மின்னோட்டத்தினால் ஒரு வினாடியில் செய்யப்படும் வேலையின் அளவு

1)கடத்தியின் குறுக்கு வெட்டுப் பரப்பின் வழி Q மின்னூட்டம், t காலத்தில் கடந்து சென்றால் மின்னோட்டம்?
A)Qt.
B)Q-t.
C)Q/t.
D)Q+t.

2)கடத்தியின் மின் தடை எண் எதனை சார்ந்தது அல்ல?
அ)நீளம்.
ஆ)குறுக்கு வெட்டு பரப்பு.
இ)தன் மின் தடை எண்.
ஈ)ஏதுமில்லை.

4)நிக்ரோமின் மிந்தடை எண்?
அ)1.5*10^-8 mho.
ஆ)1.5*10^-6 mho.
இ)1.5*10^-8 Ωm.
ஈ)1.5*10^-6 Ωm.

5)மின்னோட்டம் மற்றும் மின்னழுத்த வேறுபாடு ஆகியவற்றிற்கிடையேயான தொடர்பினை நிறுவியவர்?

6)தொடரிணைப்பில் ஒரே அளவாக இருப்பது?
அ)மின்னழுத்த வேறுபாடு.
ஆ)மினோட்டம்.
இ)மின் தடை.

7)எந்த இரு கூற்று சரி?
A)H= V^2 X I X t
B)V= IR.
C)P=VI.
D)F=M X V^2

8)மிந்தடையில் ஏற்படும் வெப்ப ஆற்றல்?
A)H=V^2 X I X T.
B)H= V X I X R.
C)H= V X I X t.

9)மின் உருகு இழை?
அ)தொடரிணைப்பு.

10)மின்னோட்டத்தினால் ஒரு வினாடியில் செய்யப்படும் வேலையின் அளவு ___________?

ஆ)பக்க இணைப்பு.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.