?
A வெப்ப மண்டல மாறாக்காடுகள்
B மித வெப்ப மண்டல மலைக்காடுகள்
C வெப்பமண்டல இலையுதிர் காடுகள்
D வெப்பமண்டல முட்புதர் காடுகள்
20.பொருத்துக.
1) காதர்-அ) உவர்மண்
2) பாங்கர்-ஆ) அயனிசெர்னோசம்
3) ரேகூர்-இ)புதிய வண்டல் மண்
4)உசார்-ஈ) பழைய வண்டல் மண்
A 3421
B 4312
C 4213
D 4132

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.