பெண் ஏன் அடிமையானாள்? என்ற நூலின் ஆசிரியர் ?

41.பாளையக்காரர்கள் முறையை தமிழகத்தில் அறிமுகம் செய்த ஆண்டு?
A)1539
B )1529
C)1639
D)1739
42."இந்தியா விடுதலை பெற எப்படி துயருற்றது" என்ற புத்தகத்தின் ஆசிரியர் ?
A) அன்னிபெசன்ட் 
B )சரோஜினி நாயுடு
C) காந்தி
D) தாகூர்
43.சென்னை உயர்நீதிமன்றத்தின் முதல் இந்திய நீதிபதியாக நியமிக்கப்பட்டவர்?
A) ஜீ சுப்பிரமணியன்
B ) T. முத்துசாமி
C) P.ஆனந்தசார்லு
D)P.ரங்கையா
44.இந்தியாவும் நேபாளமும்:
1)இந்தியாவையும் காத்மண்டுவையும்
இணைப்பதற்கான 204 கிலோ மீட்டர் நீளமுள்ள
மகேந்திர ராஜ் மார்க் (Mahendra Raj Marg) என்னும் இணைப்பை இந்தியா கட்டியுள்ளது
2)பக்ராநங்கல் அணையில் ஒரு கூட்டு மின்சக்தித்திட்டம் கட்டப்பட்டு வருகிறது.
3) இந்தியாவின் ஐந்து மாநிலங்களான
சிக்கிம், மேற்கு வங்காளம், பீகார், உத்தரப்பிரதேசம்,
உத்தரகாண்ட் ஆகியவை நேபாள எல்லையைப்
பகிர்ந்து கொள்கின்றன.
4)இந்தியாவில் வாரணாசி மற்றும் நான்கு தாம்ஸ் (Four Dhaams - பத்ரிநாத், பூரி, துவாரகை மற்றும் இராமேஸ்வரம்) ஆகிய முக்கியமான புனிதத்தலங்களும் உள்ளன
A)1
B)2
C)3
D)4
45.அவசரகால நிதி ஒதுக்கீடு ஏற்பாடு என்பது?
A) அரசு காப்பீட்டு நிறுவனம் மக்களின் வாழ்வாதாரத்திற்கு நிதி உதவி
B ) அடிப்படைக் கட்டமைப்புகளுக்கு நிதி உதவி வழங்குதல்
C) நாணய விவகாரங்கள் மற்றும் பண நெருக்கடியில் இருந்து காத்திட அடிப்படை திட்டம்
D) குறைந்த வட்டி விகிதத்தில் உலகநாடுகளுக்கு கடனுதவி
46.
1)இந்தியாவில் தேசிய உணவு பாதுகாப்புச்
சட்டம் துவங்கி மூன்று ஆண்டுகளுக்குப்
பின்னர், நவம்பர் 1, 2016 அன்று இச்சட்டம்
இந்தியாவிலேயே கடைசி மாநிலமாக தமிழ்
நாட்டில் துவங்கப்பட்டது.
2)தமிழ்நாடு“உலகளாவிய பொது வழங்கல் முறை” யை (Universal PDS) ஏற்றுக் கொண்டது.
இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களில்
“இலக்கு பொது வழங்கல் முறை” (Targeted
PDS) செயல்பாட்டில் இருந்தது.
3)தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் (National Food Security Act) இந்திய நாடாளுமன்றத்தால்
2013 இல் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டம் 60%
நகர்ப்புற குடும்பங்களையும் மற்றும் 85% கிராமப்புற
குடும்பங்களையும் உள்ளடக்கியதாகும்
4) 1980 களின் முற்பகுதியில் அமெரிக்கா தனது பொது சட்டம் 480 (பி.எல் 480) திட்டத்தின் மூலம் இந்தியாவுக்கு உதவி வழங்கியது.
இந்த நிலைமை பிரபலமாக ‘கப்பலுக்கு வாயில்’ இருப்பு (Ship to Mouth )என்று அழைக்கப்பட்டது.
சரியானது:
A)1 2
B )2 3
C )3 4
D )1 4
47. சரியான வரையறை:
1)"குறைந்த பட்ச ஆதரவு விலை "என்பது அந்த
பயிரின் சாகுபடியில் பல்வேறு செலவுகளை
கருத்தில் கொண்டு ஒரு குறிப்பிட்ட பயிருக்கு ஒரு
விலை
2)குறைந்த பட்ச ஆதரவு விலை என்பது அந்த
பயிரின் சாகுபடி விவசாயிகளின் விலையை கருத்தில் கொண்டு ஒரு குறிப்பிட்ட பயிருக்கு ஒரு
விலை.
3)"குறைந்த பட்ச ஆதரவு விலை" என்பது அந்த
பயிரின் சாகுபடியில் மக்களின் தேவையை
கருத்தில் கொண்டு ஒரு குறிப்பிட்ட பயிருக்கு ஒரு
விலை.
4)"குறைந்த பட்ச ஆதரவு விலை "என்பது அந்த
பயிரின் சாகுபடியில் பல்வேறு காலநிலையில் ஏற்படும் சேதங்களை
கருத்தில் கொண்டு ஒரு குறிப்பிட்ட பயிருக்கு ஒரு
விலை.
48.ம. சிங்காரவேலர் எந்த ஆண்டு முதன்முதலாக மே தின விழா ஏற்பாடு செய்யப்பட்டது?
A 1965
B 1942
C 1923
D 1927
49.பெண் ஏன் அடிமையானாள்? என்ற நூலின் ஆசிரியர் ?
A) பெரியார் 
B )அண்ணா
C) பாரதியார்
D) ராஜாஜி
50. எந்த ஆண்டு நீதிக்கட்சி
சுயமரியாதை இயக்கத்துடன் இணைந்து பின் திராவிடர் கழகம் (திக) எனப் புதுப்பெயர்
சூட்டப்பெற்றது?
A) 1944 
B)1947
C) 1939
D) 1952

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.