திருக்குறளுக்கு திருவள்ளுவர் முதலில் வைத்த பெயர்?

11.திருக்குறளுக்கு தமிழ் மரபுரை எழுதியவர்?
A.இரா. இளங்குமரனார் 😍
B. பரிமேழகர்
C. பெருஞ்சித்திரனார்
D. வ. உ. சிதம்பரம்
12."உள்ளுதொ றுள்ளதோ ருள்ளம் உருக்குமே வள்ளுவர் வாய்மொழி மாண்பு "என்று திருவள்ளுவரின் சிறப்பை கூறியவர்?
A. கபிலர்
B. தேனிக்குடி கீரனார்
C. மாங்குடி மருதனார்😍
D. பாரதி தாசன்
13. திருக்குறளுக்கு திருவள்ளுவர் முதலில் வைத்த பெயர்?
A. தெய்வ நூல்
B. பொய்யா மொழி
C. இயற்கை வாழ்வில்லம்
D. முப்பால் 😍
14. திருவள்ளுவர் கிமு 31 ல் தோன்றியவர் என்று கூறியவர் யார்?
A. V R R. தீட்சிதர்
B. ராசமாணிக்கனார்
C. மறைமலை அடிகள் 😍
D. உ. வே. சா.
15. திருக்குறள் இதுவரை எத்தனை மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது?
A. 105
B. 107😍
C. 108
D. 103
16. திருவள்ளுவரின் பெருமையை உணர்த்தும் நூல்?
A. திருவள்ளுவமாலை
B. நெஞ்சு விடு தூது 😍
C. தமிழ் விடு தூது
D. திருவள்ளுவ பயன்
17. திருக்குறளை முதன் முதலில் மலையத்துவசன் மகன் ஞானப்பிரகாசம் பதிப்பித்து வெளியிட்ட ஆண்டு?
A. 1812😍
B. 1821
C. 1848
D. 1822
18. திருவள்ளுவமாலை என்னும் நூலில் உள்ள புலவர்கள் மற்றும் பாடல்களின் எண்ணிக்கை?
A. 55&53
B. 54&52
C. 52&55
D. 53&55😍
19. திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர்?
A. மணக்குடவர் 😍
B. தருமர்
C. பரிமேலழகர்
D. மல்லர்
20. "இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும் பார்தாக்கப் பக்கு விடும்"
எனும் குறளில் பயின்றுள்ள அணி?
A உவமை அணி
B. உருவக அணி😍
C. இல்பொருளுவமை அணி
D. ஏகதேச உருவக அணி

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.