"உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த் தெறுபொருளும் வேந்தன் பொருள்"

21. பொருளென்னும் பொய்யா விளக்கம் _____________ எண்ணிய தேயத்துச் சென்று.
A. இருளென்னும்
B. இருள்அள்ளல்
C. இருளருக்கும் 😍
D. அருளோடும்
22. "உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த் தெறுபொருளும் வேந்தன் பொருள்"
என்னும் குறளில் முன்பு என்னும் குறளில் 'உல்கு' பொருள் என்பது எதைக் குறிக்கிறது?
A. அரசு உரிமையால் வரும் பொருள்
B. வரியில் வரும் பொருள்😍
C. பகையால் வரும் பொருள்
D. வெற்றியால் வரும் பொருள்
23. "ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர் தாக்கற்குப் பேருந் தகைத்து"
எனும் குறளில் 'பொருதகர்' எனபதின் பொருள் என்ன?
A. ஆட்டுக்கிடா 😍
B. கூகை
C. யானை
D. மயில்
24. "ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்"
இதில் 'விழுப்பம்' என்பதன் பொருள்?
A. சிறப்பு😍
B. துன்பம்
C. இன்பம்
D. உயிரினும் மேலாக
25. "ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின் ஏதம் படுபாக் கறிந்து"
இதில் 'உரவோர்' என்பதின் பொருள்?
A. குற்றம்
B. மன வலிமை இல்லாதவர்
C. மன வலிமையுடையோர் 😍
D. விலகாதவர்
26. என்றும் புலரா தியானர் நாட் செல்கினும் நின்றலன்ரந்து தேன் பிலிற்றும் நீர்மை தாய்க்கு
என்ற திருவள்ளுவமாலை பாடலை பாடியவர்?
A. இறையனார் 😍
B. கபிலர்
C. பரணர்
D. கீரனார்
27.சால்பு இலக்கண குறிப்பு தருக
A. பண்பு பெயர் 😍
B. பண்பு தொகை
C. வினை தொகை
D. குறிப்பு வினை முற்று
28. உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும் இன்னாச்சொனோ ற்பாரின் பின்
எனும் குறள் இடம் பெற்றுள்ள அதிகாரம்?
A. செய்ந்நன்றியறிதல்
B. பொறையுடைமை😍
C. வினைத்திட்பம்
D. ஒப்புரவறிதல்
29. துன்பம் உறவரினும்______துணிவாற்றி
_____பயக்கும் வினை.
A. எண்ணி,இன்பம்
B. செய்க, நன்மை
C. எண்ணி, நன்மை
D. செய்க, இன்பம் 😍
30.பொருத்துக
1.ஒல்காமை -துன்பம்
2.விழுமம் -வலியர்
3.திண்ணியர் -சிறப்பு
4.வீறு - தளராமை
A. 4123😍
B. 4213
C. 4321
D. 4132

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.