கார் சிலம்பின் கதை கொலம்பியா பல்கலை பதிப்பகம் என்னும் நூலிலிருந்து மேற்கோள் பெறப்பட்ட ஆண்டு?

51. துடியன் என்பது யாரை குறிக்கும்?
அ) அரசன்😎
ஆ) வணிகர்
இ) நெசவாளர்
ஈ) உழவன்
52.தமிழ் பழங்குடியினர் வணங்கிய தெய்வம்?
A.சிவன்
B.முருகன்🤩
C.இந்திரன்
D.திருமால்
53. கார் சிலம்பின் கதை கொலம்பியா பல்கலை பதிப்பகம் என்னும் நூலிலிருந்து மேற்கோள் பெறப்பட்ட ஆண்டு?
A.1991
B.1989
C.1993😘
D.1996
54. காங்கிரசு சோசலிஸ்ட் கட்சி தொடங்கப்பட்ட ஆண்டு?
அ)1885
ஆ) 1920
இ)1927
ஈ)1934😝
55. ஆச்சார்யா நரேந்திர தேவ் தொடங்கிய கட்சி?
அ) காங்கிரசு சோசலிஸ்ட்😝
ஆ) சிரோன்மணி அகாலி தளம்
இ) ராஷ்டிரிய சமிதி
ஈ) அசாம் கண் பரிசத்
56.___ஆம் ஆண்டு மக்களாட்சியிலான குடியரசு கட்சி என்ற பெயர் மக்களாட்சி கட்சியாக மாற்றப்பட்டது?
அ) 1823
ஆ)1828😍
இ) 1832
ஈ)1854
57. பல்லவர்கள் கொடி,நாணயத்தில் இருந்த சின்னம்?
அ) யானை
ஆ) சிங்கம்
இ) குதிரை
ஈ)காளை
58. சுதேச கீதங்கள் பாடல் தொகுப்பு வெளியான ஆண்டு?
அ)1904
ஆ)1906
இ)1908
ஈ)1912
59. எந்த ஆண்டு மின்னணு
வாக்குபதிவு எந்திரம் தேர்தலில் பயன் படுத்தப்படும் வகையில் ஏற்படுத்த ப்பட்டன.
A)1987
B)1989🤩
C)1991
D)1992
60.பொருத்துக.
1)பதிலி வாக்கு-அ)2010
2)தபால் வாக்கு-ஆ)2014
3)NRI வாக்குரிமை-இ)1999
4)16வது மக்களவைத்தேர்தல்-ஈ)2003
A)ஈ ஆ அ இ
B)ஈ இ அ ஆ
C)ஆ இ அ ஈ
D)இ ஆ அ ஈ

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.