காங்கிரஸின் எந்த மாநாடு மக்கிஸ் தோட்டத்தில் நடந்தது?

71. பொதுவுடமை கட்சியின் தடை விலக்கப்பட்ட ஆண்டு?
அ)1937
ஆ)1942
இ)1946
ஈ)1938
72.வினோபா பாலே சத்தியாகிரக போராட்டத்தை தொடங்கிய நாள்?
அ)1939 ஜனவரி 1
ஆ)1940 அக்டோபர் 17
இ) 1941 மார்ச் 23
ஈ) 1938 செப்டம்பர் 27
73.இந்திய விடுதலை சட்டம் எப்போது இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது?
அ)1947 ஜுன் 13
ஆ)1947 ஜுலை 18
இ)1947 மார்ச் 24
ஈ) 1947 ஆகஸ்ட் 15
74.டி.முத்துசாமி சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக எப்போது நியமிக்கப்பட்டார்?
அ)1865
ஆ)1867
இ)1877
ஈ)1894
75.சென்னை மகாஜன சபையின் செயலாளர்?
அ)ரங்கையா
ஆ)வீரராகவாச்சாரி
இ)அனந்தச்சார்லு
ஈ)T.R.வெங்ட்ராமன்
76.இந்திய தேசிய காங்கிரஸ் முதல் மாநாட்டில் கலந்துகொண்ட சென்னை பிரதிநிதிகள் எண்ணிக்கை?
அ)32
ஆ)22
இ)24
ஈ)34
77. காங்கிரஸின் எந்த மாநாடு மக்கிஸ் தோட்டத்தில் நடந்தது?
அ)1887
ஆ)1889
இ)1893
ஈ)1896
78. கோரல் நூற்பாலையில் வேலைநிறுத்தம் நடந்த ஆண்டு?
அ)1908
ஆ)1912
இ)1916
ஈ)1923
79.பக்ருதீன் தியாப்ஜ் தலைமையேற்று காங்கிரஸ் மாநாட்டில் கலந்துக்கொண்ட சென்னை மாகாண பிரதிநிதிகள் எண்ணிக்கை?
அ)607
ஆ)362
இ)457
ஈ)346
80.பாரத மாதா சங்கம் தொடங்கப்பட்ட ஆண்டு?
அ)1904
ஆ)1907
இ)19011
ஈ)1920

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.