நீதி கட்சி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்ற சென்னை மாகாணத்திற்கு முதலமைச்சரானவர்?

61. ஒரு கடவுள் மறுப்பு கொள்கையுடைய முற்போக்கான சமூக சீர்திருத்தவாதி?
A. பெரியார்
B. மா சிங்காரவேலர்
C. அயோத்திதாச பண்டிதர்
D. பாரதியார்
62. பாரதியின் ஆளுமையில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்திய ஊர் எது?
A. திருநெல்வேலி
B. எட்டையபுரம்
C. காசி
D. ராமேஸ்வரம்
63. கீழ்க்கண்ட எந்த இதழின் பதிப்பாசிரியராக இருந்து செயல்பட்டதனால் பாரதியாருக்கு கைது ஆணை பிறப்பிக்கப்பட்டது?
A. குயில்
B. சுதேசமித்திரன்
C. இந்தியா
D.பாலபாரதம்
64. பாரதத் தாயின் குழந்தைகள் என ஒன்றுபட்டு செயல்பட்டால் அன்றி இந்திய விடுதலை சாத்தியமாகாது என்று கூறியவர்?
A.பாரதியார்
B.திருவள்ளுவர்
C.மா. சிங்காரவேலர்
D.பெரியார்
65. பாரதியார் பனாரஸ் மாநாட்டில் பங்கேற்ற ஆண்டு?
A.1904
B.1905
C.1907
D.1916
66. காங்கிரசு கட்சியை மா.சிங்காரவேலர் கடுமையாக விமர்சித்து கீழ்க்கண்ட எந்த ஆண்டில் காங்கிரஸ் தலைமைக்கு தந்தி அனுப்பினார்?
A.1918
B.1919
C.1920
D.1922
67. நவசக்தி போன்ற பருவ இதழ்களில் ஏராளமான கட்டுரைகளை எழுதியவர்?
A. பாரதியார்
B. திரு.வி.க
C. பாரதிதாசன்
D. ம. சிங்காரவேலர்
68. 1936 ஆம் ஆண்டு சென்னை மாகாண முதலமைச்சராக இருந்தவர்?
A.பி. சுப்புராயன்
B.பி.டி இராசன்
C.கே. வி. ரெட்டி
D.பி. முனுசாமி
69.மு. கருணாநிதி முதல் முறையாக முதலமைச்சராக பதவியேற்ற ஆண்டு?
A.1967
B.1969
C.1971
D.1977
70. நீதி கட்சி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்ற சென்னை மாகாணத்திற்கு முதலமைச்சரானவர்?
A.பனகல் ராஜா
B.எ. சுப்பராயலு
C.பி. சுப்புராயன்
D.பொப்பிலி ராஜா

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.