படைகுடி கூழ்அமைச்சு நட்புஅரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு"இக்குறட்பாவில் விளக்கப்படுவது?

41."படைகுடி கூழ்அமைச்சு நட்புஅரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு"இக்குறட்பாவில் விளக்கப்படுவது?
A)அரசின் அங்கம் ⚱️
B)குடிமக்களின் நலன்
C)அரசரின் கடமை
D)தலைவனைப் பற்றியது
42.பொருட்பாலின் முதல் இருபத்தைந்து அதிகாரங்களில் ‘அரசர்’, ‘வேந்தர்’, ‘நிலன்’ ‘ஆண்டவர்’, ‘மன்னவர்’ முதலான பெயர்களால் எத்தனை முறை அவர் ஆட்சித் தலைவனைச்சுட்டிக்கூறியிருக்கிறார்?
A)52
B)28
C)46⚱️
D)15
43."முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறையென்று வைக்கப் படும்"இக்குறலின் நோக்கம்?
A)நல்லாட்சி😋
B)மக்கள் நல அரசு
C)செங்கோலாட்சி
D)பேராண்மை
44.“அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா மானம் உடைய தரசு" இக்குறட்பாவில் ' மறன் இழுக்கா மானம் எனத் திருவள்ளுவர் அறிவுறுத்துவது ?
A)தனிவாழ்க்கை பற்றிய மான உணர்ச்சி
B)வீரத்திற்கு ஏற்புடைய மானம்
C)நாட்டின் மானமே தன் மானம்⚱️
D) தலைவனின் ஒழுகம்
45.“வானோக்கி வாழும் உலகெல்லாம்; மன்னவன் கோல்நோக்கி வாழுங்குடி”
இக்குறலில் 'மன்னவன் கோல் ' விளக்கும் பொருள்
A)மன்னராட்சி
B)முடியாட்சி
C)நல்லாட்சி⚱️
D)செங்கோன்மை அரசு
46.“அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண்ணீரன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை.” இக்குறட்பாவில் நீ அறிவது என்ன?
A.மக்களின் துயரம்😛
B. கெடுங்கோன்மை அரசு
C.அயலாரின் முற்றுகை
D.நாட்டின் வறியநிலை
47.இந்திய அரசமைப்பின் பகுதி XV, உறுப்புகள் 324-329 எதைப்பற்றியது?
A)தேர்தல்🛢️
B)தேர்தல் ஆணையம்
C)தேர்தல் ஆணையரின் கடமைகள்
D)பிரதிநிதித்துவம்
48. பெரியார் எந்த இதழின் மூலமாக மூடநம்பிக்கை எதிராக ஏராளமான கட்டுரைகள் எழுதினார்
அ) புரட்சி
ஆ) விடுதலை
இ) குடியரசு😝
ஈ) உண்மை
49. பாரதியாருக்கு எந்த வயதில் திருமணம் ஆனது?
அ) 12
ஆ)13
இ)14
ஈ)15😎
50. பாரதியார் எத்தனை காலம் பாண்டிச்சேரியில் தங்கிருந்தார்?
அ)7
ஆ)10😎
இ)12
ஈ)15

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.