திருக்குறள் நீதி இலக்கியம் என்ற நூலின் ஆசிரியர்?

71. திருக்குறள் நீதி இலக்கியம் என்ற நூலின் ஆசிரியர்?
A.வ. உ. சி
B. திருநாவுக்கரசு 😍
C. முனுசாமி
D. பாரதியார்
72. உலகினில் நாகரிகம் முற்றிலும் அழிந்துவிட்டாலும் திருக்குறளும் கம்பன் காவியம் இருந்தால் போதும் மீண்டும் அதனை புதுப்பித்து விடலாம் என்று கூறியவர்
A. ஜி. யு. போப்
B. கால்டுவேல் 😍
C. திரு.வி. க.
D.மனோன்மணி
73. திருவள்ளுவர் தோன்றியிராவிட்டால் தமிழன் என்னும் ஓர் இனம் இருப்பதாக உலகத்தாருக்கு தெரிந்திருக்காது திருக்குறள் என்னும் ஒரு நூல் தோன்றியிராவிட்டால் ஒரு மொழி இருப்பதாக உலகத்தாருக்கு தெரிந்திருக்காது என்று கூறியவர்
A. கால்டுவேல்
B. கி. ஆ. பொ.விஸ்வநாதம் 😍
C. பாரதியார்
D. பாரதிதாசன்
74.ஆண்மையின் கூர்மை எது என திருவள்ளுவர் கூறுவது?
A. வரியவருக்கு உதவுதல்
B. உறவினருக்கு உதவுதல்
C. பகைவர்க்கு உதவுதல் 😍
D. நண்பனுக்கு உதவுதல்
75. கான முயலெய்த அம்பினில் யானை பிழைத்தவேல் ஏந்தல் இனிது
குறளில் வந்துள்ள அணி
A. பிறிதுமொழிதலணி😍
B. வஞ்ச புகழ்ச்சி அணி
C. தற்குறிப்பேற்ற அணி
D. உவமை அணி
76. புகழாலும் பழியாலும் அறியப்படுவது என திருவள்ளுவர் கூறுவது?
A.அடக்கமுடைமை
B.பொருளுடைமை
C.நடுநிலைமை 😍
D.நாணுடைமை
77. விலங்கொடு_________ அனையர்_________ கற்றாரோடு ஏனை யவர்.
A.கால்வல், கடலோடும்
B.எவ்வினையும், முற்றும்
C.மக்கள், இலங்குநூல் 😍
D.காவதன், எரிமுன்னர்
78. அரசரை அவரது _______காப்பாற்றும்.
A.செங்கோல்
B.வெண்குடை
C.படைவலிமை
D.குற்றமற்ற ஆட்சி 😍
79.பிரித்து எழுதுக.
கசடற
A.கசடு +அற 😍
B.கசட +அற
C.கச +தர
D.கசடு +உற
80. திருக்குறளின் சாரம் என்று அழைக்கப்படும் நூல்?
A.நாலடியார்
B.நீதிநெறி விளக்கம் 😍
C.பழமொழிநாநூறு
D.திரி கடுகம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.