.சடுதி மாற்றத்தை தூண்டும் வேதிப்பொருட்களை தேர்ந்தெடு.

21 எந்த நிகழ்ச்சியின் காரணமாக9:3:3:1 என்ற விகிதம் உருவாகிறது?
A.ஒடுங்கு தன்மை
B.சார்பின்றி ஒதுங்குதல்
C.பிரிதல்🌀
D.குறுக்கே கலத்தல்
22. கருப்பையினுள் உள்ள சூல் திசுவினுள் எத்தனை செல்கள் மற்றும் உட்கருக்கள் அமைந்துள்ளன?
A. 7 செல்கள் மற்றும் 8 உட்கருக்கள்🌀
B. 7செல்கள் மற்றும் 7 உட்கருக்கள்
C. 8 செல்கள் மற்றும் 7 உட்கருக்கள்
D. 8 செல்கள் மற்றும் 8 உட்கருக்கள்
23. ஒளி வினையின் மூலம் பெறப்பட்ட பொருட்களை வைத்து கார்பன்-டை-ஆக்சைடு கார்போஹைட்ரேட்டாக மாற்றம் அடைவது எச்சுழற்சியில்
நடைபெறுகிறது என்பதை தேர்ந்தெடு.
A.கால்வின் சுழற்சி🌀
B.கிரெப் சுழற்சி
C.எலக்ட்ரான் கடத்து சங்கிலி
D.கிளைக்காலிசிஸ்
24. செல்லில் கால்சியம் அயனிகளின் சமநிலையை பாதுகாக்கும் செல் நுண்ணுறுப்பு எது?
A.மைட்டோகாண்ட்ரியா🌀
B.உட்கரு
C.கோல்கை உறுப்புகள்
D.ரைபோசோம்
25.சடுதி மாற்றத்தை தூண்டும் வேதிப்பொருட்களை தேர்ந்தெடு.
A.கடுகு வாயு மற்றும் நைட்ரிக் ஆக்சைடு
B.கடுகு வாயு மற்றும் நைட்ரிக் அமிலம்
C.கடுகு வாயு மற்றும் சிட்ரிக் அமிலம்
D.கடுகு வாயு மற்றும் நைட்ரஸ் அமிலம்🌀
26. கீழ்கண்ட எந்த ஐசோடோப் தாவரங்களில் விரும்பத்தக்க சடுதி மாற்றங்களை தூண்டுவதற்கு பயன்படுத்தப்பட்டன?
A.பாஸ்பரஸ் 32 மற்றும் பாஸ்பரஸ் 34
B.டிரிட்டியம் 32 மற்றும் பாஸ்பரஸ் 34
C.கோபால்ட் 60 மற்றும் சீசியம் 137🌀
D.யுரேனியம் 238 மற்றும் சீசியம் 137
27. பூசா கோமல் என்பது-------- நோய் எதிர்ப்பு திறன் பெற்ற ரகமாகும்?
A.நெல்
B.தட்டைப்பயிறு🌀
C.கரும்பு
D.மக்காச்சோளம்
28. பின்வருவனவற்றுள் எது மிக நீளமான மண்புழு ஆகும்?
A.மைக்ரோகீடஸ் ராப்பி🌀
B.திராவிடா நிலம்புரான்சிஸ்
C.லாம்பிட்டோ மாரிட்டி
D.மெடாபையர் போஸ்துமா
29. முதன்முறையாக தைராக்ஸின் ஹார்மோனை படிநிலையை கண்டுபிடித்தவர் யார்?
A.எட்வர்ட் C.கெண்டல்🌀
B.சார்லஸ் ஹாரிங்டன்
C.ஜார்ஜ் பார்ஜர்
D.தாமஸ் அடிசன்
30. மூளையின் இருபுற பக்கவாட்டு கதுப்புகளையும் இணைக்கும் நரம்புத்தொகுதி எது?
A.ஹைபோதலாமஸ்
B.பான்ஸ்🌀
C.தலாமஸ்
D.கார்பஸ் கலோசம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.