சட்டமும் விதிமுறைகளும் மக்களுக்காகவே ஏற்பட்டவை சட்டத்திற்கும் விதிமுறைகளுக்காக மக்கள் இல்லை என்று கூறியவர்?

91. மாநில தன்னாட்சி தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட வருடம்?
A.1974
B.1964
C.1972
D.1969
92. சட்டமும் விதிமுறைகளும் மக்களுக்காகவே ஏற்பட்டவை சட்டத்திற்கும் விதிமுறைகளுக்காக மக்கள் இல்லை என்று கூறியவர்?
A.காமராஜர்
B.அண்ணாதுரை
C.காந்தி
D.அம்பேத்கார்
93. சிங்காரவேலர் பற்றிய கூற்றுகளில் பொருந்தாது எது?
A. தென்னிந்தியாவின் முதல் பொதுவுடைமைவாதி என்று அழைக்கபடுகிறார்.
B. 1926ல் தொழிலாளர் நலன்களை பேணும் சட்டம் இவரின் முயற்சியால் இயற்றப்பட்டது.
C. 1925ல் நாக்பூர் நகரில் நடந்த இந்தியாவின் முதல் பொதுவுடைமைவாத மாநாட்டிற்கு தலைமைஏற்று நடத்தி தந்தார்.
D. தனது 50 வயதை கடந்த பின்பு அரசியலில் இறங்கினார்.
94.இந்தியா என்கிற இதழ் வாரந்தோறும் எந்த கிழமையில் வெளியாகும்?
A. வெள்ளி கிழமை
B. வியாழன் கிழமை
C. சனி கிழமை ☑️
D. திங்கள் கிழமை
95. அரசியல் கேலிச்சித்திரங்களுடன் வெளியிடப்பட்ட தமிழ்நாட்டின் முதல் நாளேடு எது?
A. இந்தியா 
B. பால பாரதம்
C. விஜயா
D. சூர்யோதயா
96.பொருத்துக.
1.அரண் -1
2.குடி -17
3.நட்பு -2
4.கூழ் -13
5.அரசியல் -25
A. 34215
B. 32415
C. 31425
D. 32145
97. இளங்கோவடிகளின் சிலப்பதிகாரம் யாருடைய மூல செந்தமிழில் இருந்து மொழிமாற்றம் செய்யப்பட்டது?
A. A. பார்த்த சாரதி
B. R. பார்த்தசாரதி 
C. S. பார்த்த சாரதி
D. M. பார்த்தசாரதி
98. பாரதியார் தனது எத்தனாவது வயதில் கவிதைகளை எழுதத் தொடங்கினார்?
A. 7வயதில் 
B. 8வயதில்
C. 10வயதில்
D. 11வயதில்
99.‘நோட்டா' அறிமுகப்படுத்த
ப்படுவதற்கு முன்னர் நிராகரிப்பு வாக்கை எவ்வாறு அழைத்தனர்
A)தனிநிலை வாக்கு
B)பிறன்நிலை வாக்கு
C)தனித்த வாக்கு
D)எதிர்மறை வாக்களித்தல்
100.மக்களவைக்கும், மாநில
சட்டப்பேரவைகளுக்கும் வயது வந்தோர் வாக்குரி
மையின் அடிப்படையில் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என எந்த இந்திய அரசமைப்பின் உறுப்பு விளக்குகிறது?
A)325
B)327
C)326
D)328

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.